Type Here to Get Search Results !

இலங்கை நிருவாக சேவையி போட்டிப்பரிட்சையின் பொது அறிவு( General knowlge) SLAS Limited


இலங்கை நிருவாக சேவையின் மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப்பரிட்சையின் பொது அறிவு( General knowlge) வினாப்பத்திரத்தில்கேட்கப்பட்டசில கேள்விகள்.

1. இலங்கையில் தற்போது இணையப்பாவனை வீதம்?

2. இலங்கையில் முதல் உருவாக்கப்பட்ட அரச திணைக்களம்?

3 இலங்கையில் முதல் அறிமு கம் செய்து வைக்கப்பட்ட பெருந்
தோட்டப்பயிர்?

4 இலங்கையை கைப்பற்றியவர்கள் மேற்கொண்ட பொது
வான வேலை?

5 2016/12 ன்படி உருவாக்கப்பட்ட தகவல்உரிமைச்சட்டத்தின்
படி நிறுவனங்களால் தகவல் வழங்கப்படவேண்டிய கால அளவு?

6. ஸ்ரீலங்கா எனும் பெயர் எப்போது பெயர்மாற்றம் மேற்கொள்ளப்பட்டது?

7 பண்டைய இலங்கையில் இன நல்லுறவு மற்றும் பரஸ்பரம் என்பன வளர்வதற்கு மேற்கொள்ளப்பட்ட சரியான கூற்று எது?

I.தங்க தாதுவை பாதுகாக்க நகரகாவலர்களிடம் ஒப்படை
க்கப்பட்டது
ii எருதின் தலை நீக்கப்பட்டது
iii பண்டைய பொல நறுவைக்
காலத்தில் சந்திரவட்டக் கல் அமைக்கட்டமை
iv போத்துக்கேயர் காலத்தில் கண்டியில் கிருஸ்தவ மதம் செயற்பட அனுமதித்தமை

8 இணையப் பயன்பாடு எல்லா மக்களுக்கும் சட்டபூர்வமான உரிமை என பிரகடனப்படுத்தி நாடு
i பின்லாத்து
ii சுவீடன்
iii ஜேர்மன
iv பிரான்ஸ்

9. Cop 21 மாநாடு கடந்த 2015 ல் பிரான்ஸ் தலைநகர் பரிஸில் எது விடயத்தில் நடைபெற்றது?

10. முதலில் ஏற்படுத்தப்பட்ட கணிணி நச்சு நிரல் யாது?
I. creeper ii. Trojan iii. spy Ware iv. Ransom

11. கீழைத்தேய நாடுகளையும் மேலைத்தேய நாடுகளையும் இணைத்து உருவாக்கப்பட்ட அமைப்பு யாது?
I. O A U ii. ASEAN iii NATO iv. BRICKS
12. இலங்கை மத்தியவங்கியின் 2016 ஆண்டறிக்கையின்படி குடும் வீதம் யாது?

13. 2016ல் இலங்கையின் ஏற்றுமதி ஐக்கிய அமெரிக்க டொல
ரின் வீதம் யாது?

14. தொழிலின்மைபற்றியசரியான கூற்று யாது?

15 நவீன மீன்பிடித்துறைமுகம் அமைக்கப்படவுள்ள இடம்?

16. இலங்கையின் தேசியமாணிக்கம்யாது?

17.2020 ல் இலங்கைக்குவருகைதரும் உல்லாசப்பிரயாணிகளின் எதிர்பார்க் தொகை?

18. தற்போது இலங்கையின் கணிணி அறிவு வீதம்?

19. தெற்காசியாவில் மதச் சார்பற்ற நாடு?
I.இந்தியா II. பூட்டான் iii.பாக்கிஸ்தான் iv.வங்களாதேஸ்

20. 2016ல் இலங்கையின் எழுத்தறிவு வீதம் ?

21. Interpol என்பது எதைக்குறிக்கிறது?

22. இலங்கை மக்களின் உளவழ சேவை வழங்கியதற்காக 2017 ல் இராமன்மக்சே விருதினை பெற் இலங்கைப் பெண்?

23. கனடாவிலிருந்து ஒட்சிசன் சிலிண்டர்களை இறக்குமதி செய்யும் முதல் நாடு?

24.SAARC அமைப்பிற்காக இந்தியாவினால் ஏவப்பட்ட செயற்கைக் கோள் யாது?

25. கணிணிக்குள் உள்நுளைவதைத் தடுக்கும் பெரும்?

26 தொழிலின்மைபற்றிய சரியான கூற்று?

27. 800 ஆண்டுகளுக்கு முன்னர் மனித உரிமைகள் தொடர்பில் பிரித்தானியாவில் உலகில் முதலில் மேற்கொள்ளப்பட்ட உரிமைப்பிகடனம்.?

28.1978ன்படி ஆளுனர் ஒருவரின் பதவிக்காலம்?

29.2016-2030 வரை அமுலாக்கப் படவுள்ள நிலை பேறான அபிவிருத்தி இலக்கில் இடம்பெற்றுள்ள முதல் இலக்கு?

30 மொறகஹ கந்தை நீர் தேக்கத்தின் முடிவுறும் ஆண்டு?

31.இலங்கை 1948ல் எவ்வாறான சுதந்திரத்தைப்பெற்றது?

32. இலங்கையின் எழுதறிவு வீதம்?

33. 2017ல் அறிமுகப்படுத்திய இலங்கையின் விரைவான அபிவிருத்தி இலக்கின் பெயர்?


நடைபெற்ற SLAS Limited பொது அறிவு பரீட்சையின் கட்டமைப்பு வினாக்கள் ===============================================================================

01. 1948 ல் இலங்கை பெற்றுக்
கொண்ட சுதந்திரத்தின் தன்மை
யாது , அப்போது காணப்பட்ட அரசியல் கட்சி ஒன்றும் தருக.

02.1956ல் ஏற்பட்ட முக்கிய அரசி
யல் மாற்றம், சமூகமாற்றம்யாது

03.1978 ல் ஏற்பட்ட அரசியலமை
ப்பு மாற்றம், பொருளாதார மாற்
றம்யாது?

03. i) இன்றய அபிவிருத்திற்கு
தடையாகவுள்ளஇரண்டு
காரணிகள் இரண்டு தருக

ii)பொருளாதார அபிவிருத்திப்
பெரும்பாய்ச்சலை நடைமு
றைப்படுத்த சாத்தியமான
இருவழிகள் தருக?

04.காலநிலை மாற்றம் பற்றிய வரைவிலக்கணங்கள் இரண்டு தருக

காலநிலை மாற்றத்தால் ஏற்படும் விளைவுகள் இரண்டு தருக?

காலநிலை மாற்றத்தை இழிவ
ளவாக்கும் நடைமுறை இரண்டு தருக

05. i.மென்திறன் பற்றிய இரண்டு வரைவிலக்கணங்கள் தருக

ii. மென்திறனை அபிவிருத்தி செய்யவேண்டியதன் காரனம் இரண்டதருக

iii. இன்றியமையாத இருமென்
திறன்கள் யாது

6. ஆசியாவில் அபிவிருத்தி
கொண்டநாடாகஇனம்காணும் நியதிகள் இரண்டு தருக

அன் நாடுகளை அபிவிருத்தி செய்யும் நடவடிக்கைகள் இரண்டு தருக

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad