அலகு 4 - வெப்பப் பௌதிகவியல்
அலகு வெப்பப் பௌதிகவியல் 46 பாடவேளைகளைக் கொண்டது.
- வெப்பநிலை (04 பாடவேளைகள்)
- வெப்பச் சமநிலை
- வெப்ப இயக்கவியலின் பூச்சிய விதி
- வெப்பமான இயல்புகள் (Thermometric properties)
- வெப்பமானிப் பதார்த்தங்கள் (Thermometric substances)
- நிலைத்த இரு புள்ளிகளின் அடிப்படையில் வெப்பநிலையை வரையறுத்தல்
- செல்சியஸ் அளவுத்திட்டம்
- தனி வெப்பநிலை அளவுத்திட்டம் (வெப்ப இயக்கவியல் அளவுத்திட்டம்)
- நீரின் மும்மைப் புள்ளி
- நீரின் மும்மைப் புள்ளியின் அடிப்படையில் தனிப்பூச்சிய வெப்பநிலையை வரையறுத்தல்
- தனிப்பூச்சியம்
- செல்சியஸ் அளவுத்திட்டத்துக்கும் தனிப் பூச்சிய அளவுத்திட்டத்திற்கும் இடையிலான தொடர்பு
- வெப்பமானிகள்
- திரவ - கண்ணாடி வெப்பமானிகள்
- இரச - கண்ணாடி வெப்பமானிகள்
- வெப்பவிணை
- வெப்பத்தடை வெப்பமானிகள் (Thermistors) (வெப்பநிலை உணரியாக)
- வெப்பவிரிவு (06 பாடவேளைகள்)
- திண்மங்களின் விரிவு
- நீள விரிவு
- பரப்பு விரிவு
- கனவளவு விரிவு
- நீள, பரப்பு, கனவளவு விரிவுகளுக்கிடையிலான தொடர்பு
- திரவ விரிவு
- உண்மை விரிவு
- தோற்ற விரிவு
- வெப்பநிலையுடன் அடர்த்தி மாறல்
- நீரின் ஒழுங்கற்ற விரிவு
- திண்ம, திரவ விரிவுகளின் பயன்பாடு
- வாயு விதிகள் (08 பாடவேளைகள்)
- போயிலின் விதி
- இறகுக் குழாயைப் பயன்படுத்தி வளிமண்டல அமுக்கத்தைத் துணிதல்
- சாள்சின் விதி
- மாறா அமுக்கத்தில் வாயுவின் கனவளவுக்கும் வெப்பநிலைக்கும் இடையிலான தொடர்பை நுணுகி ஆராய்தல்
- அமுக்க விதி
- மாறாக் கனவளவில் அமுக்கத்திற்கும் வெப்பத்திற்கும் இடையிலான தொடர்பை நுணுகி ஆராய்தல்
- இலட்சிய வாயுச் சமன்பாடு
- டோல்ரனின் பகுதி அமுக்க விதி
- வாயுக்கள் பற்றிய இயக்கப்பாட்டுக் கொள்கை (04 பாடவேளைகள்)
- இயக்கப்பாட்டுக் கொள்கையின் அடிப்படைக் கருதுகோள்கள்
- வாயுவொன்றின் மூலம் அமுக்கம் தோற்றுவிக்கப்படுவதை விளக்கல்
- இயக்கப்பாட்டுக் கொள்கையின் சமன்பாடு (நிறுவல் அவசியமில்லை)
- வெவ்வேறு வெப்பநிலைகளில் மூலக்கூற்றுக்கதிப் பரம்பல் (வரைபு ரீதியாக)
- வாயு மூலக்கூறு ஒன்றின் இடை இயக்கசக்திக்கான சமன்பாடு
- வெப்பப் பரிமாற்றம் (06 பாடவேளைகள்)
- வெப்பக் கொள்ளளவு
- திண்மங்களிலும் திரவங்களிலும் தன்வெப்பக் கொள்ளளவு
- வாயுக்களின் மூல் வெப்பக் கொள்ளளவு
- கலவை முறையில் திண்ம, திரவங்களின் தன்வெப்பக் கொள்ளளவைத் துணிதல்
- நியூற்றனின் குளிரல் விதி
- குளிராக்கல் முறையின் மூலம் திரவங்களின் தன்வெப்பக் கொள்ளளவை ஒப்பிடல்
- நிலைமாற்றம் (06 பாடவேளைகள்)
- சடப்பொருட்களின் நிலைகள்
- திண்ம, திரவ, வாயு மூலக்கூறுகளின் பண்புகளுக்கு இடையிலான வேறுபாடுகள்
- உருகல், ஆவியாதலின் செயற்பாட்டின்போது மூலக்கூறுகளின் பங்களிப்புத் தொடர்பான எளிய விளக்கம்
- உருகல்
- நிலைமாற்ற வளையி
- உருகலின் தன்மறைவெப்பம்
- பனிக்கட்டி உருகலின் தன்மறைவெப்பத்தை துணிதல் (கலவை முறை)
- ஆவியாதல்
- நிலைமாற்ற வளையி
- ஆவியாதலின் தன்மறைவெப்பம்
- நீரின் கொதித்தலின் தன்மறைவெப்பத்தைத் துணிதல் (கலவை முறை)
- உருகுநிலை, கொதிநிலை என்பவற்றில் அமுக்கத்தின் பாதிப்பு
- ஆவியும் ஈரப்பதனியலும் (04 பாடவேளைகள்)
- ஆவியாதல்
- ஆவியாதலையும், கொதித்து ஆவியாதலையும் ஒப்பிடல்
- ஆவியமுக்கமும், நிரம்பலாவி அமுக்கமும்
- வெப்பநிலையுடன் ஆவியமுக்கம் வேறுபடல் (வரைபு ரீதியாக)
- கனவளவுடன் நிரம்பலாவியமுக்கம் (வரைபு ரீதியாக)
- நிரம்பலாவி அமுக்கமும் கொதிநிலையும்
- பனிபடுநிலை
- தனி ஈரப்பதன்
- சாரீரப்பதன்
- துலக்கமான கலோரிமானியைப் பாவித்து சாரீரப்பதனை துணிதல்
- வெப்பவியக்கவியல் (04 பாடவேளைகள்)
- வெப்பம், சக்தியின் நிலைமாற்றலின் ஒரு சந்தர்ப்பமாக விளக்கல்
- அகச் சக்தி (உள்ளீட்டுச் சக்தி)
- வெப்பவியக்கவியலின் முதலாம் விதி
- வெப்பவியக்கவியலின் முதலாம் விதி பயன்படுத்தப்படும் விசேட சந்தர்ப்பங்கள்
- சமவெப்புளிச் செயற்பாடு
- சேறலிலா செயற்பாடு (Adiabatic)
- மாறாக்கனவளவு செயற்பாடு
- மாறா அமுக்க செயற்பாடு
- இலட்சிய வாயுவிற்கான அமுக்க - கனவளவு வளையி
- சக்கரச் செயற்பாடுகள்
- வெப்ப இடமாற்றுகை (06 பாடவேளைகள்)
- கடத்தல்
- வெப்பக்கடத்தாறு
- வெப்பக்கடத்தல் வீதத்திற்கான சமன்பாடு
- வெப்பக்கடத்தாறைத் துணிதல்
- சேளின்முறை - Searl's Method (உலோகமொன்றிற்கு)
- மேற்காவுகை (பண்பறி ரீதியாக)
- கதிர்ப்பு (பண்பறி ரீதியாக)