Type Here to Get Search Results !

Sri Lanka Administrative Service (SLAS) பரீட்சை வினாக்கள்

SLAS  பரீட்சை வினாக்கள் 

1) இலங்கையில் வாழ்க்கை செலவு சுட்டெண் எந்நிறுவனத்தினால் கணிக்கப்படுகிறது?

  • (1) நிதி அமைச்சு
  • (2) மத்திய வங்கி
  • (3) தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம்
  • (4) நுகர்வோர் அதிகார சபை


2) ஆசியாவில் மத சார்பற்ற நாடு?

  • (1) பூட்டான்
  • (2) இந்தியா
  • (3) வங்காளதேசம்
  • (4) பாக்கிஸ்தான்


3) 'பொஹொகரம்' தீவிரவாத இயக்கம் எந்நாட்டில் இயங்குகிறது?

  • (1) லிபியா
  • (2) நைஜீரியா
  • (3) சோமாலியா
  • (4) சிரியா


4) இலங்கையில் தேயிலை செய்கையின் முன்னோடியாக விளங்கியவர்?

  • (1) தோமஸ் லிப்டன்
  • (2) ஜேம்ஸ் டெய்லர்
  • (3) ஜோன் டொய்லி
  • (4) எமர்சன் டெனன்ட்

5) இலங்கையில் வளி மாசடைதலை அதிகம் கொண்ட நகரம்?

  • (1) குருநாகல்
  • (2) கண்டி
  • (3) யாழ்ப்பாணம்
  • (4) காலி

6) )கலாசார அபிவிருத்திக்கான ஐ.நா அமைப்பு?

  • (1) UNICEF
  • (2) UNESCO
  • (3) UNHCR
  • (4) ICAO

7) சம்பூர் மின் நிலையத்தால் உற்பத்தி செய்ய எதிர் பார்த்துள்ள மின்சாரத்தின் அளவு?

  • (1) 150 MW
  • (2) 250 MW
  • (3) 350 MW
  • (4) 500 MW

8) சிறுவர் உதவு சேவை தொடர்பு இலக்கமாக அறிமுகப்படுத்தப்பட்ட இலக்கம் யாது?

  • (1) 1919
  • (2) 1929
  • (3) 1954
  • (4) 1956

9) ஈர நிலப் பாதுகாப்பு உடன்படிக்கை எது?

  • (1) ரம்சார்
  • (2) மொன்றியல்
  • (3) கியோட்டோ
  • (4) வியன்னா

10) விண்வெளியில் அவதானிப்புகளை மேற்கொள்ள மிகப்பெரிய தொலைகாட்டி உருவாக்கி வரும் நாடு?
  • (1) ஜப்பான்
  • (2) பிரான்ஸ்
  • (3) சீனா
  • (4) அமெரிக்கா

11) இலங்கையின் 2015 மத்திய வங்கியின் ஆண்டறிக்கையின்படி தவறான கருத்து எது?

  • 1) பிறப்பு வீதம் 1000 இற்கு 22
  • 2) கலோரிநுகர்வு 2111
  • 3) கல்வியறிவு 93.3%
  • 4) ஆயுள் எதிர்பார்ப்பு 74.9

12) பின்வரும் ஆராய்ச்சிநினையஙள் தொடர்பான பிழையான சோடி?

  • (1) கறுவா - எல்பிட்டிய
  • (2) பனை -கைதடி
  • (3) தேயிலை -தலவாக்கலை
  • (4) ரப்பர் –அகலவத்தை

13) இலங்கையர் அல்லாதோர் இலங்கைக்கு ஆற்றிய சேவைக்காக வழங்கப்படும் விருது எது?

  • (1) லங்காபிமான்ய
  • (2) ஸ்ரீ லங்காரத்ன
  • (3) தேசபந்து
  • (4) லங்காதிலக

14) 8 million ற்கும் மேற்பட்ட சுற்றுலா பய ணிகள் வருகை தந்த நாடு எது?

  • (1) பிரான்ஸ்
  • (2) ஜேர்மனி
  • (3) ஐக்கிய ராச்சியம்
  • (4) அமெரிக்கா

15) சார்க் நாடுகள் எதிகொள்ளும் பிரதான பிரச்சினை எது?

  • (1) உள் முரண்பாடுகள்
  • (2) பயங்கரவாதம்
  • (3) வறுமை
  • (4) வேலையின்மை

16) புதிய மனிதனைக் கட்டியெளுப்புதல் எனும் எண்ணக்கரு எந்த புரட்சியின் பின்னர் ஆரம்பமானது?

  • (1) பிரஞ்சு
  • (2) ரஷியன்
  • (3) சீன
  • (4) கியூபா

17) மேல் நாட்டு கல்வி முறையிலிருந்து அபிரிக்காவை மையமாகக் கொண்ட கல்விமுறையை தாபிப்பதில் அரும்பாடுபட்ட தலைவர் யார்?

  • (1) கவயே நிக்காமா
  • (2) ஜுலியஸ் நியரேரே
  • (3) ஜோடோ கென்யாமா
  • (4) நெல்சன் மண்டேலா

18) எந்த நாட்டுடன் இலங்கை சமீபத்தில் விளையாட்டு, நிர்வாகம், ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி தொடர்பான ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளது?

  • (1) சீனா
  • (2) ஜேர்மனி
  • (3) ஜப்பான்
  • (4) ஐக்கிய ராஜ்யம்

19) இலங்கையில் வீதிகளை அமைப்பதில் முன்னின்ற ஆளுனர் யார்?

  • (1) எட்வர்ட் பார்ன்ஸ்
  • (2) ஹென்றி வார்ட்
  • (3) ரொபர்ட் பிறவுண்றிக்
  • (4) வில்லியம் கிரகரி

20) "This is one small step for a man,but one giant leap for mankind. " என்ற பிரபலமான கருத்தை கூறியவர் யார்?

  • (1) யூரி ககாரின்
  • (2) ஜோன் க்ளென்
  • (3) நீல் ஆம்ஸ்ட்ராங்
  • (4) வெலென்டினா டெரஸ்கோவா

21) நீர்வள நாகரிகத்தின் உன்னத படைப்பு?

  • (1) கலிங்கல்
  • (2) கலிங்கற் தொட்டி
  • (3) அணை
  • (4) அலை தாங்கி

22) அண்மையில் அதிகம் புகழிட கோரிக்கையாளர்களை ஏற்றுக்கொண்ட நாடு?

  • (1) இத்தாலி
  • (2) துருக்கி
  • (3) பிரான்ஸ்
  • (4) ஜேர்மனி

23) தன்னை உலக குடிமகன் என கூறிய கிரேக்க சிந்தனையாளர்?

  • (1) சோக்ரடீஸ்
  • (2) பிளேட்டோ
  • (3) அரிஸ்டோட்டில்
  • (4) பைதகரஸ்

24) பின்வருவனவற்றுள் பொருத்தமற்ற சோடியை தெரிவு செய்க.

  • (1) மார்ட்டின் குரோவ் -விளையாட்டு
  • (2) ஹோவர்ட் கார்னர் -தொல்பொருள்
  • (3) பெர்னாட் ஷா -மருத்துவ விஞ்ஞானம்
  • (4) ஹரோல்ட் கூட்டங்கள் - அரசியல் விஞ்ஞானம்

25) இலங்கையில் உள்ள மரபுரிமை இடங்கள் எத்தனை?

  • (1) 5
  • (2) 6
  • (3) 7
  • (4) 8

26) உலக எழுத்தறிவாளர் தினம்?

  • (1) செப்டம்பர் 08
  • (2) ஒக்டோபர் 08
  • (3) நவம்பர் 08
  • (4) டிசம்பர் 08

27) சுமோ விளையாட்டுக்கு பிரபல்யமான நாடு எது?

28) புருட்டஸின் பாத்திரத்தை சித்தரிக்கும் வில்லியம் சேக்ஸ்பியரின் பிரபல்ய நாடகம்?

29) 2016 ஜனவரி உலக பொருளாதார மாநாடு இடம்பெற்ற இடம்?

30) 2016 ஒலிம்பிக் நடைபெறவுள்ள நாடு?

31) 'சியாட்டெல்' எத்துறையில் பிரபலம் பெற்றிருந்தார்?

32) ஐரோப்பிய மறுமலர்ச்சி காலத்தில் பல்வேறு புத்தாக்கங்களை படைத்த அறிஞர்?

33) GSP வரி சலுகையை வழங்கும் அமைப்பு?

34) அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட புவியை ஒத்த கோள்?

35) யுனானி மருத்துவத்துறை இந்நாட்டுக்கு எந்நாட்டவரால் அறிமுகம் செய்யப்பட்டது?

36) சீனாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான தரைப்பகுதியில் அமைந்துள்ள பெரிய நாடு?

37) தகவல் தொடர்பாடல் தொழிநுட்பத்திற்கு பிரசித்தி பெற்ற அமெரிக்க பிரதேசம்?

38) வாகன நெரிசலுக்கான தீர்வாக முதன்முதலாக மோட்டார் கார்கள் அற்ற எனும் முறையை அறிமுகம் செய்த நகரம்?

39) 1990 ல் ஜொமிதியன் கல்வி உச்சி மாநாட்டில் அறிமுகம் செய்யப்பட்ட சர்வதேச கல்வியின் பிரதான கருப்பொருள்?

40) இலங்கையின் பாடசாலை கல்வியை வேலை உலகுடன் தொடர்புபடுத்த மேற்கொள்ளப்பட்ட முதலாவது செயற்றிட்டம்?

41) கல்விப்புலத்தில் ஈடுபடுபவர்களுக்காக ஆசிரியர்களுக்கு டிப்ளோமா பட்டப்படிப்பு மற்றும் பட்டப்பின் படிப்பின் கல்வி பட்டங்களை வழங்கும் பல்கலைக்கழகம் அல்லாத இலங்கையில் உள்ள நிறுவனம்?

42) இலங்கை அரசின் சட்டம் தொடர்பான உத்தியோகபூர்வ மதியுரைஞர்?

43) கல்வியின் நான்கு தூண்களில் நான்காவது தூண் எது?

44) பிக்கொ மீற்றர், மீற்றரில் எதனை பங்காகும்?

45) அண்மையில் காலமாகிய உலகப் புகழ் பெற்ற இந்திய சித்தார் வாத்திய கலைஞர் யார்?

46) 19ஆம் அரசியல் திருத்தத்திற்கு அமைய சுயாதீன ஆணைக்குழுக்களின் அங்கத்தவர்களை ஜனாதிபதிக்கு சிபார்சு செய்யும் முறைமை எது?

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad