Type Here to Get Search Results !

வரலாறு பொது அறிவு வினா-விடை

வரலாறு  பொது அறிவு  வினா-விடை

1. உலகின் சிந்தனைப் புரட்சிகாலம் எனப்படுவது எது? - கி.மு.6ஆம் நு}ற்றாண்டு

2. சமண மதத்தை உருவாக்கியவர் யார்? - மகாவீரர்

3. முதல் தீர்த்தங்கரர் எனப்படுபவர் யார்? - ஆதிநாதர் எனப்படும் ரிஷபவேதர்

4. மகாவீரர் பிறந்த ஊர் எது? - பீகார் (குந்தக் கிராமம்)

5. வர்த்தமான மகாவீரரின் பெற்றோர் - சித்தார்த்தர்-திரிசலை

6. வெற்றியாளர் என்பதைக் குறிக்கும் ஜீனர் என்ற சொல்லால் அழைக்கப்பட்டவர் யார்? - மகாவீரர்

7. மகாவீரர் ஊர் ஊராகச் சென்று எத்தனை ஆண்டுகள் பிரச்சாரம் செய்தார். - 30

8. வர்த்தமானர் போதித்த மும்மணிகள் எவை? - நல்லறிவு, நன்னம்பிக்கை, நன்னடத்தை

9. சமணர்களின் முக்கியத் தொழில் எது? - வணிகம்

10. சமண சமயத்தைப் பின்பற்றிய அரசர்கள் யாவர்? - சந்திரகுப்த மௌரியர், கலிங்கத்துக் காரவேலன், கூன் பாண்டியன், முதலாம் மகேந்திரவர்ம பல்லவர்

11. சமணர்களின் இலக்கணக் காப்பியங்கள் எவை? - சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி, வளையாபதி, சூடாமணி

12. புகழ்வாய்ந்த கோமதீஸ்வரர் சிற்பம் எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது? - கர்நாடகம் (சிரவணபெலகொலா)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad