Type Here to Get Search Results !

Sri Lanka Administrative Service இலங்கை நிர்வாக சேவை வினாக்கள்

Sri Lanka Administrative Service இலங்கை நிர்வாக சேவை வினாக்கள் ?

1 இலங்கையில் இறுதியாக நேரமாற்றம் இடம்பெற்ற ஆண்டு?

2 இலங்கையில் தற்போது உள்ள அரச பாடசாலைகளின் எண்ணிக்கை யாது?

3 தற்போது இலங்கையில உள்ள் தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கை யாது?

4 உலகில் அதிக சுற்றுலாப்பயணிகள் வருகைதரும் நாடு?

5 அண்மையில் தமிழ் மொழியினை அரசகரும மொழியாக அங்கீகரித்த நாடு எது?

6. மனிதனுடைய முக்கியமான கடமை மனிதனுக்கு சேவை செய்வதே என்பதை வாழ்க்கை தத்துவமாக கொண்ட இலங்கைப் பிரதமர் யார்?

7.இலங்கையின் ஆடை தொழில்துறை அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படும் கண்டம் மற்றும் நாடு எது?

8.2019 ல் நடந்த ஜனாதிபதி தேர்தலில் காணப்பட்ட விசேட அம்சங்கள் மூன்று யாவை?

9.இலங்கையில் அதிக சனத்தொகை கொண்ட நகர சபை எது?

10.இலங்கையின் இணைப்பு மொழியாக அரசியல் சட்டத்தில் கருதப்படும் மொழி எது?

11.சட்டவியலுக்கான விளக்கவுரை என்ற நூல் எந்த அறிஞ்சருடன் தொடர்புப்பட்டது ?

12.இலங்கையின் மொத்த ஆறுகளில் வருடம் முழுவதும் வற்றாமல் பாயும் ஆறுகள் எத்தனை?

13.இதுவரை நடைபெற்ற நிறைவேற்று அதிகார ஜனாதிபதித் தேர்தலில் அதி கூடிய வாக்கு வீதத்தில் வெற்றி பெற்றவர் யார்?

14.நிறைவேற்று அதிகார ஜனாதிபதியை தேர்வு செய்யும் ஜனாதிபதித் தேர்தல் முதன் முதலில் எப்போது நடைபெற்றது?

15.2018ல் இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் தொடர்பாக எந்த நாட்டில் முதலாவது சர்வதேச கண்காட்சி நடைபெற்றது?

16.சிவில் அரசாங்கத்தின் இரு ஒப்பந்தங்கள் எனும் நூலின் தொடர்புப்பட்டவர்?

17.புரட்சி ஒன்றின் மூலமே அரசு என்ற ஒன்று இல்லாதொழியும் என்ற கூற்றை கூறியவர்?

18.புராதன காலத்தில் அதிக கண்டுபிடிப்புக்களை நிகழ்த்திய தேசம் எது?

19.சிங்கள அரச வம்சத்தின் இறுதி மன்னன் யார்?

20.இலங்கையில் மருத்துவபீட மாணவர்களுக்கு கல்வியை வழங்கும் போதனா வைத்தியசாலைகள் எத்தனை அமையப்பெற்றுள்ளன?

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad