Type Here to Get Search Results !

இலங்கை நிர்வாக சேவை 2018 - 2020 பரீட்சை அனுமதி அட்டை பற்றிய தகவல்


இன்று இலங்கை முழுவதும் பரவி வரும் இலங்கை நிர்வாக சேவை பரீட்சை அனுமதிப்பத்திரம் வந்துள்ளதாக அனைத்தும் உண்மைக்குப் புறம்பானது என நாம் அழைக்கின்றோம் நமது மாணவர்கள் பரீட்சை திணைக்களத்துக்கு வினா எழுப்பிய போது கூறிய பதில் 11, 12, திகதிகளில் பரீட்சை நடைபெறலாம் என கூறப்பட்டுள்ளது.

இதற்கான பரீட்சை அனுமதிப்பத்திரம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர் இதில் எது உண்மை ? இதில் இணையத்தில் பரவி வரும் பரீட்சை அனுமதிப்பத்திரம் போலியானது என உறுதி செய்யப்பட்டுள்ளது. அனுமதி அட்டையில் CME 24 என கூறப்பட்டுள்ளது ஆனால் இது உண்மைக்குப் புறம்பானது .


 இதனால் ஆசிரியர்கள், மாணவர்கள் குழப்ப நிலையில் உள்ளனர் . 1 திகதி அரச திணைக்களத்தின் நாள்காட்டியில் பார்வையிடலாம் . இன்னும் 04 நாட்களே உள்ளது அதுவரை நாம காத்திருப்போம்.
இங்கு ஆசிரியர்கள் , அரசு ஊழியருக்கு தவறாக கூறவில்லை . ஏதாவது குறையிருந்தால் கூறவும், 6 மாதம் காத்திருந்தோம் இன்னும் நான்கு நாட்களே மட்டும் உள்ளது. காத்திருப்போம் அனைத்து மாணவர்களும் அவதானத்துடன் இருக்கவும் 

                                                  நன்றி 
 இப்படிக்கு -R@

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad