Type Here to Get Search Results !

World GK உலக பொது அறிவு வினா -1

  உலக  பொது அறிவு வினா


➤     காகிதம் முதன்முதலில் எந்த நாட்டினரால் கண்டுபிடிக்கப்பட்டது?
                                   ᗎ  சீனா

➤     உமியிலிருந்து தயாரிக்கப்படும் பொருள் எது?
                 ᗎ  கம்ப்யூட்டர் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் சிலிக்கான்

➤     ஆண்டர்சன் கூறிய நான்காவது அறிவு சார் நிலை?
                                   ᗎ  பயன்படுத்துதல்

➤     ஜீன்ஸ் துணி யாரால், எப்போது கண்டுபிடிக்கப்பட்டது?
                                   ᗎ  லீவைஸ்ட்ராஸ், 1848

➤     காவிரி நதி எந்த மாநிலத்தில் உற்பத்தி ஆகிறது?
                                   ᗎ  கர்நாடகா

➤     வருமான வரித்துறையில் பயன்படுத்தப்படும் TDS எதைக் குறிக்கிறது?
                                   ᗎ  Tax Deducted at Source

➤     விதிவரமுறைக்கு 5 படிநிலைகளை அமைத்தவர்?
                                   ᗎ  ஹெர்பார்ட்

➤  ஸ்லாத், கோடியாக் மற்றும் ஹிமாலயன் பிளாக் எந்த விலங்கினத்தைச் சார்ந்தது?
                                   ᗎ  கரடி

➤     பால் பதனிடும் முறையைக் கண்டுப்பிடித்தவர் யார்?
                                   ᗎ  லூயி பாஸ்டியர்

➤     சரிவிகித உணவில் அதிக அளவில் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுப் பொருட்கள் எவை?
                                   ᗎ  தானியங்கள், முளைக் கட்டிய பயறு வகைகள்

➤  ஜப்பான் இந்தியாவின் அண்டை நாடுகளின் பட்டியலில் கிடையாது? சரியா? தவறா?
                                   ᗎ  சரி

➤  ஷேக்ஸ்பியரின் மேக்பத் நாடகத்தின் பெரும்பாலான பகுதி எந்த இடத்தில் நடந்தது?
                                   ᗎ  ஸ்காட்லாண்ட்

➤  கேரம் விளையாட்டின் துவக்கத்தில் எத்தனை கருப்பு காயின்கள் இருக்கும்?
                                   ᗎ  9

➤  “வீடு” மற்றும் “தாசி” திரைப்படங்களுக்காக சிறந்த நடிகைக்கான தேசிய திரைப்பட விருதை வென்றவர் யார்?
                                   ᗎ  அர்ச்சனா

➤  உலகில் வெவ்வேறு மொழிகள் பேசப்படுவதற்கான காரணம்?
                                   ᗎ  புதுப் புது ஒலிக் குறியீடுகள் அமைந்தமை

➤  ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த முதல் ஹாலிவுட் திரைப்படம்?
                                   ᗎ  COUPLES RETREAT

➤  மதராஸ் என்பது எந்த ஆண்டில் சென்னை என்று பெயர் மாற்றப்பட்டது?
                                   ᗎ  1996 ஆம் ஆண்டு கலைஞரால் மாற்றப்பட்டது

➤  யானைகளுக்கான சரணாலயம் உள்ள தமிழக மாவட்டம்?
                                   ᗎ  நீலகிரி

➤ தேசிய வனவிலங்கு வாரம் முதன்முதலாக எந்த ஆண்டுத் தொடங்கப்பட்டது?
                                   ᗎ  1955

➤  தேசிய அறிவியல் தினம் எந்நாளில் கொண்டாடப்படுகிறது?
                                   ᗎ  பிப்ரவரி 28 ஆம் நாள்

➤  நெல் உற்பத்தியில் உலகில் இரண்டாமிடம் பெறும் நாடு எது?
                                   ᗎ  இந்தியா

➤  பூகம்பத்தின் தாக்கத்தை அளவிடும் அலகு?
                                   ᗎ  ரிக்டர்

➤  சந்திரனின் சுழற்சியை அடிப்படையாகக் கொண்ட காலண்டர்?
                                   ᗎ  இஸ்லாமியக் காலண்டர்

➤  விண்வெளிக்குச் சென்ற முதல் மனிதர் யார்?
                                   ᗎ  நீல் ஆம்ஸ்ட்ராங்

➤  சந்திராயன் 1 எந்த நாளில் நிலவுக்கு ஏவப்பட்டது?
                                   ᗎ  2008 அக்டோபர் 22

➤  தென்றலின் வேகம்?
                                   ᗎ  5 முதல் 38 கி.மீ.



World GK

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad