அலகு 10 : சடத்தின் பொறியியல் இயல்புகள்
அலகு சடத்தின் பொறியியலானது 32 பாடவேளைகளைக் கொண்டது.
- திண்மங்களின் மீள்தன்மை (10 பாடவேளைகள்)
- இழுவையும் நீட்சியும்
- சுமை - நீட்சி வரைபு
- ஹூக்கின் விதி
- இழுவைத் தகைப்பு
- இழுவை விகாரம்
- யங்கின் மட்டு
- உலோகக் கம்பியின் யங்கின் மட்டைத் துணிதல்
- தகைப்பு - விகார வரைபு
- இழுவைக்குள்ளாக்கப்பட்ட இழையில் சேமிக்கப்பட்டுள்ள சக்தி
- பிசுக்குமை (10 பாடவேளைகள்)
- பிசுக்குமை விசை
- பிசுக்குமைக் குணகம்
- பாயிப் பாய்ச்சலிற்கான புவசேயின் பிசுக்குமைச் சூத்திரம்
- செல்லுபடியாகும் நிபந்தனைகள்
- பரிமாணப் பகுப்பைப் பயன்படுத்தி சூத்திரம் சரியானதெனக் காட்டல்
- பிசுக்குமைக் குணகத்தைத் துணிவதற்கு புவசேயின் சூத்திரத்தைப் பயன்படுத்தல்
- பிசுக்குமை ஊடகத்தின் ஊடான பொருள்களின் இயக்கம்
- பொருள் மீது தாக்கும் விசைகள்
- வேக - நேர வரைபை பாவித்து முடிவு வேகம்
- ஸ்ரோக்கின் விதி
- முடிவு வேகத்திற்கான சமன்பாடொன்றைப் பெறல்
- முடிவு வேகத்திற்கான சமன்பாட்டின் மூலம் பிசுக்குமைக் குணகத்தை ஒப்பிடல்
- வெப்பநிலையுடன் பிசுக்குமை மாறும் விதம்
- பிசுக்குமையின் பயன்பாடு
- மேற்பரப்பு இழுவை (12 பாடவேளைகள்)
- திரவமொன்றின் சுயாதீன மேற்பரப்பின் இயல்புகளை விளக்கிக்காட்டல்
- திரவமொன்றின் சுயாதீன மேற்பரப்பின் நடத்தையை மூலக்கூறுகளுக்கிடையிலான விசை மூலம் விளக்கல்
- மேற்பரப்பு இழுவையை வரைவிலக்கணப்படுத்தல்
- தொடுகைக் கோணம்
- திரவ பிறையுரு இயல்புக்கும் தொடுகைக் கோணத்திற்கும் இடையிலான தொடர்பு
- சுயாதீன மேற்பரப்புச் சக்தி
- திரவப்படலமொன்றில் சமவெப்புளியாக (Isothermal) மேற்பரப்பை அதிகரிக்கும்போது செய்யப்படும் வேலைக்கான கோவை
- மேற்பரப்பு சக்திக்கும், மேற்பரப்பு இழுவைக்குமான தொடர்பு
- கோளப்பிறையின் ஊடாக அமுக்க வேறுபாடுக்கான கோவை
- மயிர்த்துளை எழுகை
- பரப்பு இழுவையைத் துணிதல்