இது கடந்த வருட Z Score.
கடந்த வருடம் 35000 வரையான மாணவர்களே உள்ளீர்க்கப்பட்டனர்.
இவ்வருடம் 85000 மாணவர்கள் உள்ளீர்க்கப்படுவர் என அரசாங்கம் ஏற்கனவே அறிவித்திருந்தது.
எனவே, Z Score வில் முதலான உள்ளீர்ப்பு நிபந்தனைகளில் மாற்றங்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.

அத்தோடு பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிக்க தகுதி பெறும் அனைவருக்கும் உயர் கல்வி வாய்ப்பு வழங்கப்படும் என்பது ஜனாதிபதியின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்று.
இம்முறை பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பத்திற்கு 181,126 பேர் தகுதி பெற்றுள்ளனர்.