இலங்கையின் மாகாணங்கள் என்பது ஒரு உள்ளூராட்சி அமைப்பாகும். இதன் படி இலங்கை 9 மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. 9 மாகாணங்களும் தனித்தனி மாகாண சபைகளின் கீழ் நிர்வகிக்கப்படுகிறன. இலங்கை எத்தனை 09 மாகாணங்களாக பிரிக்கப்பட்டுள்ளன.
இலங்கை 9 மாகாணங்கள்
- வடக்கு மாகாணம்
- கிழக்கு மாகாணம்
- தென் மாகாணம்
- மேல் மாகாணம்
- மத்திய மாகாணம்
- சபரகமுவை மாகாணம்
- ஊவா மாகாணம்
- வடமத்திய மாகாணம்
- வடமேல் மாகாணம்
Sri Lanka is split into numerous provincesNine provinces of Sri Lanka
- Northern Province
- Eastern Province
- Southern Province
- Western Province
- Central Province
- Sabaragamuwa Province
- Uva Province
- North Central Province
- North Western Province
Super
ReplyDelete