Type Here to Get Search Results !

நாம் அறிந்திருக்க வேண்டிய அவசர தொலைபேசி இலக்கங்கள்.

அவசர தொலைபேசி இலக்கங்கள்
  • அவசர பொலிஸ் பிரிவு – 119,  011-5717171
  • அம்புலன்ஸ் (கொழும்பு) – 110 அவசர அம்புலன்ஸ் சேவை- 1990
  • பெண்களிற்கெதிரான வன்முறைகள் – 1938
  • அரச தகவல் பாதுகாப்பு திணைக்களம் – 1919
  • நீர் வடிகாலமைப்புச் சபை – 1939
  • போதைப்பொருள் சார்ந்த பிரச்சினைகள் – 1984
  • குடியகல்வு மற்றும் குடிவரவு – 1962
  • கல்வி அமைச்சு – 1988
  • மொழிகள் சார் பிரச்சினைகள் – 1956
  • உளநலம் சார் பிரச்சினைகள் – 021 222 6666
  • சட்ட உதவி ஆணைக்குழு – 021 222 4545
  • சிறுவர் துஸ்பிரயோகம் – 1929
  • பரீட்சை திணைக்களம் – 1911
  • உயர்கல்வி அமைச்சு – 1918
  • தேசிய உதவி மையம் – 118
  • போதனா வைத்தியசாலை விபத்துப்பிரிவு – 011-2691111
  • குருதி வங்கி – 011-2695728, 011-2692317, 011-2674799
  • செஞ்சிலுவை – 011-2672727
  • தீயணைப்பு பிரிவு மற்றும் அம்புலன்ஸ் – 011-2422222, 110
  • இராணுவ தலைமையகம் – 011-2432682
  • வெடிகுண்டு செயலிழப்பு பிரிவு – 011-2691500, 011-2437515, 011-2330646
  • குற்றப்பிரிவு – 011-2691500
  • பொலிஸ் தலைமையகம் – 011-2421111
  • மின்சார தடை – 011-2466660, 011-4617575
  • அவசர சுற்றுலாத்துறை பொலிஸ் – 011-2421052
  • தொலைபேசி இணைப்பு – 112
  • தேசிய அவசர பிரிவு – 011-2691095, 011-2699935
  • விபத்து பிரிவு – 011-2693184
  • சென்.ஜோன் அம்புலன்ஸ் சேவை – 011-2437744
  • மோசடி பணியகம் – 0112583512
  • சட்ட உதவி ஆணைக்குழு – 0112433618
  • கொழும்பு போதனா வைத்தியசாலை அம்புலன்ஸ் – 011-2691111
  • செஞ்சிலுவை அம்புலன்ஸ் – 011-5555505
  • மத்திய பேருந்து நிலையம் – புறக்கோட்டை – 011-2329606
  • கொழும்பு கோட்டை புகையிரத விசாரணை பிரிவு – 011-2434215
  • வடக்கில் தமிழில் முறைபாடுகளை மேற்கொள்ள – 076-6224949, 076-6226363
  • மின்வலு மற்றும் மின்சக்தி அமைச்சு – 1901
  • பொது நிர்வாக அமைச்சு – 1905
  • அபிவிருத்தி தொடர்பான தகவல்களும் முறைபாடுகளும் – 1912
  • இலங்கை விமான சேவைகள் மற்றும் விபரங்கள் – 1979
  • சூழல் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் முறைபாடு – 1991
  • விசாரணை மற்றும் கண்காணிப்பு – 1905
  • IMEI மீளாய்வு அலகு – 1909
  • விவசாயிகளுக்கான சேவைகள் – 1918
  • மனித உரிமைகள் தொடர்பான முறைபாடுகள் – 1996
  • வெளிநாட்டு ஊழியர்கள் மற்றும் அவர்களின் உறவினர்களது முறைபாடுகள் – 1989
  • தேசிய போதைப்பொருள் கட்டுப்பாட்டு வாரியம் – 1984
  • நுகர்வோரின் புகார்கள் மற்றும் ஆலோசனைகள் – 1977
  • பிரதமர் – 011-2321406
  • மக்கள் வங்கி தொடர்பான சேவைகள் – 0112481481
  • இலங்கை மத்திய வங்கி – 011-2477415, 011-2477411, 011-2477416, 011-2477417
  • இலங்கை மின்சக்தி நிறுவனம் – 1910
  • விவசாய அபிவிருத்தி மற்றும் கமநல சேவைகள் – 1920
  • அவசர அதிவேக பிரிவு – 1969
  • இலங்கை மின்சார சபை – 1987
  • தேசிய வைத்தியசாலை – 1959
  • தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி அமைச்சு – 1966
  • வீதி அபிவிருத்தி அதிகாரசபை – 1968
  • தொழில்துறை ஒழுங்குமுறை ஆணையம் – 1900
  • புற்றுநோய் வைத்தியசாலை(மகரகம) – 011-2842052



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad