Type Here to Get Search Results !

Management Assistant Examination Questions முகாமைத்துவ உதவியாளர் பரீட்சை வினாக்கள்

முகாமைத்துவ உதவியாளர் பரீட்சை வினாக்கள்

1) transformer என்பதன் தமிழ் வடிவம்?

2) பரோபகாரம் பிரிந்தால் எவ்வாறு வரும்?

3) நூல்+ நயம்=?

4) இடம்போகம் என்றால் என்ன?

5) தவிசாளர் என்பவர் யார்?

6) தனியாரிடமிருந்து சொத்தை அரசு கொள்வனவு செய்வதை எவ்வாறு அழைக்கப்படும்?

7) பாடப்பட்டது என்பது ?

8) வடமொழியும் தமிழ் மொழியும் இணைந்த மொழிநடை?

நுண்ணறிவு

1) குறித்த பணத்தை 12% எளிய வட்டிக்கு வழங்கும் ஒருவரிற்கு பணத்தின் இரு மடங்கு தொகை கிடைக்கப்பெறும் காலஅளவு எவ்வளவு???
I) 6வருடங்களும் 9மாதங்களும்
II) 7வருடங்களும் 6மாதங்களும்
III) 8வருடங்களும் 4மாதங்களும்
IV) 9வருடங்களும் 5மாதங்களும்

2)) 50 பல்தேர்வு வினாக்களை கொண்ட பரிட்சை ஒன்றில் ஒரு சரியான விடைக்கு 2புள்ளிகள் வீதம் வழங்கப்படும் அதேநேரம் பிழையான ஒவ்வொரு விடைக்கு ஒரு புள்ளி வீதம் மொத்த புள்ளியில் இருந்து கழிக்கப்படும் மாணவன் ஒருவன் 43 புள்ளிகளை பெற்றான் எனின் சரியாக விடையளிக்கப்ப்ட்ட வினாக்களின் எண்ணிக்கை ?

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad