Type Here to Get Search Results !

இலங்கை புதிய அமைச்சரவையில் பொறுப்பு ஏற்றுள்ள அமைச்சர்கள் 2020 Ministers in charge of Sri Lanka's new cabinet

புதிய அமைச்சரவையில் பொறுப்பு ஏற்றுள்ள அமைச்சர்கள்-

01. பிரதமர் மஹிந்த ராஜபக்ச– நிதி மற்றும் பொருளாதார அபிவிருத்தி, புத்தசாசனம், கலாச்சார விவகாரங்கள், மத விவகாரங்கள், நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வீட்டுவசதி.

02.தினேஷ் குணவர்த்தன– வெளிநாட்டு விவகாரங்கள், திறன் மேம்பாடு மற்றும் தொழிலாளர் மேம்பாடு.

03. நிமல் சிறிபால டிசில்வா– நீதி, மனித உரிமைகள் மற்றும் சட்ட சீர்திருத்தங்கள்.

04.டக்ளஸ் தேவானந்தா– கடற்றொழில் மற்றும் நீரியல்வள அபிவிருத்தி அமைச்சர்

06.ஆறுமுகன் தொண்டமான்– சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உள்கட்டமைப்பு அபிவிருத்தி.

07.எஸ்.எம்.சந்திரசேன– சுற்றுலா, வனஜீவராசிகள், காணி

08.பந்துல குணவர்த்தன- தகவல் மற்றும் தொடர்பு மற்றும் உயர் கல்வி மற்றும் தொழில்நுட்பம், புத்தாக்கம்

09.பவித்திரா வன்னியாராச்சி– மகளிர், சிறுவர், சமூக பாதுகாப்பு, சுகாதாரம்.

10.ஜானக பண்டார தென்னக்கோன்– பொது நிர்வாகம்., உள் விவகாரங்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளாட்சி

11.டலஸ் அழகப்பெரும- கல்வி, விளையாட்டுத்துறை, இளைஞர் விவகார அமைச்சர்

12.சமல் ராஜபக்ச– மகாவலி, விவசாயம், நீர்ப்பாசனம் மற்றும் கிராமிய வளர்ச்சி

13.பிரசன்ன ரணதுங்க– கைத்தொழில் சுற்றுலா, விமானப் போக்குவரத்து

14.ரமேஷ் பத்திரன– பெருந்தோட்ட கைத்தொழில், ஏற்றுமதி கைத்தொழில்

15.மஹிந்த அமரவீர– பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவம், மின்சக்தி, எரிசக்தி

16.ஜோன்ஸன் பெர்னாண்டோ– வீதி, நெடுஞ்சாலைகள், கப்பல், துறைமுகங்கள்

17.விமல் வீரவன்ச– சிறிய, நடுத்தர தொழிற்துறை, கைத்தொழில் வளங்கள், முகாமைத்துவம்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad