01. புவியலுக்குரிய பழைய பெயர் என்ன?
02. கிபி முதலாம் நூற்றாண்டில் 17 தொகுதி உள்ள புவியியல் நூல் எழுதியவர் யார்?
03. அதிக நீர் அளவு ஓடும் பெரிய நதியின் பெயர் என்ன?
04. உலகிலேயே கடற்கரை இல்லாத நாடுகளின் எண்ணிக்கை என்ன?
05. உலகிலே மிக உயரமான கலங்கரை விளக்கம் எங்கு உள்ளது?
06. நடமாடும் சினிமா தியேட்டர் உள்ள நாடு எது?
07. முதல் முதலில் கலைக்களஞ்சியம் வெளியிட்ட நாடு எது ?
09. கிரிக்கெட் எந்த நாட்டின் தேசிய விளையாட்டு?
10. நேபாளத்தின் தேசிய விலங்கு எது?
11. சீனப் பெருஞ்சுவரின் நீளம் எவ்வளவு?
12. உலகிலே மிகக் குளிர்ச்சியான நாடு எது?
13. உலகிலேயே மிகப்பெரிய தீபகற்பம் எங்கு உள்ளது?
14. உலகிலேயே மிகவும் சுறுசுறுப்பான விமான நிலையம் எங்கு உள்ளது?
15. ஆசியாவின் மிக நீளமான நதி எது?
16. கோல்ப் மியூசியம் எங்கு உள்ளது?
17. ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்ட முதல் முதல் பெண்கள் ஏந்தவருட அனுமதிக்கப்பட்டன?
18. சர்வதேச பூமி தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?
19.அழும் சுவர் அங்கே உள்ளது?
20. புவியை ஒட்டிய மிக உயரமான இடம் எது?
21. புவியின் எடை என்ன?
22. இத்தாலியின் வீசிய பனிக்காற்று பெயர் என்ன?
போரா
விடை காணொளியில் உள்ளது
தயாரிப்பு Srilanka gk