இலங்கையில் மேலைத்தேயரின் அதிகாரம் நிலைநாட்டப்பட்ட விதத்தையும் அதனைத் தொடர்ந்து இலங்கையில் சமுகப் பொருளாதார அரசியல் துறைகளில் ஏற்பட்ட மாற்றங்கள்.
1. பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில்; இலங்கையில், ஏற்பட்ட சமூக, பொருளாதார மாற்றங்கள்.
இராஜகாரிய சேவைகள் இருவகைப்படும்.
1. நிலத்தை அடிப்படையாகக் கொண்டது.
2. கட்டாய சேவையை அடிப்படையாகக் கொண்டது.
• பி;ரடறிக் நோர்த் மேற்கூறப்பட்ட இரு முறைகளையும் நீக்க தோமஸ்மெயில்டன் கட்டாய
சேவையை மீண்டும் நடைமுறைப்படுத்தினார்.
• 1833ல் இராஜகாரிய சேவைகள் நீக்கப்பட்டமை.
• நாட்டின் நிலங்கள் அனைத்தும் அரசனுக்குச் சொந்தம்.
• அரச பணிகளைப் புரிகின்ற அதிகாரிகட்கும் மக்களுக்கும் வழங்கப்பட்ட நிலங்கள்
சேவாபரவேணி அல்லது நிந்தகம், கபாடகம், மானிய நிந்தகம்,
விகாரகமம், மானிகமம், பரவேணி
• பாழ் நிலச் சட்டம் 1840 ஸ்டுவட் மெக்கன்சி
• கோப்பி, தேயிலை, இறப்பர் கொண்டுவரக் காரணமான ஐரோப்பியர்கள்
ஜோஜ் பர்ட், ஜேம்;ஸ் டெயிலர், சேர் ஹென்றிக்
• மத்திய தர வர்க்கம் அல்லது உயர்ந்தோர் குழாம் தோற்றம், வளர்ச்சி
• உ.ம் எப் ஆர் சேனநாயக்கா டி.எஸ் சேனநாயக்கா சேர் பொன் இராமநாதன்
• பெருந்தோட்ட பயிர்ச் செய்கையினால் ஏற்பட்ட சாதக, பாதக
நிலைமைகளை விளக்கல்
உ.ம்- ஏற்றுமதி, இறக்குமதிப் பொருளாதாரம் தோற்றம்
பிரித்தானியர் காலத்தில் கல்வியில் ஏற்பட்ட மாற்றங்கள்
• றொபேட் பிரவுன்றிக்கின் கோரிக்கைக்கு அமைய மிஷனரிகள் வருகை தந்து கல்வியைப்
பரப்பினர்.
உ-ம்- இலண்டன் பப்டிஸ்ட்,வெஸ்லியன், அமெரிக்க மிசனெரி
• ஆங்கில மொழி மூல பாடசாலைகளை ஏற்படுத்தியமை.
• மக்கன்சி
உ-ம்- கொழும்பு அக்கடமி உருவாக்கல்.- (றோயல் கோலேச்) இன்று றோயல்
கல்லுரி
• C.W.W கன்னங்கராவின் கல்விக் கொள்கைகள்.
உ-ம்- தாய் மொழியில் கல்வி கற்றல்.
கட்டாயக்; கல்வி
தேசிய பரீட்சை முறை அறிமுகம்
இரண்டாம் கல்வியாக ஆங்கிலம்
• மோர்கன் ஆளுனரின் கல்விக் கொள்கைகள்
1865 பொதுப் போதனா திணைக்களம்.
கல்வித் திணைக்களம்
1921ல் பல்கலைக்கழக கல்லுரிகள்
பெண்கள் கல்விக்கு முக்கியத்துவம்
• பிரித்தானியரின் காலத்தில ஏற்பட்ட சமய, பண்பாட்டு எழுச்சி
1. மிஷனரிக் கல்வி செயற்பாடுகள் மூலம்
2. சிங்கள தமிழ் முஸ்லீம் மக்கள் பல்வேறு சவால்களை எதிர்நோக்கல்.
3. பௌத்த மதத்தின் எழுச்சிக்கு துணைபுரிந்த பிக்குகள்
உ-ம்- வலானே சித்தாந்த தேரர்
கிக்கடுவ ஸ்ரீ சுமங்கல தேரர்
மீ கெட்டுவத்தை குணானந்த தேரர்(ஐம்பெரும் விவாதங்கள்,
1873ல் பாணந்துறை விவாதம்)
4. ஹென்றி ஓல்கோட்
உ-ம்- பௌத்தகொடி, போயா விடுமுறை, பிரம்ம ஞான சங்கம்,
கொழும்பு ஆனந்தக் கல்லுரி, கண்டி தர்ம ராஜா
பெண்கள் பாடசாலைகள்- விஸாகா, மியூனியஸ்
• இந்து சமய மறுமலர்ச்சிக்கு பாடுபட்டவர்கள்
உ-ம்- ஸ்ரீ ஆறுமுகநாவலர், சேர் பொன். இராமநாதன்,சேர் பொன்.அருணாச்சலம்
• இஸ்ஸாமிய மறுமலர்ச்சிக்குப் பாடுபட்டோர்
உ-ம்- எம்.சி. சித்திலெப்பை, டீ.பி.ஜாயா
• பாரம்பரிய விவசாய நடவடிக்கையின் வளர்ச்சிக்கான முன்னோடிகள்
(குளங்கள் புணரமைப்பு)
உ-ம்- சேர் ஹென்றிவோர்ட்
இறக்காமக்குளம், அம்பாறைக்குளம், ஊறபொக்கக் குளம்
ஹேக் கூலிஸ் றொபின்சன்; - முதன்முதலில் நீருக்கு வரி அறவிட்டமை.
வில்லியம் கிரகெரி
பசவக்குளம், கந்தளாய்க்குளம், கல்கமுவக்குளம்
ஆதர் கோடன் - ஜயகங்கைக் கால்வாய் புனரமைப்பு
ஹேன்றிஆதர் பிளேக்- நுவரவாவி, புனரமைப்பு ஜயகங்கைக் கால்வாய் புனரமைப்பு
மெக்கலம்- மினிப்பே
ஹென்றிக்வே- நீர்ப்பாசன திணைக்களம் அமைப்பு-1900
விவசாய திணைக்களம் அமைப்பு- 1912