அலகு 5 : ஈர்ப்புப்புலம்
அலகு ஈர்ப்புப்புலமானது 12 பாடவேளைகளைக் கொண்டது.
- ஈர்ப்பு விசைப் புலம் (06 பாடவேளைகள்)
- ஈர்ப்புப் புலத்தில் வைக்கப்பட்ட திணிவு ஒன்றில் விசையொன்று தொழிற்படல்
- ஈர்ப்புப் புலத்தின் செறிவு
- நியூட்டனின் ஈர்ப்பு விதி
- புள்ளித் திணிவொன்றில் இருந்து குறித்த தூரத்தில் அமைந்துள்ள புள்ளியொன்றின் புலச்செறிவு
- கோளவடிவிலான திணிவொன்றின் வெளியே உள்ள புள்ளியில் புலச்செறிவு
- புலச்செறிவு மாற்றத்தை வரைபடம் மூலம் காட்டல்
- ஈர்ப்பு அழுத்தம்
- m திணிவுடைய பொருளில் இருந்து r தூரத்திலுள்ள புள்ளியில் உள்ள ஈர்ப்பு அழுத்தம், எனும் சமன்பாட்டினால் தரப்படும். (நிறுவல் அவசியமன்று)
- புலமொன்றில் வைக்கப்பட்டுள்ள திணிவு கொண்டுள்ள அழுத்த சக்தி
- ஈர்ப்பழுத்தம் தூரத்துடன் மாறலைக் காட்டும் வரைபு
- திணிவு M உடைய கோளமொன்றின் மையத்தை மையமாகக் கொண்டு r ஆரையுடைய வட்டப் பாதையில் இயங்கும் m திணிவு கொண்டுள்ள சக்திக்கான சமன்பாடு (சக்திக்கோவை)
- புவிஈர்ப்புப்புலம் (06 பாடவேளைகள்)