Type Here to Get Search Results !

word gk இலங்கை நிர்வாக சேவை வினாக்கள்

1.சார்க் அமைப்பில் இறுதியாக சேர்ந்த நாடு எது...?
# ஆப்கானிஸ்தான்

2) ஆப்கானிஸ்தான் எத்தனையாம் ஆண்டு சேர்ந்தது...?
# 2007

3) எத்தினையாவது உச்சி மகாநாட்டின் சேர்ந்தது...?
# 14 வது உச்சி மகாநாட்டில் சேர்ந்தது.

4) ஒலிம்பிக்கில் பெண்கள் எத்தனையாம் ஆண்டு பங்கு கொண்டனர்
# 1900 ஆண்டு

5) இந்திய பெருங் கடல் மகாநாடு 2019ல் எங்கு நடைபெற்றது
# மாலைதீவில்

6) பயங்கரவாத சுட்டியில் இலங்கை எத்தனையாவது இடம்...?
# 49வது

7) 1833 ஆண்டு நீதிமன்ற முறையுடன் தொடர்புடையவர்
# கெமருன்

8) ஐக்கிய தேசிய கட்சியின் ஸ்தாபகர்
# D.S. சேனாநாயக்கா

9) அரசாங்க சேவை ஆணைக்குழு தாபிக்கப்பட்ட ஆண்டு
# 1946

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad