Type Here to Get Search Results !

Sri Lanka Administrative Service நிர்வாக வினாக்கள்

1.இலங்கையிலுள்ள மிக சிறிய மாகாணம் எது?
2.சனத்தொகை அடர்த்தி கூடிய மாகாணம் எது?
3.உலகில் பெரிய பரப்புடைய நாடு எது?
4.2015 மத்திய வங்கி அறிக்கை படி மொத்த அரச பாடசாலைகள் எத்தனை?
5.முகநூலின்(Facebook) இன் ஸ்தாபகர் யார்?
6.இலங்கையிலுள்ளபல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை?
7.நீல பொருளாதாரம் என்றால் என்ன ?
8.முதலாவது குடியரசு யாப்பு எது?
9.மேல் மாகாணத்தில் உள்ள மிகப்பெரிய வனப்பகுதி எது?
10.மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட நீர்த் தேக்கம்?
11.உயர் தரத்தில் சித்தி பெறும் மாணவர் விகிதம் என்ன?
12.சுவசெவன கடன் உதவிப் பெறுமதி அளவு என்ன?
13.சுகாதார அமைச்சு தற்போது எதிர்கொள்ளும் சவால்?
14.BRICS தலைமையகம் எங்கு அமைந்துள்ளது?
15.2017 பொருளாதார மாநாடு நடைபெற்ற நாடு எது?
17. தற்போது உ.த பரீட்சையில் சித்தியடைந்தோர் வீதம்.
18. சார்க் வலய ஆசிரியர் பயிற்சி நிறுவனம்எது?
19. மாகாண சபை பதவிக் காலம்எது?
19.13 ஆம் யாப்பு திருத்தத்தின்படி ஜனாதிபதியின் பிரதிநிதி
20.இலங்கையில் அதிகமாக மாசடைகின்ற ஆறுஎது?
21. அடுத்த ஒலிம்பிக் நடைபெறவுள்ள இடம் எது?
22. இலங்கையில் கலாசார செயற்றிற்றத்திற்கு உதவி வழங்கும் Un அமைப்பு எது?
23. இந்தியா தேசிய கீதத்தின் மொழி எது?
24. தெற்காசியாவின் நீண்ட யாப்பினை உடைய நாடு எது?
25. 2017 உலக பொருளாதார மாநாடு நடை பெற்ற இடம்எது?
26. U.s.a, சீனா முறுகலுக்கான காரணம்?
27. W.h.o இன் தலைமையகம்.எது?
28. U.n பொதுக் கூட்டம் நடைபெறும் மாதம் பழைமை வாய்ந்த கட்சி எது?
30. இலங்கையின் முதலாவது மத்திய மகா வித்தியாலயம் எது?

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad