Type Here to Get Search Results !

srilanka இலங்கை


01. இலங்கையில் எத்தனை மாவட்டங்கள் உள்ளது?
             25
02. இலங்கையில் உள்ள மாகாணங்கள் எத்தனை?
                 9
 03. இலங்கையின் சர்வதேச விமான நிலையம்  எத்தனை உள்ளது?
                    3
04. இலங்கை[2020]  ஜனாதிபதியின் பெயர் என்ன? 
           கோட்டாபய ராஜபக்
05. இலங்கையின் [2020] பிரதமரின் பெயர் என்ன? 
             மகிந்த ராஜபக்ச
06.இலங்கையின் தலைநகரம் எது? 
              ஸ்ரீ ஜயவர்தனபுர
07.இலங்கையின் வர்த்தக தலைநகரம் எது? 
                  கொழும்பு
 08.இலங்கை சுதந்திர தினம்  எப்போது கொண்டாடப்படுகிறது?
               4 பெப்ரவரி 1948
09.இலங்கை ஆட்சி  மொழி என்ன?
             தமிழ் சிங்களம்
10. இலங்கையின் மறுபெயர்  என்ன?
தர்மதீபம்
லங்கா
சேலான்
சிலோன்
தப்ரபோன்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad