இலங்கையில்_நடப்பு_வினாக்கள்2019
01. இலங்கைக்கு பௌத்த சமயத்தை கொண்டு வந்தவர் யார்?
02. கடதாசியை முதலில் உருவாக்கிய நாகரிகம் எது?
03. இந்தியாவில் ஓடும் இரண்டாவது மிக நீளமான நதி எது?
04. மஞ்சள் ஆறு எனப்படும் நதியுடன் தொடர்புடைய நாகரிகம் எது?
05. இலங்கையில் முதலாவது சபாரி விலங்கியல் பூங்கா எங்கே ஆரம்பிக்கப்பட்டது?
06. இலங்கை அரசிற்கு சொந்தமான மொத்தப் பண மீதியை எவ்வாறு கணிக்கலாம்?
07. உலகின் மிகவும் பரபரப்பான விமான நிலையம் எது?
08.. API ஆசியா மாநாடு 2019நடைபெறவுள்ள நாடு எது?
09. வேலைக்காக வெளிநாடு செல்லும் பெண்களின் வீதம் என்ன?
10.2019 August இல் ஶ்ரீ லங்கா ரத்னா விருது ஜனாதிபதியால் வழங்கி கௌரவிக்கப்பட்டவர்?