Type Here to Get Search Results !

இலங்கை நிர்வாக சேவை வினாக்கள் ?

Sri Lanka Administrative Service 


1.இலங்கையின் "திரைப்படக் கிராமம்" எங்கே அமைந்துள்ளது?

2. மத்திய மலைநாட்டில் மேற்கொள்ளப்பட்ட வீட்டுத்திட்டம் எப்பெயரால் அழைக்கப்படும்?

3. தெற்காசியாவில் உயரமான புத்தர் சிலை அமைந்துள்ள இடம் யாது?

4. சந்திர வட்டக்கல்லில் பொறிக்கப்பட்டு காணப்படும் விலங்குகள் நான்கும் எவை?

5. இலங்கையில் முதன்முதலில் ரூபாய்,சதம் புழக்கத்திற்கு வந்த ஆண்டு யாது?

6.இலங்கை வாழ்க்கைச் செலலுவுச் சுட்டெண்ணை கணிப்பிடும் நிறுவனம் யாது

7.இலங்கையின் கல்விக் கொள்கைகளினை உருவாக்கும் நியம முறைசார் பொறுப்பினைக் கொண்டுள்ள நிறுவனம் யாது?

8.இலங்கையின் முதலாவது பௌத்த கல்வி நிலையம் யாது?

9.இலங்கையில் நீர் மின் சக்தியை முதன் முதலில் உருவாக்கியவர் யார்?

10.இலங்கையின் கூட்டுறவு இயக்கத்தின் முன்னோடியாக விளங்கியவர் யார்?

11.இலங்கையில் சுரங்க வழி நீர்ப்பாசன முறையை முதன் முதலில் அறிமுகப்படுத்திய மன்னன் யார்?

12.கொழும்புத்திட்டம் ஆரம்பிக்கப்பட்ட போது நிதி அமைச்சராக இருந்தவர் யார்?

13.இலங்கைப் பிரஜை ஒருவர் தனது இறைமையை பிரயோகிக்கக் கூடிய முக்கிய சந்தர்ப்பம் யாது?

14.இலங்கையில் கலப்புத் தேர்தல் முறைமை பின்பற்றுவதற்கான ஆலோசனைகள் எந்த நாட்டில் பின்பற்றப்பட்டுவரும் முறைமை தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது?

15.இலங்கையில் "சூரியமல்" இயக்கத்தை உருவாக்கியவர் யார்?

16.இலங்கையில் மூடிய பொருளாதாரக் கொள்கையை அறிமுகப்படுத்திய போது நிதி அமைச்சராக இருந்தவர் யார்?

17.இலங்கையின் முதலாவது விவசாய அமைச்சர் யார்?

18.இலங்கைத் தேசியக்கொடியை வடிவமைத்தவர் யார்? எத்தனையாம் ஆண்டு?

19.ஒரு நாட்டின் ஜனநாயகம் தங்கயுள்ள முக்கிய கூறுகள் எவை?

20.இலங்கை வரலாற்றில் இரண்டு முறைகள் பாராளுமன்றத் தேர்தல் எப்போது இடம்பெற்றது?

21.இலங்கையில் மூடிய பொருளாதாரக் கொள்கையை அறிமுகப்படுத்திய போது நிதி அமைச்சராக இருந்தவர் யார்?

22.இலங்கையின் முதலாவது விவசாய அமைச்சர் யார்?

23.இலங்கைத் தேசியக்கொடியை வடிவமைத்தவர் யார்? எத்தனையாம் ஆண்டு?

24.ஒரு நாட்டின் ஜனநாயகம் தங்கயுள்ள முக்கிய கூறுகள் எவை?

25.இலங்கை வரலாற்றில் இரண்டு முறைகள் பாராளுமன்றத் தேர்தல் எப்போது இடம்பெற்றது?

26.இலங்கையின் முதலாவது சிங்களக் குடியேற்றம் யாது?

27. இலங்கையின் முதலாவது நிதி அமைச்சின் செயலாளர் யார்?

28.இலங்கையில் வரிச்சட்டம் எப்போது கொண்டுவரப்பட்டது?

29.இலங்கைப் பாராளுமன்றத்தினால் வெளியிடப்படும் அறிக்கை யாது?

30.இலங்கையில் முதலாவது சர்வஜன வாக்கெடுப்பு எப்போது நடைபெற்றது?





31.இலங்கை வாழ்க்கைச் செலலுவுச் சுட்டெண்ணை கணிப்பிடும் நிறுவனம் யாது

32.இலங்கையின் கல்விக் கொள்கைகளினை உருவாக்கும் நியம முறைசார் பொறுப்பினைக் கொண்டுள்ள நிறுவனம் யாது?

33.இலங்கையின் முதலாவது பௌத்த கல்வி நிலையம் யாது?

34.இலங்கையில் நீர் மின் சக்தியை முதன் முதலில் உருவாக்கியவர் யார்?

35.இலங்கையின் கூட்டுறவு இயக்கத்தின் முன்னோடியாக விளங்கியவர் யார்?

36.இலங்கையின் "திரைப்படக் கிராமம்" எங்கே அமைந்துள்ளது?

37. மத்திய மலைநாட்டில் மேற்கொள்ளப்பட்ட வீட்டுத்திட்டம் எப்பெயரால் அழைக்கப்படும்?

38. தெற்காசியாவில் உயரமான புத்தர் சிலை அமைந்துள்ள இடம் யாது?

39. சந்திர வட்டக்கல்லில் பொறிக்கப்பட்டு காணப்படும் விலங்குகள் நான்கும் எவை?

40. இலங்கையில் முதன்முதலில் ரூபாய்,சதம் புழக்கத்திற்கு வந்த ஆண்டு யாது?

41.இங்கையின் "ஸ்மார்ட் சிற்றி"(Smart city)என அறிவிக்கப்பட்ட நகரம் யாது?

42. இங்கையின் பாதுகாக்கப்பட்ட முக்கிய வனங்களாக அறிவிக்கப்பட்டுள்ள நான்கு வனங்களும் எவை?

43.இலங்கையில் சிலோன் நிர்வாகசேவை(CAS),இலங்கை நிர்வாக சேவை(SLAS),மற்றும் இலங்கை கல்வி நிர்வாக சேவை(SLEAS)போன்றன அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு?

44.இலங்கையின் "தங்க மாளிகை " என வர்ணிக்கப்படுபவர் யார்?

45.இலங்கையின் தொழிற்சங்கத்தை உருவாக்கியவர் யார்?

46. இலங்கையில் e-wis தொழிநுட்ப நகரம் எங்கு அமைக்கப்பட்டுள்ளது?

47. இலங்கையில் இறுதியாக வெளியிடப்பட்ட மத்திய வங்கி ஆண்டறிக்கை எத்தனையாவது ஆண்டறிக்கை?

48. அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட "சீல்க் எயார்"விமான சேவை எந்நாடுகளிற்கிடையில் இடம் பெறுகிறது?

49. இலங்கை இந்திய அரசிற்கிடையில் மேற்கொள்ளப்பட்டுள்ள வர்த்தக மற்றும் தொழிநுட்ப கூட்டு ஒப்பந்தம் யாது?

50. இலங்கையில் நீர்பாசனக்கால்வாய் அமைப்பு முறையை அறிமுகப்படுத்திய பிரித்தானிய ஆளுனர் யார்?

51.இலங்கையின் தேசிய நீலமாணிக்க கல்லிற்கு வழங்கப்பட்டுள்ள சிறப்புப் பெயர் யாது?

52. இலங்கையில் 15000 பழ மாதிரிக் கிராமங்கள் எனும் நிழ்ச்சித்திட்டத்தில் அமைக்கப்பட்ட முதலாவது மாதிரிக்கிராமம் எங்குள்ளது?

53. இலங்கையில் நிலப்பரப்பு குறைந்த மாவட்டங்கள் மூன்று ?

54. இலங்கைக்கு மகிந்த தேரரால் பௌத்தம் கொண்டுவந்தனை கொண்டாடும் விழாத் தினம் யாது?

55. 2019 இலங்கையின் முதலாவது இராணுவத் தளபதி யார்?

56. இலங்கையில் வெளியிடப்பட்ட 11வது நாணயத்தாளின் தொனிப் பொருள் யாது?

57.மத்திய வங்கியின் கொள்கைகளை வெளியிடுவதும்,நிர்வாகக்கட்டமைப்புக்களையும் பேணும் அமைப்பு யாது?

58. இலங்கையில் அமைந்துள்ள முதலாவது சூழலியல் பூங்கா எங்கு அமைந்துள்ளது?

59. இராமாயணம்,மகாபாரத பஞ்ச தந்திரக் கதைகளினை சிங்களத்தில் மொழி பெயர்த்தவர்கள் யார்?

60. "MMXX" எனும் உரோம இலக்கத்தினால் குறிப்பிடப்படும் ஆண்டு யாது?


61.இலங்கையில் அமையப்பெற்றுள்ள இரண்டாவது சிறுவர் நீதிமன்றம் அமைந்துள்ள இடம் யாது?

62. இலங்கையின் தற்போதய மத்தியவங்கி ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி எத்தனையாவது ஆளுநர் ஆவார்?

63. இலங்கை நாட்டின் தேசியப் பணிக்கென இலங்கையர்கள் அல்லாத நபர்களிற்கு வழங்கப்படும் விருது யாது?

64. இலங்கைக்கு சங்கமித்தை வருகை தந்ததனைக் கொண்டாடும் தினம் யாது?

65. இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்தின் முதலாவது பரீட்சை ஆணையாளர் யார்?

66. இலங்கையில் மரமுந்திரிக் கிராமம் அமையப் பெற்றுள்ள இடம் யாது?

67. இலங்கையில் மிகவும் பழமை வாய்ந்ததும் அதிகளவிலானதுமான வெளிநாட்டுச் செலாவணியைப் பெற்றுத்தரும் சிறு ஏற்றுமதிப் பயிர் யாது?

68. இலங்கையின் மிகப் பழமை வாய்ந்த துறைமுகமாக காணப்படும் துறைமுகம் யாது?

69. இலங்கையில் தற்போதுள்ள வேடுவத் தலைவனின் பெயர் யாது?

70. இலங்கையில் அண்மையில் நிலக்கரி கனிமம் கண்டுபிடிக்கப்பட்ட இடம் யாது?

71. இலங்கை நிர்வாக சேவையின் முதலாவது நிர்வாக அதிகாரி யார்?

72. ஆசிரியர்களதும் மாணவர்களினதும் அர்பணிப்புடன் உருவான புகையிரத நிலையத்தின் பெயர் யாது?

73. இலங்கை அரசினால் தலைசிறந்த சினிமா கலைஞர்களிற்கு வழங்கப்படும் விருது யாது?

74.இலங்கை தகவல் தொழிநுட்பத்திற்கான முகவர் நிறுவனம் யாது?

75. "இறப்பர்" பயிரின் தாவரவியற் பெயர் யாது?

76.இலங்கையில் கொழும்பில் தற்போது இடம் பெற்றுவரும் பொதுநலவாய நாடுகளின் சட்டத்துறை அமைச்சர்களின் மகாநாட்டின்(CLMM) தொனிப்பொருள் (Theme) என்ன ?

77.ஆதர் சி கிளார்க் நினைவாக இலங்கையில் நிறுவப்பட்ட நிறுவனத்தின் பெயர்?
78தேர்தல்கள் ஆணையாளர் நாயகம்?

79ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கட்சியின் பெயர்?

80 சஜித் பிரேமதாச கட்சியின் பெயர்?




81 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களின் எண்ணிக்கை?

82 2019ல் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர்களின் எண்ணிக்கை?

83 ஜனாதிபதி தேர்தலில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களின் எண்ணிக்கை?

84 இலங்கை அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை?

85 இலங்கையில் இறுதியாக நேரமாற்றம் இடம்பெற்ற ஆண்டு?

86.இலங்கையில் தற்போது உள்ள அரச பாடசாலைகளின் எண்ணிக்கை யாது?

87 தற்போது இலங்கையில உள்ள் தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கை யாது?

88 உலகில் அதிக சுற்றுலாப்பயணிகள் வருகைதரும் நாடு?

89.அண்மையில் தமிழ் மொழியினை அரசகரும மொழியாக அங்கீகரித்த நாடு எது?

90. இலங்கை ஜனாதிபதியின் பதவிக்காலம்?



91. இலங்கையில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்ட அரசியல் யாப்பு?

92. இலங்கையில் மட்டுப்படுத்தப்பட்ட வாக்குரிமை மூலம் தெரிவு செய்யப்பட்ட முதல் தமிழர் யார்?

93. தேசிய காங்கிரஸின் முதலாவது தலைவர் யார்?

94. தேசிய பேண்தகு கலந்தாய்வுக்கான இலங்கையின் இணையதளத்தினை குறிப்பிடுக?

95. மனிதனுடைய முக்கியமான கடமை மனிதனுக்கு சேவை செய்வதே என்பதை வாழ்க்கை தத்துவமாக கொண்ட இலங்கைப் பிரதமர் யார்?

96.இலங்கை வரலாற்றின் முதல் தலைநகரம்?

97. இலங்கையின் மிகப் பழமையான நாகரிகம்?

98. 2019 ல் நடந்த ஜனாதிபதி தேர்தலில் காணப்பட்ட விசேட அம்சங்கள் மூன்று யாவை?

99.இலங்கையில் அதிக சனத்தொகை கொண்ட நகர சபை எது?

100.இலங்கையின் இணைப்பு மொழியாக அரசியல் சட்டத்தில் கருதப்படும் மொழி எது?

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad