01. இலங்கை நிர்வாக சேவை எத்தனையாம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது?
02. இலங்கை நிர்வாக சபையின் பழமை பெயர் என்ன?
03.இலங்கையில் முதன் முறையாக 2019 இல் கடைப்பிடிக்கப்பட்ட அனைத்துலக நாள் எது?
03.இலங்கையில் பெருங்கற்கால மனிதன் வாழ்ந்த இடங்கள் எவை?
04.இலங்கையின் சுற்றுப்புற காற்றுத் தரத்தினை மாவட்ட ரீதியாக வெளியிடும் அரச நிறுவனம் எது?
05.விவசாயத்துறைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் அர்ப்பணிப்பை பாராட்டும் வகையில் ஜனாதிபதியின் பெயர் எங்கே சூட்டப்பட்டுள்ளது....?
05.இலங்கையின் மிகப்பெரிய தனியார் சீனித் தொழிற்சாலை அமைந்துள்ள இடம் எது?
06.சுற்றுலாத் துறை ஊக்குவிப்பாக அண்மையில் இலங்கை அறுகம்பேயில் இடம்பெற்ற சர்வதேச கடல்சறுக்கல் போட்டியில் தெரிவானவர் யார்? எந்த நாடு?
07.சுதந்திர இலங்கையின் முதலாவது பொதுத்தேர்தல் எத்தனை நாட்கள் இடம்பெற்றன?
08.இலங்கை வாழ்க்கைச் செலலுவுச் சுட்டெண்ணை கணிப்பிடும் நிறுவனம் யாது?
09.இலங்கையின் கல்விக் கொள்கைகளினை உருவாக்கும் நியம முறைசார் பொறுப்பினைக் கொண்டுள்ள நிறுவனம் யாது?
10.இலங்கையின் முதலாவது பௌத்த கல்வி நிலையம் யாது?
11.இலங்கையில் நீர் மின் சக்தியை முதன் முதலில் உருவாக்கியவர் யார்?
12.இலங்கையின் கூட்டுறவு இயக்கத்தின் முன்னோடியாக விளங்கியவர் யார்?
13.இலங்கை அரசியலமைப்பு சீர்திருத்தங்களில் இடம்பெற்ற முதல் முஸ்லிம் பிரதிநிதி யார்?
14.இலங்கையில் மண்ணைத் தொற்று நீக்க பயன்பாட்டிலிருந்து தடை செய்யப்பட்ட இரசாயனப் பொருள் எது ?
15.இலங்கையில் உருவாக்கப்பட்ட முதலாவது பல்கலைக்கழகம் எது?