General Knowledge பொது அறிவு வினா விடைகள்
➤ சீன நாகரீகம் எந்த நதிக்கரையில் தோன்றியது?
ஹுவாங்கோ நதி (மஞ்சள் நதி)
➤ சீனாவின் துயரம் என்று அழைக்கப்படும் நதி?
ஹுவாங்கோ நதி (மஞ்சள் நதி)
➤அணுக்கொள்கையை உருவாக்கியவர் யார்?
ஜான் டால்டன்(John Daltan)
➤ஜான் டால்டன் அவர்களின் அணுக்கொள்கையின் அடிப்படையில் அணு என்பது?
பிரிக்கமுடியாத கடினமான கோளங்கலாகும்.
➤நவீன அணுக்கொள்கையின் அணுவைப் பற்றி கூறுவது என்ன?
அணுக்கள் பிளக்ககூடியவை.
➤அணுவானது அணுக்கருவைக் கொண்டுள்ளது என்று முதன் முதலில் கண்டறிந்தவர்?
எர்ணஸ்ட் ரதர்ஃபோர்டு (Ernest Rutherford)
➤அணு எண் என்றால் என்ன?
அணு எண் என்பது ஒரு அணுக்கருவில் உள்ள
ப்ரோட்டான்களின்(Protons) எண்ணிக்கையாகும்.
.➤தென்னாப்பிரிக்காவில் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் குடியரசுத் தலைவர் யார்?
நெல்சன் மண்டேலா
➤மண்டேலா அவர்கள் எத்தனை ஆண்டுகள் சிறைவாசம் செய்தார்?
27 ஆண்டுகள்
➤ மண்டேலா அவர்கள் சிறைவாசம் இருந்த சிறை எங்கு உள்ளது?
ராபன்தீவில்
➤ மண்டேலா எப்பொழுது விடுதலை பெற்றார்?
பிப்ரவரி 2 1990 ஆண்டு
➤ மண்டேலா விடுதலை அடைந்தபோது அவருக்கு அகவை/வயது என்ன?
71
➤ அமைதிக்கான நோபல் பரிசு எந்த ஆண்டு வழங்கப்பட்டது
1993
➤ மண்டேலா அவர்கள் பெற்ற வேறு விருதுகள்?
பாரத ரத்னா,அமைதி,நல்லிணக்கத்துக்கான மகாத்மா காந்தி சர்வதேச விருது.
➤ மண்டேலா அவர்களின் முழுப்பெயர்?
நெல்சன்ரோபிசலா மண்டேலா
➤ தென் ஆப்பிரிக்கா மக்களால் மண்டேலா அவர்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறார்?
மடிபா(Madiba)
➤ வெறும் கண்களால்பார்க்க்கூடியகோள்கள் ?
புதன், வெள்ளி,செவ்வாய், வியாழன், சனி
➤ தொலைநோக்கியில்மட்டும்பார்க்க்கூடியகோள்கள் ?
யுரேனஸ், நெப்ட்யூன்
➤ சூரியகுடும்பத்தில் உள்ளதிடக்கோள்கள் எவை ?
புதன், வெள்ளி, பூமி, செவ்வாய்
➤ சூரியகுடும்பத்தில் உள்ளவாயுக்கோள்கள் எவை ?
வியாழன், சனி, யுரேனஸ், நெப்ட்யூன்
➤ சூரியகுடும்பத்தில் உள்ளசிறிய கோள்கள் எவை ?
பூளூட்டோ, செரஸ், ஏரிஸ், மேக்மேக், ஹவ்மீயே,
➤ கிழக்கிலிருந்து மேற்காச்சுற்றும் கோள்கள்?
வெள்ளி, யுரேனஸ்
➤ மலர்என்றால்என்ன ?
மலர்/பூ என்பது இனப்பெருக்கத்திற்காக
மாற்றுரு கொண்ட தண்டு.
➤ மிகப்பெரிய மஞ்சரியை(பூங்கொத்து)உடைய பூ எது?
சூரியகாந்தி
➤ மஞ்சரிஎன்றால்என்ன?
ஒரே அச்சில் ஒன்றுக்கு மேற்பட்ட
பூக்கள் கூட்டமாகக் காணப்படுதல் மஞ்சரி எனப்படும்.
➤ மலரின் உறுப்புகள் என்ன?
பூவடிச் செதில், பூக்காம்பூச் செதில், பூத்தளம்,புல்லிவட்டம், அல்லிவட்டம்,
மகரந்ததாள் வட்டம், சூலக வட்டம்
➤ மிக வேகமாக வளரும் தாவரங்கள் ஒன்று?இத்தாவரம் வெப்பமண்டல தென் அமெரிக்காவை பூர்விகமாக கொண்டது?
ஆகாயத்தாமரை
➤ கார்த்திகைப் பூஎன்றும் அழைக்கப்படுவது?
காந்தள்(Gloriosa)
➤ அல்லி வகைகள் என்ன ?
குளிரை தாங்குகிற நீர் அல்லிகள்
பகலில் மட்டுமே பூக்கும்,
ஆனால் வெப்ப நீர் அல்லிகள் பகலில்
அல்லது இரவில் பூக்கின்றன.
➤ இந்திய அரசு அளிக்கும் பத்ம ஸ்ரீ விரூதில், பத்ம வார்த்தை எந்தபூவைக்குறிக்கும் ?
தாமரை
➤ எந்தமலரின் தேநீர் சீனா நாட்டினர் பருகுகின்றனர்
மல்லிகை. அங்கு இதனை மல்லிகைப் பூ
தேநீர் என்றழைக்கிறார்கள்.