அலகு 2 : பொறியியல்
- இயக்கத்தியல் (Kinematics) (10 பாடவேளைகள்)
- விசைகளின் விளையுள், விசைத்திருப்பம் (12 பாடவேளைகள்)
- விசைகளின் விளையுள்
- விசைத்திருப்பம் (முறுக்கம்)
- ஒரு புள்ளி பற்றி விசையொன்றின் திருப்பம்
- விசை இணைத்திருப்பம்
- சமாந்தர விசைகளின் விளையுள் விசையும் தாக்கக் கோடும்
- பொருள் ஒன்றின் புவியீர்ப்புமையம் (சமாந்தர விசைகளின் விளையுளைப் பயன்படுத்தல்)
- திணிவு மையம் (எண்ணக்கரு மாத்திரம்)
- விசை இணைகர விதியைப் பயன்படுத்தி பொருளொன்றின் நிறையைத் துணிதல்
- சமநிலை (10 பாடவேளைகள்)
- சமநிலைக்கான நிபந்தனைகள்
- ஒருதள விசைகளின் சமநிலை
- மூவிசைகள் சமாந்தரமான சந்தர்ப்பத்தில்
- மூவிசைகள் சாய்வான சந்தர்ப்பத்தில்
- விசை முக்கோணி
- விசைப் பல்கோணி
- திருப்புத்திறன் தத்துவம்
- உறுதிப்பாட்டுச் சந்தர்ப்பங்கள் (சமநிலை வகைகளை இனங்காணல்)
- விசைத்திருப்பத் தத்துவத்தைப் பயன்படுத்தி பொருளொன்றின் நிறையைத் துணிதல்
- விசையும் இயக்கமும் (16 பாடவேளைகள்)
- திணிவு
- சடத்துவ, சடத்துவமற்ற சட்டம்
- இயக்கம் தொடர்பான நியூற்றனின் முதலாம் விதி
- இயக்கம் தொடர்பான நியூற்றனின் இரண்டாம் விதி
- கணத்தாக்கங்களும் கணத்தாக்க விசைகளும்
- நேர்கோட்டு உந்தக்காப்புத் தத்துவம்
- இயக்கம் தொடர்பான நியூற்றனின் மூன்றாம் விதி
- சுயாதீன பொருளில் விசை வரிப்படங்கள்
- நியூற்றனின் விதிகளின் பிரயோகங்கள்
- சுழற்சி இயக்கம், சீரான வட்ட இயக்கம் (16 பாடவேளைகள்)
- சுழற்சி இயக்கம்
- சீரான கோண ஆர்முடுகல் இயக்கம்
- சடத்துவத்திருப்பம்
- கோண உந்தம்
- முறுக்கம்
- முறுக்கம், சடத்துவத்திருப்பம், கோண ஆர்முடுகல் என்பவற்றுக்கிடையிலான தொடர்பு
- கோண உந்தக் காப்புத் தத்துவம்
- நேர்கோட்டு இயக்கத்துக்கும் சுழற்சி இயக்கத்துக்கும் இடையிலான ஒப்புமைகள்
- சீரான வட்ட இயக்கம் (கிடைத் தளத்தில்)
- வேலை, சக்தி, வலு (16 பாடவேளைகள்)
- வேலை
- பொறிமுறைச்சக்தி
- வலு
- சக்திக்காப்புத் தத்துவம்
- பொறிமுறைச் சக்தி காப்புத் தத்துவம்
- நீர்நிலையியல் (14 பாடவேளைகள்)
- நீர்நிலையியல் அமுக்கம்
- திரவங்களின் தொடர்படர்த்தியை ஒப்பிடுதல்
- அமுக்கம் ஊடுகடத்தப்படல்
- மேலுதைப்பு
- மிதத்தல்
- பாயி இயக்கவியல் (08 பாடவேளைகள்)
- அருவிக்கோட்டு பாய்ச்சலும் கொந்தளிப்பு பாய்ச்சலும்
- உறுதியான, அருவிக்கோட்டுப் பாய்ச்சலுக்கான தொடர்ச்சிக்குரிய சமன்பாடு
- பேணுயீயின் தத்துவம் (Bernoulli) (பேணுயீயின் சமன்பாட்டின் நிறுவல் எதிர்பார்க்கப்படவில்லை)
- பேணுயீயின் தத்துவத்தின் பயன்பாடு
- பேணுயீயின் தத்துவத்தின் மூலம் விளக்கமளிக்கக் கூடிய சந்தர்ப்பங்கள்
pdf a download pannelaatha
ReplyDelete