Type Here to Get Search Results !

இலங்கையில் நடப்பு வினாக்கள் 2019

இலங்கையில் நடப்பு வினாக்கள்2019 

1. இலங்கை அரசமைப்பு திருத்தங்கள் எண்ணிக்கை?

2. 2018இல் G20 மாநாடு நடைபெற்ற நகரம் எது?

3. பிள்ளை என வரையறுக்கப்பட்ட வயது என்ன?

4. 2018 கல்வி பொது தராதர சாதாரண தரத்தில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் எண்ணிக்கை?

5. அதிபர் போட்டிப்பரீட்சைக்கு ஆகக்கூடிய வயதெல்லை என்ன?

6. ஐக்கிய நாடுகள் சபையின் முதல் ஆசிய நாட்டு செயலாளர் யார்?

7. 2018இல் ஜப்பானை மிக மோசமாக தாக்கிய சூறாவளியின் பெயர் என்ன?

 2014 அதிபர் பிரணாமக் குறிப்பு எப்போது தொடக்கம் அமுல்படுத்தப்பப்படது?

2. அதிபர் போட்டி பரீட்சைக்கு விண்ணப்பிக்க கூடிய ஆகக்கூடிய வயது?

3. அதிபர் ஒருவரின் கடமைகளுள் அடங்காத தெரிவு?

4.சுரக்ஸா காப்புறுதி மூலம் அவசர விபத்துக்கு மாணவருக்கு வழங்கப்படும் தொகை?

5. G.20 மாநாடு நடைபெற்ற இடம்?

6.ஜப்பானை தாக்கிய சூறாவளி. ?

7.ஐ.நா சபை செயலாளராக பதவி வகித்த ஆசியர்?

8.பிரிவெனா பாடசாலை சட்டம், தேசிய கல்வி நிறுவனச் சட்டம், தேசிய கல்வி ஆணைக்குழு சட்டம், தேசிய கல்விக் கல்லூரிச் சட்டம் என்பவற்றை கால ஒழுங்கில் தருக.?

9. ஆசிய வலைப்பந்தாட்டப் போட்டியில் இரண்டாம் இடம் பெற்ற நாடு?

10.ஆசியாவில் தெரிவுசெய்யப்பட்ட ஈரநிலங்கள் பசுமை நகரம்?

11.பாராளுமன்ற கலைப்பு தொடர்பாக தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளின் எண்ணிக்கை?

12. 2ம் குடியரசு யாப்பில் இதுவரை மேற்கொள்ளப்படடுள்ள திருத்தங்கள் எத்தனை?

13. GSP, GSP+ என்றால் என்ன?

14.கல்வி என்பது உலகை மாற்றியமைக்கும் ஆயுதம் என்று கூறியவர்?

15. நாடுகாண் பயணங்களில் முதலில் ஈடுபட்ட ஐரோப்பிய நாடுகள்?

16. 2018 O/L பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் எண்ணிக்கை?

17.ஐ.நா சாசனத்தின் படி சிறுவர்கள் என்போர் எத்தனை வயதுக்குற்பட்டவர்கள்?

18.வறுமை ஒழிப்புக்காக சர்வதேச நாடுகளால் பாராட்டப்பட்ட நாடு?

19. 200 வருட பூர்த்தியை எட்டிய இலங்கையின் சுதந்திரப் போராட்டம்?

20.தொகுதிப்பாடங்களின் தெரிவு தொடர்பான சரியான தெரிவு?

21. சட்டவாட்சி சிறப்பாகவும் மிக மோசமாகவும் காணப்படும் நாடுகள் முறையே?

22. அமுல்படுத்த பட்ட 70 பூர்த்தியான சட்டம் ?

23. வடக்கு, தென் மாகாணத்திலுள்ள மாவட்டங்கள் முறையே?

24. நுவரெலியா இராகலை ஒடுங்கிய புகையிரதப் பாதை எவ் நிலையத்திலிருந்து பிரிந்து செல்கின்றது?

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad