தேர்தல் சம்பந்தமான வினாக்கள் 2020
01. இலங்கையின் தேர்தல் மாவட்டங்கள் எத்தனை?
02. கொழும்பு மாவட்டத்தின் தேர்தல் தொகுதி எத்தனை?
03. இலங்கை ஜனாதிபதித் தேர்தல் எத்தனை ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறுகிறது?
04. வடமாகாணத்தில் எத்தனை தேர்தல் மாவட்டங்கள் உள்ளது?
05. மிகக்குறைந்த தேர்தல் தொகுதி கொண்ட மாகாணம் எது?
06. கிழக்கு மாகாணத்தில் எத்தனை தேர்தல் மாவட்டங்கள் உள்ளது?
07. மிகக் கூடிய தேர்தல் தொகுதியை கொண்ட மாவட்டம் எது?
08. மிகக் கூடிய தேர்தல் தொகுதியை கொண்ட மாகாணம் எது?
09. இலங்கையின் மாநகர சபைத் தேர்தல் எத்தனை ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறுகிறது?
கிழக்கு மாகாணத்தில் எத்தனை மாநகர சபை உள்ளது?
10.வடமாகாணத்தில் எத்தனை பிரதேச சபை உள்ளது?
11.வடமத்திய மாகாணத்தில் நகரசபை எத்தனை உள்ளது?
12. இலங்கையின் மாநகர சபை எத்தனை உள்ளது?
13.இலங்கையில் உள்ளுராட்சி பிரிவுகளில் உள்ள மாகாணங்கள் எத்தனை?
14. இலங்கையில் உள்ளுராட்சி பிரிவுகளில் உள்ள மாவட்டங்கள் எத்தனை?
15. வடமத்திய மாகாண நகரசபைகள் உள்ளதா?
16. 2015 இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் முடிவில் நிராகரிக்கப்பட்ட வாக்குகள் எத்தனை?
17. 2015 இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் பதிவு செய்த வாக்காளர்கள் எத்தனை?
18. 2015 இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் வாக்குவீதம் எத்தனை?
19. 2015 நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி தேசியப் பட்டியல் எத்தனை?
20. இலங்கையின் முதலாவது சபாநாயகர் யார்?