Type Here to Get Search Results !

போக்குவரத்துக்கு விதிகளை மீறலுக்கான வழக்கு

போக்குவரத்துக்கு விதிகளை மீறலுக்கான வழக்கு தொடர்வதற்கு பதிலாக விதிக்கப்படும் தண்டம். .



  • வேகமாகச் செலுத்துதல் – Rs. 1000
  • நிப்பாட்டல் – Rs. 500
  • பொலிசாரின் பணிப்புரைகள்/சைகைகளை மீறுதல் -Rs. 1000
  • சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாமல் செலுத்துதல் – Rs. 2500
  • 18 வயதிற்கு குறைந்தவர் வாகனம் செலுத்துதல்- Rs. 5000
  • அனுமதிப்பத்திரம் இல்லாதவரை வேலைக்கு அமர்த்துதல் – Rs. 3000
  • இறைவரி அனுமதிப்பத்திரம் கொண்டு செல்லாமை – Rs. 500
  • இறைவரி அனுமதிப்பத்திரம் கட்டுப்பாடுகளை மீறுதல் -Rs. 1000
  • சாரதியின் சைகைகள் – Rs. 500
  • சாரதி இருக்கவேண்டிய முறை -Rs. 100
  • முன் ஆசனத்திலுள்ள ஆட்களின் எண்ணிக்கை – Rs. 100
  • ஒலி அல்லது ஒளி எச்சரிக்கைகள் -Rs. 100
  • வாகனத்தைப் பின்னோக்கிச் செலுத்துதல் -Rs. 20
  • மிதிபலகையில் பிரயாணம் செய்தல் – Rs. 100
  • நிற்பாட்டும் போது கவனிக்க வேண்டிய விதிகள் -Rs. 500
  • மேலதிக பிரயாணிகளை ஏற்றுதல் -Rs. 150
  • லொறியில் செல்லக்கூடிய ஆட்கள் – Rs. 150
  • விளம்பரங்களை விநியோகித்தல் -Rs. 100
  • அடையாளம் காணக்கூடிய இலக்கத் தகடு -Rs. 500
  • இலக்கத் தகட்டின் வடிவம் – Rs. 100
  • பெற்றோல் நிரப்பும் போது கடைப்பிடிக்க வேண்டிய விதிகள் -Rs. 20
  • பாதுகாப்பு தலைக்கவசத்தை அணியத்தவறியமை-Rs. 500
  • வீதியில் இடப்பக்கத்தால் போகத் தவறுதல் -Rs. 500
  • ஓட்டப்பாதை மாறித் தடை செய்தல் -Rs. 500
  • வாகனங்களை முன் செல்லத் தடை செய்தல் -Rs. 500
  • தெளிவான பார்வையின்றி முந்திச் செல்லல்-Rs. 500
  • தவறான முறையில் முந்திச் செல்லல் -Rs. 500
  • வீதியை கடக்கும் போது தடை செய்தல் -Rs. 500
  • வீதியினுள் நுழையும் போது தடை செய்தல் -Rs. 500
  • பிரதான வீதியில் வாகனங்களைத் தடை செய்தல்- Rs. 500
  • ஒருவீதியிலிருந்து மறு வீதிக்கு நகரும் போது தடை செய்தல் -Rs. 500
  • வலது பக்கத்து வாகனங்களுக் இடம் கொடுக்க தவறுதல் -Rs. 500
  • ஒடுக்கமான வீதியில் செல்லும் போது வேகத்தைக்குறைத்து பத்திரமாகச் செல்வதை அனுமதிக்கத் தவறுதல் -Rs. 500
  • இடது பக்கத்திற்கு திருப்பும் போது இடது பக்கத்தால் போகத் தவறுதல் -Rs. 500
  • வலது பக்கம் திருப்பும் போது வாகனத்தை வீதியின் மத்திக்கு கொண்டுவரத் தவறுதல் -Rs. 500
  • பெருவழியில் மோட்டார் வாகனங்களை நிறுத்தல் அல்லது நிப்பாட்டி வைத்தல்-Rs. 500
  • மோட்டார் வாகனங்களைத் திருப்புதல் -Rs. 500


ஷேர் செய்யுங்கள்
ஏதும் திருத்தம் இருப்பின் தெரிய படுத்துங்கள் !!!



  • Fast Payment - Rs. 1000
  • Residential - Rs. 500
  • Violating Police Worksheets / Gestures -Rs. 1000
  • Payment of Driver's License - Rs. 2500
  • Driving under 18 years old - Rs. 5000
  • Hiring of a person without a license - Rs. 3000
  • Invalidation of license - Rs. 500
  • Violation of License License Restrictions -Rs. 1000
  • Driver's Gestures - Rs. 500
  • Method of Driver -Rs. 100
  • Number of persons in the front seat - Rs. 100
  • Sound or Light Alerts -Rs. 100
  • Vehicle backwards -Rs. 20
  • Traveling in Mithila Zone - Rs. 100
  • Rules to Observe When Standing -Rs. 500
  • Load More Travelers -Rs. 150
  • Lorries - Rs. 150
  • Distribution of advertisements -Rs. 100
  • Identifiable digit plate -Rs. 500
  • Number plate format - Rs. 100
  • Rules to follow when filling petrol -Rs. 20
  • Wear safety helmet - Rs. 500
  • Failure to go left on the road. 500
  • Runway Variable Blocking -Rs. 500
  • Vehicle Prohibition 500
  • Overtaking Without Vision - Rs. 500
  • Incorrectly overtaking -Rs. 500
  • Prohibition -Rs when crossing the road. 500
  • Prohibition -Rs when entering the street. 500
  • Prohibition of Vehicles on Main Street - Rs. 500
  • Blocking -Rs when moving from one street to another. 500
  • Failure to place vehicles on the right -Rs. 500
  • Failure to slow down and pass safely while going down a narrow road. 500
  • Failure to go to the left side when turning to the left side -Rs. 500
  • Failure to turn the vehicle into the middle of the road when turning right -Rs. 500
  • Parking or parking of motor vehicles on highway - Rs. 500
  • Turning Motor Vehicles -Rs. 500


share this
Please let me know if there is any correction !!!

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad