Type Here to Get Search Results !

General Knowledge 2020 பொது அறிவு வினா விடைகள்

➤ வட இந்திய சமவெளிகள் என்ன?
இராஜஸ்தான் சமவெளி

➤ பஞ்சாப்-ஹரியானா சமவெளி
கங்கைச் சமவெளி
பிரம்மபுத்ரா சமவெளி

➤ பீகாரின் துயரம் என்று அழைகப்படும் ஆறு?
                             கோசி ஆறு

➤ இமயமலை தொடரின் நீளம் எத்தனை கிலோமீட்டர்கள்?
                                    2560 கிலோமீட்டர்கள்

➤ எவரெஸ்ட் சிகரத்தின் உயரம்?
                                     8848 மீட்டர்கள்.

➤ உலகின் இரண்டாவது பெரிய சிகரம்?
                  மவுண்ட் காட்வின் ஆஸ்டின்(8611 மீட்டர்கள்).

➤ கங்கை நதிக்கும், யமுனை நதிக்கும் இடைப்பட்ட பகுதி எவ்வாறு அழைகப்படுகிறது ?
                                                 தோஆப்

➤ விந்தய மலைகளுக்கு தெற்கில் காணப்படும் பீடபூமி?
                                   தக்காண பீடபூமி

➤ மேற்க் தொடர்ச்சி மலையில் உள்ள உயர்ந்த சிகரம்?
                        தொட்டபெட்டா (2637 மீட்டர்கள்)

➤ எகிப்து நாகரீகம் எந்த நதிக்கரையில் தோன்றியது?
                                    நைல் நதி.

➤ எகிப்து நாகரீகம் எவ்வாறு அழைகப்படுகிறது?
                நைல் நதியின் நன்கொடை, நைல் நதியின் மகள்.

➤ பண்டைய எகிப்தியரின் எழுத்து என்ன?
                        ஹெய்ரோகிளிபிக்ஸ்

➤ யுபர்டிஸ், டைகிரிஸ் நதிகள் பாயும் இடத்தில் தோன்றிய நாகரீகமும்?
                                 மெசபடோமியா

➤ மெசபடோமியாவில் வாழ்ந்தவர்கள் எவ்வாறு அழைகப்படுகிறார்கள்?
                                         சுமேரியர்

➤ சுமேரியர்களின் எழுத்துமுறை என்ன?
                    சுமேரியர்களின் எழுத்துமுறை
                    அப்பு வடிவில் உள்ள கியுனிபார்ம்.

➤ உலக புகழ்பெற்ற சுமேரியர்களின் இதிகாசம்?
                                   கில்காமேஷ்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad