Type Here to Get Search Results !

Srilanka GK புதிய வினாக்கள்

1-பாராளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கை 225 ஆக அதிகரிக்கப்பட்ட ஆண்டு என்ன?
2- அதற்கு முன்னர் காணப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் அதிக பட்ச எண்ணிக்கை எத்தனை? எந்த ஆண்டில்?

3- இதுவரை ஏற்படுத்தப்பட்ட பாராளுமன்றங்களில் அதிக பட்சமாக அங்கம் வகித்த பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை எத்தனை? எந்தெந்த ஆண்டு/கள்?

4- தற்போது அங்கம் வகிக்கும் பெண் பாராளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கை எத்தனை?

5-இலங்கையின் அரசியல் யாப்பில் இராஜாங்க அமைச்சர் என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளதா?

6-இலங்கையர் ஒருவரின் தற்போதைய ஆள்வீத தலா வருமானம் எத்தனை அமெரிக்கா டொலர்கள் ஆகும் ?

7-முதன் முதலில் சொட்டு துளி நீர்ப்பாசனத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தியவர் யார் ?

8-தனது நாட்டின் மொத்த தேசிய உற்பத்தியில் (GDP)அதிகளவு சதவீதத்தை ஆய்வு மற்றும் அபிவிருத்திக்கு(R&D) ஒதுக்கியுள்ள உலக நாடு எது ?

9-ஆங்சாங் சூகி எந்த நாட்டின் அரசாங்க ஆலோசகர் ஆவார்?

10-இந்தியாவின் அரசியலமைப்பு தினம் ஆண்டு தோறும் எப்போது அனுஷ்டிக்கப்படுகின்றது ?

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad