Type Here to Get Search Results !

word GK உலகின் முக்கிய சில பொது அறிவு வினாவிடைகள்


1. மக்கள் தொகை கோட்பாட்டை உருவாக்கியவர் யார்?
மால்தாஸ்

2. உலக மக்கள் தொகை தினம் என்று கொண்டாடப்படுகிறது?
ஜூலை 11

3.கணிப்பொறிக்கான மென்பொருளை எழுதியவர்?
அடா_லவ்லேஸ்

4. அணுகுண்டை விட ஆபத்தானது எது?
பிளாஸ்டிக்

5. தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்ற உண்மையை உலகுக்கு உணர்த்தியவர்?
ஜெகதீஷ்_சந்திரபோஸ்

5. லைரா நாணய முறை எந்தெந்த நாடுகளில் பின்பற்றப்படுகிறது?
துருக்கி, இத்தாலி

6. எந்த மொழியில் இருந்து “பீரோ” என்ற வார்த்தைத் தமிழுக்கு வந்தது?
ப்ரெஞ்ச்

7.தண்ணீர் தேசம், மிதவை நகரம்?
வெனிஸ்

8.ஏரிகளின் நகரம்?
ஸ்காட்லாந்து

9.கடலின் ஆபரணங்கள்?
மேற்கிந்திய_தீவு

10. மடிக்கணிணி யாருடைய சிந்தனையில் உருவானது?
ஆலம்_கே_என்பவரின்_டைனாபுக்

11. IOC ன் விரிவாக்கம்?
International_Olympic_Committee

12.ஏற்றுமதியில் LIBOR என்றால் என்ன?
LONDON_INTER_BANK_OFFER_RATE

13.பாரசீகர்கள் எதை கடவுளாக வழிபட்டனர்?
நெருப்பு

14. சீனாவின் பழையகாலப் பெயர் என்ன?
கத்தே

15. டோக்கியோவின் பழையகாலப் பெயர் என்ன?
ஏடோ

16. உலகின் மிகப்பெரிய வைரச் சுரங்கம் எங்குள்ளது?
தென்_ஆப்பிரிக்கா

17. ரஷ்யாவின் தலைநகரம்?
மாஸ்கோ

18. தென்னாப்பிரிக்காவின் முதல் அதிபர்?
நெல்சன்_மண்டேலா

19. ஒலிம்பிக்கின் பிரிவுகள் எத்தனை?
4 (சம்மர் ஒலிம்பிக்ஸ், விண்டர் ஒலிம்பிக்ஸ், பாராலிம்பிக் ஒலிம்பிக்ஸ், யூத் ஒலிம்பிக்ஸ்)

20. தேசிய அறிவியல் தினம் கொணாடாடப்படும் நாள்?
பிப்ரவரி-28

21. ரியோ உச்சி மாநாட்டின் வேறு பெயர் என்ன?
புவி_உச்சி_மாநாடு

22. சீனாவின் ஷீஜியாங் மாநிலத்தில் உள்ள முக்கிய துறைமுகம்?
ஹவுசான்

22. காகிதத்தில் உருவங்கள் செய்யும் கலையை ஜப்பானியர் எவ்வாறு அழைப்பர்?
ஓரிகாமி

23. இந்திய-பாகிஸ்தான் எல்லை?
வாகா

24. உலகின் மிகப்பெரிய உள்நாட்டு மீன்பிடி ஏரி எது?
டோன்_லேசாப்

25. உலகின் நீண்ட கடற்கரை எது?
மியாமி

26. அமெரிக்க ஐக்கிய நாட்டின் வெப்ப தல காற்றின் பெயர்?
சின்னூக்_காற்று

27. புவியில் காணப்படும் நீரில் கடல் நீரின் அளவு?
97.3%

28. மக்கள் தொகைக் கணக்கெடுப்பு முதன் முதலில் எந்த ஆண்டு இங்கிலாந்தில் தொடங்கியது?
1801

29. அதிக அளவில் சர்வதேச நேரம் கொண்ட நாடு எது?
ரஷ்யா

30. ”கவான்சா” என்பது எந்த நாட்டின் நாணயம்?
அங்கோலா

31. காகிதம் முதன்முதலில் எந்த நாட்டினரால் கண்டுபிடிக்கப்பட்டது?
சீனா

32. சந்திரனின் சுழற்சியை அடிப்படையாகக் கொண்ட காலண்டர்?
இஸ்லாமியக்_கலண்டர்
33. நவீன தத்துவத்தின் தந்தை என அழைக்கப்படுபவர்?
டேகார்டு

34. சர்வதேச ஒலிம்பிக் சங்கத்தின் தலைமையகம் எங்குள்ளது?
லாசேன் (#சுவிட்சர்லாந்து)

35. உலக வரலாற்றில் பழமையான மரமாக கருதப்படுவது?
பேரீச்சைமரம்
36.புற்றுநோய் தொடர்பாக நிஜமான உண்மை முப்பரிமாண மாதிரியின்மென்பொருளொன்று உருவாக்கப்பட்டது எந்த நாட்டினது ஆராய்ச்சியாளர்களினாலாகும்?
ஜேர்மனி

37.நீரை விட இலேசான எடையைக் கொண்ட கிரகம்?
சனி

38. நவீன கார்ட்டூனின் தந்தை?
வில்லியம் ஹோகரீத்

39. ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை அறிமுகம் செய்தவர்?
ஜுல்ஸ் ரிம்மட்

40. 2019 உலக கிண்ண கிரிக்கெட் போட்டி இடம்பெற்ற நாடு?
England

41. உலகின் மிக நீண்ட அரசியல் சட்டத்தைக் கொண்ட நாடு?
இந்தியா

42. சூரியனை விட 3 மடங்கு பெரிய செயற்கை நட்சத்திரத்தை உருவாக்கிய நாடு?
சீனா

43. உலகில் அதிகளவில் கோப்பி உற்பத்தி செய்யும் நாடுகள்?
பிரேசில்
கொலம்பியா

44. ஆபிரிக்காவின் மிகப் பெரிய எண்ணை உற்பத்தி நாடு?
நைஜீரியா

45. வலமிருந்து இடமாக எழுதப்படும் மொழி?
அராபிய மொழி

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad