Type Here to Get Search Results !

SrilankaGK; Bank exam questions & answers

1. வரிவிதிப்பின் நோக்கம் ஆதாரப் பொருளின்  நோக்கம் யாது?
விடை: இடப்பெயர்வு வருவாயை அதிகரிக்கும், ஏற்றத்தாழ்வை குறைக்கும் 

2. டாக்டர் ராஜா செல்லையா கமிட்டி எதனுடன் தொடர்புடையது?  
விடை: வரிசீர்த்திருத்ததுடன் தொடர்புடையது ஆகும்..

3.இந்திய ரிசர்வ் வங்கி நிறுவப்பட்ட ஆண்டு எது?
விடை: 1935

4.  SFDA என்பது யாது?
விடை: சிறு உழவர்கள் மேம்பாட்டு நிறுவனம் 

5. NREP என்பது?
விடை: தேசிய மண்டல வேலைவாய்ப்புக் கொள்கை எனப்படும். 

6. பஞ்சாயத்து ராஜ்ஜிய முறையின் அடிப்படை எது?
விடை: கிராம சபை

7. மத்திய மாநில உறவுகள் குறித்து அமைக்கப்பட்ட கமிட்டிகள் யாவை?
விடை: சர்க்காரிய கமிட்டி,  ராஜமன்னார் கமிட்டி 

8. தமிழ்நாட்டில் கிராம நிர்வாகத்தின் முக்கிய அலுவலர் யார்?
விடை:கிராம நிர்வாக அலுவலர்

9.மாநில நீத்துறையின் தலைமையகம் எது 
விடை: உயர்நீதி மன்றம்

10. சடட்மன்றம் கூட்டத் தொடர் இல்லாத நாட்களில் அவசர சட்டங்கள் இயற்றும் அதிகாரம் பெற்றவர் யார்?
விடை: ஆளுநர்

11. அரசியலைப்பு நிர்ணய சபையின் தற்காலிக தலைவராக இருந்தவர் யார்? 
விடை: டாக்டர்  சச்சினாந்தன் 

 12. அரசு கொள்கையின் நெறிப்படுத்தும் கோட்பாடுகள் எந்த பகுதியில் சேர்க்கப்பட்டுள்ளன. 
 விடை: அரசியலமைப்பு IV 

13. எந்த வகை ரத்தம் அனைவருக்கும் பொருந்தும்?
விடை: ஓ

14 முரா என்ற சொல் எவ்வகைப் பிராணியைக்  குறிப்பிடுகிறது?
விடை: சி

 15.  எய்ட்ஸ் இதன் மூலம் உருவாகின்றது? 
விடை: வைரஸ்

16. ஆக்ஸிடாசின் என்னும் ஹார்மோனைச் சுரப்பது?
விடை: பியூட்டரி சுரப்பி 

17. ஜீன் சடுதி மாற்றம் நடைபெறும் இடம் ?
விடை: டியாக்ஸிரைபோஸிஸ் நியூக்ளிக் அமிலம் 

18 அமில மழைக்கு  காரணம் யாது? 
விடை: காற்று மாறுதல் 

19. தோளின் எந்த உறுப்பில் விஷம் உள்ளது?
விடை: கொடுக்கு

20 . கல்லீரலில் இருந்து இதயத்திற்கு செல்லும் இரத்ததில் கீழ்க்கண்ட ஒன்று மிக அதிக அளவில் உள்ளது அது எது ?
விடை: யூரியா 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad