அலகு 3 - அலைவுகளும் அலைகளும்
- அலைவு (10 பாடவேளைகள்)
- எளிய இசை இயக்கம்
- எளிய இசை இயக்கம் தொடர்பான பௌதிகக் கணியங்கள்
- எளிமை இசை இயக்கத்துக்குரிய நடத்தைச் சமன்பாடு
- வட்ட இயக்கத்தின் எறியமாக எளிமை இசை இயக்கத்தை விளக்கல்
- எளிய இசை இயக்கத்திற்கு ஒத்த இடப்பெயர்ச்சி - நேர வரைபு
- எளிய ஊசலின் சிறிய அலைவு
- எளிய ஊசலை உபயோகித்து புவியீர்ப்பு ஆர்முடுகளைத் துணிதல்
- பாரமற்ற சுரி வில்லில் தொங்கவிடப்பட்ட திணிவின் அலைவுகள்
- திணிவுக்கும் அலையின் ஆவர்த்தன காலத்திற்கும் இடையான தொடர்பைக் கண்டுபிடித்தல்
- சுயாதீன அதிர்வு
- தணித்த அதிர்வு
- வலிந்த அதிர்வு
- பரிவு
- பாற்றனின் ஊசலின் மூலம் வாய்ப்புப் பார்த்தல்
- விருத்தியலைகள் (18 பாடவேளைகள்)
- பொறிமுறை அலைகள்
- சிலிங்கி / கதோட்டுக்கதிர் அலைவுகாட்டியை உபயோகித்து அலை இயக்கத்தை வாய்ப்புப் பார்த்தல்
- குறுக்கலைகள்
- நெட்டாங்கு அலைகள்
- அலைகளை வரைபில் காட்டுதல்
- ஒரே அவத்தையிலும் வெவ்வேறு அவத்தைகளிலும் காணப்படும் புள்ளிகள்
- அலையுடன் தொடர்புடைய பௌதிகக் கணியங்கள்
- மீடிறன், அலைநீளம், கதி என்பவற்றிற்கிடையிலான தொடர்பு
- அலைகளின் இயல்புகள் (10 பாடவேளைகள்)
- குற்றலைதாங்கியின் மூலம் அலைகளின் இயல்புகளை வாய்ப்புப் பார்த்தல்
- தெறிப்பு
- முறிவு
- வெவ்வேறு ஊடகங்களில் அலைநீளம், அலை வேகம்
- கோணல் (பண்பு ரீதியாக)
- முனைவாக்கம் (பண்பு ரீதியாக)
- அலை மீப்பொருத்தலின் தத்துவம் (வரைபு ரீதியாக)
- நிலையான அலையினையும் விருத்தி அலையினையும் ஒப்பிடுதல்
- இழைகளிலும், கோல்களிலும் அலைகள் (12 பாடவேளைகள்)
- கோலில் நெட்டாங்கு அலைகள்
- புவியதிர்வு அலைகள், ரிச்டர் அளவீடு, சுனாமி (பண்பு ரீதியாக)
- வளியில் அலைகள் (10 பாடவேளைகள்)
- வளியில் ஒலி அலையின் கதி
- வளியில் ஒலி அலைகளின் கதி தங்கியுள்ள காரணிகள்
- வளி நிரல்களில் அதிர்வுகளின் வகைகள்
- மூடிய குழாயைப் பயன்படுத்தல் மூலம் வளியில் ஒலியின் வேகத்தைத் துணிதல்
- டொப்ளரின் விளைவு (04 பாடவேளைகள்)
- ஒலியின் தன்மை (08 பாடவேளைகள்)
- ஒலியின் சிறப்பியல்புகள்
- ஒலிச்செறிவும் ஒலிச்செறிவு மட்டமும் (டெசிபெல்)
- மனிதக் காதுக்கான ஒலிச்செறிவு - அதிர்வெண் வரைபு
- கழியொலியும் மீயொலியும் (பண்பு ரீதியாக)
- மின்காந்த அலைகள் (04 பாடவேளைகள்)
- மின்காந்தத் திருசியம்
- மின்காந்த அலைகளின் இயல்புகள்
- மின்காந்த அலைகளின் வேகம்
- மின்காந்த அலைகளின் உபயோகங்கள்
- லேசர் கற்றைகள் (Laser beams)
- கேத்திர கணித ஒளியியல் (12 பாடவேளைகள்)
- முறிவு
- முறிவு விதிகள்
- முறிவுச் சுட்டி
- முறிவுச் சுட்டிகளுக்கிடையிலான தொடர்பு
- உண்மை ஆழமும் தோற்ற ஆழமும்
- தோற்ற இடப்பெயர்ச்சி
- இயங்கு நுணுக்குக்காட்டியைப் பயன்படுத்தி முறிவுச்சுட்டியைத் துணிதல்
- அவதிக்கோணம்
- அவதிக்கோணத்திற்கும் முறிவுச்சுட்டிக்கும் இடையிலான தொடர்பு
- முழு அகத் தெறிப்பு
- அரியத்தில் ஒளிமுறிவு
- அரியத்தினூடான விலகலை பரிசோதனை மூலம் துணிதல்
- விலகல்
- d - i வரைபு
- இழிவு விலகல்
- இழிவு விலகல் நிலையில் யை நிறுவல்
- அவதிக்கோண முறையில் அரியம் ஆக்கப்பட்ட பதார்த்தத்தின் முறிவுச்சுட்டியைத் துணிதல்
- திருசியமானி
- வில்லைகளில் முறிவு
- மனிதக் கண் (04 பாடவேளைகள்)
- ஒளியியற் கருவிகள் (04 பாடவேளைகள்)