Type Here to Get Search Results !

Sri Lanka Scientific Service Examination 2019 இலங்கை விஞ்ஞான சேவை 2019 பரீட்சை வினாத்தாள்

இலங்கை விஞ்ஞான சேவை 2019  பரீட்சை 

1.உலகில் நீளமான கடற்கரை கோட்டினை கொண்டுள்ள நாடு எது?

2.1832 ம் ஆண்டு வெளிவந்த இலங்கையின் முதலாவது புதினபத்திரிகை?

3.சமாதான நோபல் பரிசு பெற்றவர் எந்த நாட்டின் பிரதமர்?

4.2019 கிரிக்கட் உலக கோப்பை சாம்பியன் யார்?

5.27 வருடம் சிறையில் இருந்த அரச தலைவர் யார்?

6.இலங்கையின் கண் தான முன்னோடி யார்?

7.இலங்கையின் முதலாவது பலநோக்கு அபிவிருத்தி திட்டம் எது?

8.ICRC இன் தாபகர் யார்?

9.HDI கணிக்கும் ஐ நா வின் இனை நிறுவனம் எது?

10.இலங்கையின் ஆயுள் எதிர்பார்ப்பு யாது?

11.புத்தாக்க சுட்டியில் முதலில் உள்ள நாடு எது?

12.இலங்கையின் நீர் மின் உற்பத்தியின் முன்னோடி யார்?

13.தற்காலத்தில் கணினியை தாக்கும் வைரசு யாது?

14.புற்று நோயாளர் தினம் யாது?

15. Ceylon எப்போது Sri Lanka என மாற்றப்பட்டது?

16. Roobiyath எனும் நூலை எழுதிய பாரசீக கவிஞர் யார்?

17. தேசவழமை சட்டத்தை வரைந்து கொடுத்த வெளிநாட்டு சக்தி எது?

18. வெள்ளை மாளிகைக்கு ஒத்த இலங்கையில் நிர்மாணிக்கப்பட்ட கட்டிடம்?

19. அதிக வளி மாசடைதலை கொண்ட அதிக நகரங்களை உள்ளடக்கிய கண்டம்?

20. உலகில் அதிக அளவு கனிய மணல் வளத்தை கொண்ட நாடு எது?

21. Urea தயாரிக்க பயன்படுத்தும் அமிலம் யாது?

22. சிரிப்பூட்டும் வாயு எப்பெயர் கொண்டு அழைக்கப்படுகிறது?

23.அதிக பயன்பாட்டிற்கு பயன்படும் மண்வகையினை கொண்ட நாடு?

24..இந்தியாவின் செவ்வாய் கிரக mission யாது?

கட்டமைக்கப்பட்ட_வினாக்கள்

1.சுற்றுலா
2.புற்றுநோய்
3.விவசாயம்
4.இன முரண்பாடு
5.தொழிநுட்பம்

Sri Lanka Scientific Service Examination 2019

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad