அலகு 1 : அளவீடு
- பௌதிகவியல் - அறிமுகம் (04 பாடவேளைகள்)
- அன்றாட வாழ்க்கையுடன் பௌதிகவியல் தொடர்புறும் விதம்
- நவீன சமூகத்தை விருத்தி செய்வதில் பௌதிகவியலின் பங்களிப்பு
- அகிலத்தின் தோற்றத்தினை விளங்கிக் கொள்வதில் பௌதிகவியலின் பயன்பாடு
- பௌதிக பாடப்பரப்பினை சுருக்கமாக விபரித்தல்
- விஞ்ஞான முறையின் அடிப்படை எண்ணக்கரு
- பௌதிகவியல் பரிசோதனைகள், முடிவுகள் எவ்வாறு புதிய கண்டுபிடிப்புகளில் செல்வாக்குச் செலுத்துகின்றது
- பௌதிகக் கணியங்களும் அலகுகளும் (02 பாடவேளைகள்)
- அடிப்படையான பௌதிகக் கணியங்கள்
- சர்வதேச அலகு முறை (SI அலகுகள்)
- அடிப்படை அலகுகள்
- பிற்சேர்க்கை அலகுகள் (கோணங்களை அளக்க)
- பெறுதிப் பௌதிகக் கணியங்களும் பெறுதி அலகுகளும்
- அலகுகள் அற்ற பௌதிகக் கணியங்கள்
- அலகுகளின் மடங்குகளும் உபமடங்குகளும்
- பரிமாணங்கள் (02 பாடவேளைகள்)
- பொறியியலில் பயன்படுத்தப்படும் அடிப்படையான மூன்று பௌதிகக் கணியங்களின் பரிமாணங்கள்
- பெறுதி பௌதிகக் கணியங்களின் பரிமாணங்கள்
- பரிமாணப் பகுப்பாய்வின் மூலம்
- அளவீட்டு உபகரணங்கள் (08 பாடவேளைகள்)
- உபகரணங்களின் தத்துவம், இழிவெண்ணிக்கை, பூச்சிய வழு என்பன
- மீற்றர் கோல்
- வேணியர் இடுக்கி
- திருகுக் கணிச்சி
- கோளமாணி
- இயங்கும் நுணுக்குக்காட்டி
- முப்புயத்தராசு / இலத்திரனியல் தராசு
- நிறுத்தற் கடிகாரம் / இலக்கக் கடிகாரம்
- மேற்குறிப்பிட்ட உபகரணங்களை பயன்படுத்தல்
- அளவீட்டின் வழுவும், பின்ன வழுவும், சதவீத வழுவும் அவை பரிசோதனை முடிவுகளில் செல்வாக்குச் செலுத்தும் விதமும்
- எண்ணிக் கணியங்களும் காவிக் கணியங்களும் (04 பாடவேளைகள்)
- வரைவுப் பகுப்பாய்வு (02 பாடவேளைகள்)
THEASE NOTES ARE HELP FULL
ReplyDelete