Type Here to Get Search Results !

Physics - Unit 11: Physics and Radiation அலகு 11 : சடமும் கதிர்ப்பும்

அலகு 11 : சடமும் கதிர்ப்பும்

அலகு சடமும் கதிர்ப்புமானது 22 பாடவேளைகள் கொண்டது.
  1. கதிர்ப்பின் சொட்டு இயல்பு (04 பாடவேளைகள்)
    • கரும்பொருள் கதிர்ப்பு
      • ஸ்ரெபானின் விதி
      • நிறை கரும்பொருள் அல்லாத பொருட்களுக்கு ஸ்ரெபானின் விதியை மாற்றி அமைத்தல்
    • கதிர்ப்புச் செறிவிற்கும் அலை நீளத்திற்குமான வரைபு
      • வீனின் இடப்பெயர்ச்சி விதி
      • கதிர்ப்புச் செறிவு பரம்பலை பண்டைய பௌதிகவியல் கொள்கையால் விளக்க முடியாமல் இருந்தமை
      • பிளாங்கின் கருதுகோள்
      • சக்திமட்டம், சக்திச்சொட்டு என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு கரும்பொருள் கதிர்ப்பை விளக்கப்படுத்தல்
  2. ஒளிமின் விளைவு (04 பாடவேளைகள்)
    • நுழைவாய் மீடிறன்
    • I - V வரைபு
    • தடுக்கும் அழுத்தம்
    • மீடிறனிற்கும் தடுக்கும் அழுத்தத்திற்குமான வரைபு
    • பல்வேறு உலோகங்களுக்கான வரைபுகள்
    • ஒளிமின் விளைவை பண்டைய பௌதிகவியல் கொள்கையால் விளக்கமுடியாமல் இருந்தமை
    • ஒளிமின் விளைவை விளக்குவதற்கு ஐன்ஸ்ரைன் முன்வைத்த கருதுகோள்
    • சக்திச் சொட்டுக்களை (போட்டன்) பயன்படுத்தி ஒளிமின்விளைவை விளக்கல்
    • ஐன்ஸ்ரைனின் ஒளிமின் விளைவுச் சமன்பாடு
    • வேலைச்சார்பு
    • உயர் இயக்க சக்தி
    • வேலைச் சார்பிற்கும் நுழைவாய் மீடிறனுக்கும் இடையிலான தொடர்பு
    • நிறுத்தும் அழுத்தத்திற்கும் உயர் இயக்க சக்திக்கும் இடையிலான தொடர்பு
    • ஒளிமின் விளைவை ஐன்ஸ்ரைனின் கருதுகோள் மூலம் விளக்கல்
  3. சடத்தின் அலை இயல்புகள் (02 பாடவேளைகள்)
    • சடத்தின் அலையியல்பு பற்றிய சான்றுகள்
    • சடத்தின் அலைக்கான டி-புறொக்லி அலை நீளம்
    • ஒளி போட்டனுக்கான கோவையொன்றைப் பெறல்
    • இலத்திரனியல் நுணுக்குக்காட்டியின் தத்துவம்
  4. X - கதிர்கள் (02 பாடவேளைகள்)
    • X - கதிர்கள் உற்பத்தியாக்கல்
    • X - கதிர்களின் இயல்புகள்
    • X - கதிர்களின் பயன்பாடுகள்
  5. கதிர்த்தொழிற்பாடு (08 பாடவேளைகள்)
    • இயற்கைக் கதிர்த்தொழிற்பாட்டு தேய்வு
      • α துணிக்கைக் காலல்
      • β துணிக்கைக் காலல்
      • γ கதிர்க் காலல்
    • கதிர்த்தொழிற்பாட்டு தேய்வு விதியும் அதன் அறிமுகமும்
      • வரைபு மூலம் காட்டல்
      • தேய்வு மாறிலி
      • தொழிற்பாடு
      • அரை ஆயுட்காலம்
    • கதிர்த்தொழிற்பாட்டின் பயன்பாடு
      • கதிர் தொழிற்பாட்டை தேதியிடல்
      • மருத்துவம், இயந்திரவியல், விவசாயத்துறைகளில்
    • கதிர்த்தொழிற்பாட்டின் சுகாதார அபாயமும் பாதுகாப்பு முன்னேற்பாடுகளும்
      • கதிர்ப்பின் அளவை அளவிடல்
        • உறிஞ்சப்படும் கதிர்ப்பு (Gy) (Radiation dose)
        • RBE (Relative Biological Effectiveness) / Q-காரணி (Quality Factor), பலித ஊட்டு (Sv)(Effective dose)
      • சுகாதார அபாயகரம்
        • கதிர்ப்பின் இயல்புகள்
        • கதிர்ப்புக்கு வெளிக்காட்டப்பட்ட உடலின் பரப்பு
        • பலித ஊட்டு (Effective dose)
        • கதிர்ப்பின் அளவை அளவிடல்
      • பாதுகாப்பு முன்னேற்பாடுகள்
  6. அணுக்கருவும் கருச்சக்தியும் (04 பாடவேளைகள்)
    • அணுக்கரு
      • கருவின் உறுதிப்பாடு
      • ஒன்றுபடுத்திய அணுத்திணிவு அலகு
      • பிணைப்புச் சக்தி
      • திணிவுக் குறைவு
      • ஐன்ஸ்ரைனின் திணிவு - சக்திச் சமன்பாடு
      • கட்டுச் சக்தி (Binding energy)
      • இரசாயன தாக்கங்களின்போதும் கருத்தாக்கங்களின் போதும் வெளியிடப்படும் சக்தியை ஒப்பிடல்
    • கருச்சக்தி
      • கருப்பிளவு
        • அணுகுண்டின் தொழிற்பாடு
        • அணுவலு நிலையத்தின் செயற்பாடு
      • கரு ஒன்றல்
        • கரு ஒன்றல் தாக்கத்திற்கு தேவையான நிபந்தனைகள்
        • சூரியனில் நிகழும் கரு ஒன்றல் தாக்கம்
        • சக்தியைப் பெற்றுக்கொள்வதற்கு கரு ஒன்றல் தாக்கத்தைப் பயன்படுத்தும் முயற்சி

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad