Type Here to Get Search Results !

இலங்கை சார்ந்த வினாக்கள் 2019

 இலங்கை சார்ந்த வினாக்கள் 2019

1. இலங்கையில் உள்ள நீர் மின் நிலையங்கள் ?
2. இலவச பாடத்திட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு?
3. "சிங்ககிரி"என அழைக்கப்படுவது?
4. மின்னேரியா குளத்தை கட்டிய மன்னன்?
5. இலங்கையின் தலைசிறந்த விஞ்ஞானி?
6. மகிந்த தேரர் இலங்கை வந்தபோது அனுராத புரத்தை ஆட்சிசெய்த மன்னன்?
7. ஆங்கிலேயர் இலங்கை முழுவதும் கைப்பற்றிய ஆண்டு?
8. இலங்கையின் பெரிய தீவு?
9. இலங்கை இறப்பரின் பெரும் பகுதியை கொள்வனவு செய்யும் நாடு?
10. இலங்கையின் முதலாவது பிரதமர்?
11. இலங்கையின் முதலாவது ஜனாதிபதி?
12. இலங்கையின் மிகப்பெரிய காடு?
13. இலங்கையின் பீங்கான் தொழிற்சாலை அமைந்துள்ள இடம்?
14. இலங்கையின் தேசிய கொடியில் உள்ள சிங்கம் குறிப்பது?
15. இலங்கையின் தேசிய கொடியில் காணப்படும் இலை எது
16. இலங்கையில் கண்ணாடி தொழிற்சாலை அமைந்துள்ள இடம்?
17. இலங்கையில் புத்த சமயத்தை போதித்தவர்?
18. இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் முதலாவது ஜனாதிபதி?
19. இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் இரண்டாவது ஜனாதிபதி?
20.இலங்கையின் ஏற்றுமதி வர்த்தகத்தில் கூடிய முக்கியத்தை பெறுவது?
21." பசுத்தீவு" என அழைக்கப்படுவது?
22.இலங்கையிலேயே சிறிய தீவு?
23. இலங்கையில் தோல் தொழிற்சாலை அமைந்துள்ள இடம்?
24. இலங்கை மக்களுக்கு முதன் முதலில் சர்வஜன வாக்குரிமையை வழங்கிய அரசியல் திட்டம்?
25. இலங்கையில் அதிக மழைவீழ்ச்சி கிடைக்கப்பெறும் இடம்?
26. இலங்கையின் செய்தித்தாபனத்தின் பெயர்?
27. அனுராதபுரத்தை ஆட்சி செய்த தமிழ் மன்னன்?
28. இலங்கையில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை அமைந்துள்ள இடம்?
29. இலங்கை முடிக்குரிய குடியேற்ற நாடாக பிரகடனம் செய்யப்பட்ட ஆண்டு?
30. இலங்கையில் இரும்பு உருக்கு தொழிற்சாலை அமைந்துள்ள இடம்?

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad