இலங்கையில் இடம்பெறும் இயற்கை அனர்த்தங்களிடையே மண்சரிவு பெருமளவில் இடம்பெறும் போக்கு அண்மை காலமாக காணக்கூடியதாகவுள்ளது.
1. மண்சரிவு ஏற்படுவதில் தாக்கம் செலுத்தும் மானிட காரணிகள் இரண்டினை தருக.
2. மண்சரிவ காரணமாக எற்டும் அனர்த்தங்களை குறைப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் இரண்டினை தருக.
3. இவ்வாறான மண்சரிவுகள் தொடர்ந்த இடம்பெறுமானால் நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்படும் என எதிர்பார்க்கும் இரு பாதிப்புக்களை தருக.
4.2019ம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டத்தில் நாட்டில் செயற்படுத்தப்படுகின்ற “13 வருட தொடர்ச்சியான கல்வி நிகழ்ச்சி” திட்டம் தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது
5. “13 வருட தொடர்ச்சியான கல்வி நிகழ்ச்சி” திட்டத்தின் இரு நோக்கங்களை தருக.
6. “13 வருட தொடர்ச்சியான கல்வி நிகழ்ச்சி” திட்டத்தினை செயற்படுத்துவதன் இரு முக்கியத்துவங்களை குறிப்பிடுக.
7. “13 வருட தொடர்ச்சியான கல்வி நிகழ்ச்சி” திட்டத்தின் எதிர்பார்த்த இலக்கினை அடைவதில் எற்படும் என எதிர்பார்க்கும் இரு தடைகளை குறிப்பிடுக.