Type Here to Get Search Results !

தினசரி வாழ்வில் நாம் பயன்படுத்தும் அறிவியல் சார்ந்த விதிகள் என்னென்ன?

நம் அன்றாட வாழ்க்கையில் பல அறிவியல் சார்ந்த விதிகளை பயன்படுத்திக் கொண்டுள்ளோம்.

அவற்றில் சில இங்கே காண்போம்.

1)நாம் பயன்படுத்தும் குடை ஏன் கருப்பாக உள்ளது?

காரணம் :கருப்பு நிறமானது தன் மீது படும் வெப்பத்தை முழுவதுமாக கிரகித்துக் கொள்வதால் வெப்பம் குறைவாக இருக்கும்.

2)வாகனத்தை விரைவாக திருப்பும் போது விபத்து ஏற்பட காரணம் என்ன?

காரணம் :போதிய உராய்வு விசை இல்லாததால் இது ஏற்படுகிறது.

இது மிகவும் குறைவாக பதிவு. இன்னும் பல தகவல்கள் உள்ளன.

கிணற்றில் இருந்து நேராகத் தண்ணீர் இறைத்தால் கடினமாக இருக்கிறது.அது நமது செயல். கப்பியை பயன்படுத்தினால் எளிதாக உள்ளது. ஐந்து கிலோ மீட்டர் தூரத்தை நாம் கால் கடுக்க நடந்து செல்வது நமது செயல். ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தை ஒரு மணி நேரத்தில் காலை அசைக்காமல் ஆகாய விமானத்தில் பறக்க வைப்பது விஞ்ஞான செயல்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad