Type Here to Get Search Results !

இன்று நடைபெற்ற இலங்கை நிர்வாக சேவை பரீட்சை வினாத்தாள் 2020 pdf

1.ஐக்கிய ராச்சியம் எந்த திகதியில் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலகுமென எதிர்பார்க்கப்படுகிறது?

2.நாடுகளை அதிகளவு கொண்ட கண்டம் எது?
3.மாலை தீவுகளின் உத்தியோகபூர்வ மொழி என்ன?
4.கைக்கூ என்பதால் விளங்கி கொள்ளப்படுவது என்ன?

5.சொட்டு நீர்ப்பாசன முறை அறிமுகப்படுத்திய நாடு எது?
6.ஒரு நாடு இருமுறைமைகள் என அறியப்பட்ட நாடு எது?
7.சர்வதேச பொலிஸ் என்பதன் பெயர் என்ன?
8.time சஞ்சிகை மூலம் 2019 இன் முக்கிய நபராக தெரிவு செய்யப்பட்டவர்

9.2020 தெற்காசிய விளையாட்டுப்போட்டிக்கு அனுசரணை வழங்கும் நாடு எது?
10.HDI ,1990 இல் அறிமுகப்படுத்திய un முகவரகத்தின் பெயர் என்ன?

11.பொது நலவாயத்தின் தற்போதய தலைவர் யார்?
12.ஐரோப்பிய யூனியனின் தற்போதய அங்கத்தவர் எண்ணிக்கை?
13.கடல் மட்டத்திற்கு மேல் 1.5m தரையின் உயரத்தை கொண்ட நாடு?
14.உரோம எண்களில் காட்டப்படாத எண் குறிப்பு?

15.இலங்கையின் தேசிய பறவையின் பெயர் என்ன?
16.இலங்கையில் காணப்படும் அரச பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை யாது?
17.2016 ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க தகவல் அறியும் சட்டப்படி பிரஜை ஒருவருக்கு தேவைப்படும் தகவல் எத்தனை வேலை நாட்களுக்குள் திரட்டப்பட வேண்டும்?
18. இலங்கையின் மிகபெரிய தீவின் பெயர் என்ன?
19.இலங்கையின் கிழக்கு கரையோரப்பகுதியில் உள்ள பிரபலமான அலை சறுக்கு பகுதியின் பெயர் என்ன?
20.எந்த கனிய மணலுக்கு புல்மோட்டை புகழ் பெற்றது?
22.மனித வள அபிவிருத்தி சுட்டெண்ணை அறிமுகம் செய்த ஐ.நா அமைப்பு?
23.இலங்கையின் மையப்புள்ளியை அண்மித்த நகரம்?

24 இலங்கையின் மையப்புள்ளியை அண்மித்த நகரம்?
25. SL cricket team இல் captain ஆக இருந்து அதிக வெற்றிகளை பெற்றுக்கொடுத்தவர்??
26.கொழும்பிலிருந்து மற்றய நகரங்களுக்கான தூரத்தை அளவிட கொழும்பின் எந்த இடத்திலிருந்து தூரம் கணிக்கப்படுகிறது??

27.1972 யாப்பில் 1978 வரை மேற்கொண்ட மாற்றங்களின் எண்ணிக்கை?
28.இரத்த உறைவை கட்டுப்படுத்தும் விற்றமின் எது?

29.பக்டீறியா மூலம் பரவும் நோய் எது?
30.இலங்கையில் உயரம் கூடிய அரச கட்டிடம் எது?
31.சார்க் நாடுகளில் பொருளாதார வளர்ச்சியில் இலங்கைக்கு மேலே அண்மையில் உள்ள நாடு எது?
32.விஞ்ஞான கொள்கையினை முதலில் தோற்றுவித்தவர்.
33. தந்திரமாகவே நாட்டை ஆள வேண்டும் என்ற கருத்தை குறிப்பிடும் நூல் எது?
34. GSP, GSP+ என்றால் என்ன?

35.அலுவலகத்திற்கு துவிச்சக்கர வண்டியிலும் வாரத்தில் ஒரு நாள் பாடசாலையிலும் கற்பிக்கும் பிரதமரை கொண்ட நாடு?
36.ஐரோப்பிய ஒன்றிய அங்கத்தவர்கள் எண்ணிக்கை?
37.ஒரு நாள் போட்டி அதிக ஓட்டம் கிரிக்கெட் தலைவர் இலங்கை?
38.தன்னலத்திற்கு சார்பான அணிவகுப்பை நடாத்திய நாடு எது?
39.பொதுநலவாய அமைப்பின் தலைவர் யார்?
40.சிவில் சேவை ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு?
41. மரதன் ஓட்டம் எத்தனை மையில்களாகும்?
42. சொட்டு நீர்ப் பாசனத்தை அறிமுகப் படுத்திய நாடு?
43. சர்வதேச திகதி கோட்டுக்கு அண்மையிலுள்ள நாடு?
44.பணிஸ் மாமா யார்?

45.இலங்கையின் மையப்புள்ளிக்கு அண்மையில் உள்ள இடம்?
46.இலங்கையில் அமைக்கப்பட்டது போன்று ஒல்லாந்தரால் சொந்த நாட்டில் கோட்டை அமைக்கப்பட்ட நகரம்?
47.சர்வதேச திகதி கோட்டிற்கு அருகில் செல்லும் நாடு?
48.ஐநாவில் அங்கம் வகிக்காத சர்வதேச அமைப்பாக விளங்குவது?
49.ரஸ்யாவின் சிறந்த தத்துவமேதையும் இலக்கிய வாதியுமாக திகழ்ந்தவர்?
50.ஸ் ரீபன் ஹாக்கிங் எத்துறைசார் விஞ்ஞானி?

51.இந்திய யூனியன் பிரதேசமான லடாக்கில் பின்பற்றப்படும் மதம்?
52.அமேசன் காடு பற்றிய பொய் யான கூற்றை தெரிவு செய்க?
53.நான்காம் உலக கைத்தொழில் புரட்சியின் விளைவுகள்?
54.3 வது கைமத்தொழில் புரட்சி எத்துறை சார்ந்தது?
55.இலங்கை வரலாற்றில் விலங்குகள் தொடர்பான நடைமுறைகளை பின்பற்றிய மன்னன்?
56.செயற்கை சந்திரனை அறிமுகப்படுத்தவுள்ள ஆசிய நாடு?
57.திமிங்கலத்தை வர்த்தக நோக்கத்திற்காக பிடித்த நாடு?
58.உரோமன் இலக்கத்தில் உள்ளடங்காத விடயம்?

59.பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறும் திகதி?
60.விண்வெளிபாதுகாப்பு படையினை அமைத்துள்ள நாடு?
61.மரதன் ஓட்டம் எத்தனை மைல் தூரம்?
62.இரத்தப் பெருக்கை கட்டுப்படுத்தும் விற்றமின்?
63.இயற்கை யை மனிதன் வெற்றி கொள்ளவேண்டும் என்ற தத்துவம்?
64.உலகின் முதல் கணனி வைரஸ் என இனங்காணப்படுவது?
65.1990 இல் முதலில் மனித அபிவிருத்தி சுட்டெண்ணை அறிமுகப்படுத்திய அமைப்பு?
66.கைக்கூ என்றால் என்ன?
67.சொட்டு நீர்ப்பாசனத்தை அறிமுகப்படுத்திய நாடு?
68.சார்க் நாடுகளின் பல்கலைக்கழகம் அமைந்துள்ள நாடு?
69. தன்னலமற்ற பலமான அணியினை கொண்ட ஆசிய நாடு?
 70.கொழும்பு துறைமுக நகரம் பரப்பளவு ஹெக்டேயரில்?
71.ஐப்பானின் 5S இல் ஒழுக்கத்தை குறிக்கும் சொல்?
72.Time சஞ்சிகையில் குறிப்பிட்டுள்ள 2019 ஆண்டு சிறந்த நபர் யார்?
73.காற்றினால் கடலில் கரையொதுங்கி கறுவாவினால் கவரப்பட்ட இனத்தவர்கள்?

74.புல்மோட்டையில் காணப்படும் கனியமணல்?
75.2020 ஒலிம்பிக் இடம்பெறும் நாடு(நகரம்)
76தசாப்த காலத்தில் மூன்றாம் உலக நாட்டில் இருந்து அபிவிருத்தி அடைந்த நாடாக முன்னேற்றமடைந்த ஆசிய நாடு?
77.உலகின் மொத்த சனத்தொகை பில்லியனில்?
78.அமேசன் காடு தொடர்பான உண்மையான கூற்று....
79.ஐநாவில் அங்கம் வகிக்காத சர்வதேச அமைப்பாக விளங்குவது?
80.மாலைதீவு தேசிய மொழி?

81.தன்னலத்திற்கு சார்பான அணிவகுப்பை நடாத்திய நாடு எது?
82.ஒரே நாடு இரு முறைமை கொண்ட நாடு எது?
83.2020 தெற்காசியா விளையாட்டு போட்டிக்கு அனுசரணை நாடு?
84.கெரோயின் தயாரிக்கப்படும் பொப் மலரின் 50% உற்பத்தியை கொண்ட நாடு?
85.இரண்டாம் உலகபோரின் போது ஐப்பானிய விமானங்கள் குண்டுவீசிய இடம்
86.இலங்கையின் தலைநகரில் உள்ள மிக உயரமான அலுவலக கட்டடம்?
87.இலங்கையின் நெடுஞ்சாலை தூரம் கணிக்க ஆரம்ப புள்ளி அளக்கப்படும் இடம்
88.பிரித்தானியா எப்போது u.e ல இருந்து வெளியேறும்?

89.அலுவலகத்திற்கு துவிச்சக்கர வண்டியிலும் வாரத்தில் ஒரு நாள் பாடசாலையிலும் கற்பிக்கும் பிரதமரை கொண்ட நாடு
90.தந்திரமாகவே நாட்டை ஆள வேண்டும் என்ற கருத்தை குறிப்பிடும் நூல் எது?
91.விஞ்ஞான கொள்கையினை முதலில் தோற்றுவித்தவர்?
92.மனித வள அபிவிருத்தி சுட்டெண்ணை அறிமுகம் செய்த ஐ.நா அமைப்பு?

93சார்க் நாடுகளில் பொருளாதார வளர்ச்சியில் இலங்கைக்கு மேலே அண்மையில் உள்ள நாடு எது?
94.இலங்கையின் மையப்புள்ளியை அண்மித்த நகரம்??
95.SL cricket team இல் captain ஆக இருந்து அதிக வெற்றிகளை பெற்றுக்கொடுத்தவர்??
96.கொழும்பிலிருந்து மற்றய நகரங்களுக்கான தூரத்தை அளவிட கொழும்பின் எந்த இடத்திலிருந்து தூரம் கணிக்கப்படுகிறது??
97.1972 யாப்பில் 1978 வரை மேற்கொண்ட மாற்றங்களின் எண்ணிக்கை?
98.time சஞ்சிகை மூலம் 2019 இன் முக்கிய நபராக தெரிவு செய்யப்பட்டவர்

99.2020 தெற்காசிய விளையாட்டுப்போட்டிக்கு அனுசரணை வழங்கும் நாடு எது?
100.HDI ,1990 இல் அறிமுகப்படுத்திய un முகவரகத்தின் பெயர் என்ன?


Tags

Post a Comment

3 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad