Type Here to Get Search Results !

இலங்கை இந்தியா உலகம் பொது அறிவு வினாக்கள் 2019

இலங்கை இந்தியா உலகம் பொது அறிவு வினாக்கள் 2019

1. முதன் முதலில் பத்மஸ்ரீ விருதை பெற்றவர் யார் ?
2. கோள்களின் இயக்கத்தை கண்டுபிடித்தவர் யார் ?
3. சூரிய உதயத்தை முதலில் பார்ப்பவர்கள் யார் ?
4. இலங்கையின் வருமானவரி எந்த ஆண்டு வந்தது ?
5. பூமி சூரியனுக்கு அருகில் இருக்கும் நாள் எது ?
6. கங்கை உற்பத்தி ஆகும் இடம் எது ?
7. அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது ?
8. கலர் பிலிம் ரோலை கண்டுபிடித்தவர் யார் ?
9. செயற்கை மழையை உண்டாக்கியவர்கள் ?
10. மாணவர்களுக்கு இரண்டு கைகளாலும் எழுதப்பயிற்சி அளிக்கும் நாடு எது ?
11. உலகில் அதிக அளவு சிலை வடிக்கப்பட்ட மனிதர் யார் ?
12. மில்லினியம் டோன் எங்குள்ளது ?
13. உலகிலேயே அதிக முட்டையிடும் உயிரினம் எது ?
14. பைசா கோபுரம் எதனால் கட்டப்பட்டது ?
15. லில்லி பூக்களை உடைய நாடு எது ?
16. பகவத்கீதை எத்தனை மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது?
17. யானையின் கர்ப்பக்காலம் எத்தனை மாதம் ?
18. சோகத்தை குறிக்கும் ராகம் எது ?
19. நதிகள் இல்லாத நாடு எது ?
20. சாணத்திலிருந்து என்ன வாயு கிடைக்கிறது ?
21. இந்தியாவிலுள்ள பாட்னாவின் பழைய பெயர் என்ன ?
22. திமிங்கலத்தின் உடலில் எவ்வளவு இரத்தம் இருக்கும் ?
23. சீனாவின் புனித விலங்கு எது ?
24. மாம்பழத்தின் பிறப்பிடம் எது ?
25. ஜப்பானியரின் தேசிய உடையின் பெயர் என்ன ?
26. தங்கப்போர்வை நிலம் எது ?
27. தென் ஆப்பிரிக்காவுக்கு எத்தனை தலைநகர்கள் உண்டு ?
28. கிரிக்கெட் மட்டை எந்த மரத்தால் தயாரிக்கப்படுகிறது ?
29. போக்குவரத்து காவலர்களே இல்லாத நாடு எது ?
30. சுருக்கெழுத்து முறையை கண்டுபிடித்தவர் யார் ?
31. திருக்குறளில் எந்த அதிகாரம் இரண்டு முறை வருகிறது ?
32. இந்தியாவின் தேசிய மரம் எது ?
33. முதல் தமிழ் பத்திரிகை எது ?
34. தமிழில் வெளிவந்த முதல் செய்தித்தாள் எது ?
35. இந்தியாவின் முதல் பெண்கவர்னர் யார் ?
36. தமிழகத்தின் முதல் பெண்கவர்னர் யார் ?
37. இலங்கையின் விண்வெளி ஆய்வகம் எங்குள்ளது ?
38. இலங்கையின் தேசிய காலண்டர் எது ?
39. PIN Code என்பதன் விரிவாக்கம் என்ன ?
40. இந்தியாவிற்கு வாஸ்கோடாகாம எந்த ஆண்டு வந்தார் ?
41. கபடி விளையாட்டு தோன்றிய இடம் எது ?
42. சங்ககாலத்தில் கரையானுக்கு என்ன பெயர் ?
43. உலகிலேயே அதிகமாக சினிமா தயாரிக்கும் நாடு எது ?
44. டென்மார்க் நாட்டின் தேசியப்பறவை எது ?
45. பிரிட்டனை அதிக காலம் ஆண்டவர் யார் ?
46. திட்டக்கமிஷனின் தலைவர் யார் ?
47. இந்தியக் கப்பல் தொழிற்சாலை எங்குள்ளது ?
48. ஐரோப்பிய கண்டத்தின் ஏழ்மையான நாடு எது ?
49. கணினி தயாரிப்பில் முதலிடத்தில் இருக்கும் நாடு எது ?
50. பிரதமரும் மந்திரிகளும் இல்லாத நாடு எது ?
51. முகம்மது நபிகள் பிறந்த இடம் எது ?
52. குறைந்த வயதில் பத்மஸ்ரீ விருது பெற்றவர் யார் ?
53. ஆக்டோபஸுக்கு எத்தனை இதயங்கள் ?
54. சர்வதேச உணவுப்பொருள் எது ?
55. காகமே இல்லாத நாடு எது ?
56. எரிமலை இல்லாத கண்டம் எது ?
57. கிறிஸ்துமஸ் மரத்துக்கு என்ன பெயர் ?
58. உடலில் இரத்தம் பாயாத பகுதி எது ?
59. தமிழ்நாட்டின் மரம் எது ?
60. முதன்முதலில் நினைவு அஞ்சல்தலை வெளியிட்ட நாடு எது?
61. காந்திஜி உருவம் பொறித்த அஞ்சல் அட்டையை முதலில் வெளியிட்ட நாடு எது ?
62. இலங்கையின் மலர் எது ?
63. உலகின் அகலமான நதி எது ?
64. உலகின் 17 பல்கலைகழங்களில் டாக்டர் பட்டம் பெற்ற ஒரே இந்தியர் யார் ?
65. திருப்பூர் குமரன் பிறந்த ஊர் எது ?
66. ஒளி செல்லும் வேகத்தை கண்டுபிடித்த விஞ்ஞானி யார் ?
67. தக்காளியின் பிறப்பிடம் எது ?
68. மிகச்சிறிய கோள் எது ?
69. விவசாயம் முதலில் எங்கு தொடங்கப்பட்டது ?
70. குறைந்த நேரத்தில் சூரியனை சுற்றி வரும் கோள் எது ?
71. ஒரு தேனீயால் எத்தனை முறை கொட்ட முடியும் ?
72. மின்தடையை கண்டுபிடித்தவர் யார் ?
73. முகப்பவுடரை கண்டுபிடித்த நாடு எது ?
74. கிரிக்கெட் விளையாட்டு எங்கு தோன்றியது ?
75. கனநீரை கண்டுபிடித்தவர் யார் ?
76. வெப்பநிலை மானியை கண்டுபிடித்தவர் யார் ?
77. சட்டையை கண்டுபிடித்தவர்கள் யார் ?
78. முதல் இரும்பு கப்பலைச் செய்தவர் யார் ?
79. மெர்குரி விளக்குகள் எந்த ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது?
80. காந்த துருவங்களை கண்டுபிடித்தவர் யார் ?
81. இலங்கையின் மிக உயர்ந்த விருது என்ன ?
82. விண்வெளியில் வைரம் தயாரித்த முதல் நாடு எது ?
83. ஒமன் தலைநகரம் எது ?
84. பள்ளிக்கூடத்தை முதன் முதலில் உருவாக்கியவர்கள் யார் ?
85. சிப்பியில் முத்து விளைய எத்தனை ஆண்டுகள் ஆகும் ?
86. ஜப்பானின் சுதந்திர தினம் எந்த நாள் ?
87. ஜனவரி ஆண்டின் தொடக்கமாக எப்போது சேர்க்கப்பட்டது ?
88. இத்தாலியின் தலை நகர் எது ?
89. இலங்கையின் 2019 முதல் சபாநாயகர் யார் ?
90. தெனிந்தியாவின் உயரமான சிகரம் எது ?
91. ஏலக்காயில் இருக்கும் எண்ணையின் பெயர் என்ன?
92. தன் வாழ்நாளில் நீரே அருந்தாத மிருகம் எது?
93. ஒட்டகச்சிவிங்கியின் கழுத்தில் எத்தனை எலும்புகள் உள்ளன?
94. பிறக்கும்போது குழந்தைகளுக்கு எத்தனை எலும்புகள் இருக்கும்?
95. தாஜ்மஹால் எந்தவகை மார்பிளால் கட்டப்பட்டுள்ளது?
96. பனிக்கட்டிகளின் மேல் வளரும் செடிகளின் பெயர் என்ன? 
97. டயாலிஸிஸ் இயந்திரத்தைக் கண்டறிந்தவர் யார்? 
98. உலகில் பூக்கள் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு எது? 
99. கடற்கரை மணலைச் சுத்தம் செய்யும் கருவியின் பெயர் என்ன?
100. நமது ஒவ்வொரு கண்ணிலும் எத்தனை தசைகள் உள்ளன?
101. அறிவியல் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?
102. நாய்களே இல்லாத ஊர் எது?
103. மனிதர்களைக் கண்டு பயப்படும் வியாதிக்குப் பெயர் என்ன?
104. எந்தத் தட்பவெப்பத்திலும் உறையாத தனிமம் எது?
105. உலகிலேயே அதிக தித்திப்பான பொருள் எது?
106. வைரத்தில் மொத்தம் எத்தனை மூலைகள் உள்ளன?
107. சிரிக்கவும், உம்மென்றிருக்கவும் எத்தனை தசைகள் அவசியமாகின்றன?
108. மனிதனை அடையாளம் காண கைரேகை பயன்படுகிறது. அதுபோல மாட்டை அடையாளம் காண பயன்படுவது எது?
109. கண்கள் இருந்தும் பார்வையில்லாத பிராணி?
110. ருத்ராட்சம் எத்தனை வகைப்படும்?
111. விமானத் தபால்தலைகள் வெளியிட்ட முதல்நாடு எது?
112. உலகிலேயே பத்திரிகைகளுக்கு அதிக நேரம் பேட்டியளித்த பிரதமர் யார்?
113. உலகின் மிகச் சிறிய சந்து எது?
114. உலகிலேயே பெண் எம்.பிக்கள் அதிகம் உள்ள நாடு எது?
115. இந்திய விமானப்படையின் வாசகம் எது?
116. நிகற்புகம் எனப்படுவது எத்தனை ?
117. அருணகிரிநாதர் எந்த ஊரில் அவதரித்தார் ?
118. கம்பளிக்காக வளர்க்கப்படும் அடுகளுக்கு பெயர் என்ன ?
119. உலக அமைதிக்கான நோபல் பரிசு யாரால் சிபாரிசு செய்யப்படுகிறது ?
120. ’கருடா’ என்ற பெயர் கொண்ட விமானசேவை எந்த நாட்டில் இருந்து இயங்குகிறது ?
121. வெங்காயத்தில் அதிகமுள்ள வைட்டமின் எது ?
122. மனிதனைப்போல் தலையில் வழுக்கை விழும் குரங்கு எது ?
123. முதல் மோட்டார் ரோடுரோலர் எந்த நாட்டில் தயாரிக்கப்பட்டது?
124. செலினியம் செல்’ என்ற போட்டோ முறையை கண்டுபிடித்தவர் யார் ?
125. உயிரியல் கவிஞர் என்றழைக்கப்படுபவர் யார் ?
126. திருவள்ளுவரின் மனைவி பெயர் என்ன ?
127. செஞ்சிக்கோட்டை எந்த மாவட்டத்தில் உள்ளது ?
128. ஜப்பான் மீது வீசப்பட்ட முதல் அணுகுண்டு எது ?
129. ஆப்கானிஸ்தானின் தலைநகரம் எது ?
130. இந்திய தேசியக்கொடியில் காவி நிறம் எதைக் குறிக்கின்றது ?
131. ’நிக்கல்’ உலோகத்தை கண்டறிந்தவர் யார் ?
132. போர்ஸின் கோபுரம் எங்குள்ளது ?
133. அயோடின் நம் உடலில் எந்தெந்த இடத்தில் உள்ளது ?
134. ’சகமா’ எனப்படும் அகதிகள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் ?
135. ’தி கைடு ‘ என்ற நூலின் ஆசிரியர் யார் ?
136. இந்தியாவின் ’மாக்கிய வெல்லி’என்று அழைக்கப்பட்டவர் யார்?
137. எகிப்திய நாகரிகம் எங்கு தோன்றியது ?
138. .அசோகரின் கல்வெட்டுக்கள் பெரும்பாலும் எந்த எழுத்துக்களில் எழுதப்பட்டிருக்கின்றன ?
139. ஒரு மின்னலின் சராசரி நீளம் என்ன ?
140. பாம்புகளே இல்லாத கடல் எது ?
141. பென்சில் தயாரிக்கப்பயன்படும் மூலப்பொருட்கள் எவை ?
142. காளான்களில் எத்தனை வகைகள் உள்ளது ?
143. கங்கையும் யமுனையும் கூடும் இடம் எது ?
144. ஒருவர் மிகக்குறைந்த ஒலியை எங்கு கேட்க முடிகிறது ?
145. மக்கள் தொகையில் ஆண்களை விட பெண்கள் அதிகமாக உள்ள மாநிலம் எது ?
146.டெல்டா இல்லாத நதி எது?
147. கராத்தே பள்ளி முதலில் தோன்றிய நாடு எது?
148. அரசு நாணய மதிப்பை குறைப்பது எதை அதிகரிக்கிறது?
150“இந்திய விழா” நடைபெற்ற நகரம் எது?
151. கிர் காடுகளின் சிறப்பு என்ன?
152. சக ஆண்டு எப்போது தொடங்குகியது?
153. ஒப்படர்த்தி கோட்பாட்டை விளக்கிய்வர் யார்?
154. மத்திய சக்தி ஆராய்ச்சி நிலையம் எங்கு உள்ளது?
155. வால் நட்சத்திரத்தின் மாறுபெயார் என்ன?
156. சிப்கோ இயக்கத்தை தொடங்கியவர் யார்?
157. 20 அம்ச திட்டத்தை அறிவித்தவர் யார்?
158. நமது சக்தி சாதனங்களில் மிக முக்கியமானது எது?
160.76 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் வால் நட்ச்சத்திரம் எது?
161. மின்னாற்றலை உருவாக்குவது எது?
162. எக்ஸ் கதிர்களால் குணமாக்கப்படும் நோய் எது?
163. பார்வை நரம்பு உள்ள இடம் எது?
164. ஒரு யூனிட் என்பது எத்தனை வாட் மணி?
165. நந்த வம்சத்தின் கடைசி அரசர் யார்?
166. மொரிசியஷியஸின் நாணயம் எது?
167. சாதவாகனர் ஆண்டுவந்த பகுதி எது?
168. பல்கலைக்கழக மானியக்குழுவை உருவாக்கியவர் யார்?
169. ச்மையல் செய்வது தாமதமாகும் பிரதேசம் எது?
170. திருவள்ளுவருக்கு அய்யன் எனப் பெயர் சூட்டியவர் யார்?
171. அமில மழை எது மாசுபடுவதால் உண்டாகிறது?
172. இந்தியாவை ஆளுவதற்க்கு ஆங்கிலேயர் எந்த முறையை பின்பற்றினர்?
173. இளங்கோவடிகள் சார்ந்த சமயம் எது?
174. பஞ்சாபின் நாட்டிய நாடகம் எது?
175. மிகச் சிறப்பாக இசையமைப்பவர்களில் ஒருவர் யார்?
176. இரும்புக்குதிரை என்ற நூலை எழுதியவர் யார்?
177. ரோமாபுரிப் பாண்டியன் என்ற நூலின் ஆசிரியர் யார்?
178. கூலிட்ஜ் குழாயைக் கண்டுபிடித்தவர் யார்?
179. நான்காவது மைசூர் போர் நடந்த ஆண்டு எது?
180. கான்வா போர் நடந்த ஆண்டு எது?
181. முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் ஜில்ஃபிகர் அலி பூட்டோவை தூக்கிலிட்ட ராணுவ ஆட்சியாளர் யார்?
182. இந்தியா வின்ஸ் ஃப்ரீடம் என்ற நூலின் ஆசிரியர் யார்?
183. அயோடின் குறைவினால் ஏற்படும் நோய் எது?
184. ஜெர்மன் பேரரசை நிறுவியவர் யார்?
185.வெற்றிடத்தின் வழியே செல்ல இயலாதது எது?
186. 1921 ம் ஆண்டு இறந்தவர் யார்?
187. சோழப்ப்பேரரசின் இறக்குமதிப பொருள் என்னா?
188. உலகளவில் 18 வது பெரிய தொலை நோக்கி எது?
189. மூலிகை கலந்துவரும் அருவி எது?
190. முன்னால் பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட இடம் எது?
191. ஜப்பான் நாட்டில் உள்ள அதிவேக ரயிலின் பெயர் என்ன?
192. 1993 ம் ஆண்டு நோபல் பரிசு பெற்றவர் யார்?
193. இண்டிகா என்ற நூலை எழுதியவர் யார்?
194. மனித மூளையை எக்ஸ்-ரே-எடுக்கும் கருவியின் பெயர் என்ன?
195. பண்டைய ரோமானிய சட்டங்களை உருவாக்கியவர்களுள் ஒருவர் யார்?
196. முயல் வளர்ப்பில் முதலிடம் வகிக்கும் மாவட்டம் எது?
197. மெக்சிக்கோவின் நாணயம் எது?
198. மீன்கள் இல்லாத ஆறு எது?
199. ஸிம்பாப்வேயின் நாணயம் எது?
200. முத்துசுவாமி தீட்சிதர் பிறந்த ஊர் எது?

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad