Type Here to Get Search Results !

நுண்ணறிவு வினாக்கள் பயிற்சி பெறுங்கள்.

நுண்ணறிவு வினாக்கள்

1.ஒரே வகையான 20 பொருட்களின் கொள்விலையானது X பொருட்களின் விற்பனை விலைக்கு சமமாகும் , இலாபம் 25% எனின், X இன் பெறுமானம் என்ன?
1. 15                    2.16                      3. 18                                          4. 25

2. 17 பந்துகளை ரூபா 720 ற்கு விற்கும்போது அங்கு 5 பந்துகளின் கொள்விலைக்கு சமம் ஆன தொகை நட்டம் ஏற்பட்டது. ஒரு பந்தின் கொள்விலை என்ன?

  • ரூ 45 
  • ரூ 50 
  • ரூ 55 
  • ரூ 60


3.1 kg 72 ரூபாகவுள்ள அரிசியையும் , 1 kg 57 ரூபாகவுள்ள அரிசியையும் எவ்விகிதமாக கலந்தால் 1 kg ரூபா 63 ஆக விற்க முடியும்?

  •  1 : 3 
  •  2 : 3 .
  •  3 : 4 
  •  4 : 5


4) இரு எண்கள் முறையே மூன்றாவது எண்ணை விட 20%, 50% அதிகமாகும், இவ்விரு எண்களின் விகிதம் என்ன?

  •  2 : 5 
  •  3 : 5 
  •  4 : 5
  •  6 : 7


5) 100m ஓட்டப்போட்டியில் B ஐ A யினால் 25m முந்த முடியும், C ஐ B யினால் 4m முந்த முடியும் எனின் அதே போட்டியில் A யினால் C ஐ எத்தனை மீற்றரால் முந்த முடியும்?

  • 21m 
  • 26m 
  • 28m 
  • 29m

Post a Comment

1 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
  1. தரம் 11க்கான நுண்ணறிவு வினாக்கள்

    ReplyDelete

Top Post Ad

Below Post Ad