அலகு 7 : ஓட்ட மின்னியல்
அலகு ஓட்ட மின்னியலானது 42 பாடவேளைகளைக் கொண்டது.
- மின்னோட்டத்தின் அடிப்படை எண்ணக்கருக்கள் (08 பாடவேளைகள்)
- மின்னேற்றங்கள், மின்னோட்டம்
- உலோகக் கடத்தியொன்றினுள் ஓட்டம் கடத்தப்படுவதன் பொறிமுறை
- நகர்வு வேகத்திற்க்கான கோவை
- ஓட்டப் பரப்படர்த்தி
- அழுத்த வித்தியாசம்
- தடை, தடைத்திறன்
- கடத்தாறு
- வெப்பநிலையுடன் தடை மாறும் விதம் (தடையின் வெப்பநிலைக் குணகம்)
- மீகடத்தி
- தடைகளின் சேர்மானம்
- ஓமின் விதி
- சக்தியும் வலுவும் (04 பாடவேளைகள்)
- ஏற்றம் பாய்வதற்கான விரயமாகும் சக்தி பற்றிய கோவை
- சக்தி விரயமாகும் வீதத்திற்க்கான கோவை
- பின்வரும் சமன்பாடுகளை பெறல்
- பின்வரும் சமன்பாடுகளை ஏதாவது மின் உபகரணங்களுக்காக பயன்படுத்தல்
- பின்வரும் சமன்பாடுகளை வெப்பத்தை மாத்திரம் தோற்றுவிக்கும் கூறுகளுக்காகப் பயன்படுத்துதல் (யூலின் வெப்ப விளைவு)
- மின் இயக்க விசை (06 பாடவேளைகள்)
- எளிய மின்கலத்தின் தகடுகளுக்கிடையே மின் அழுத்தம் தோன்றும் முறை
- நியம மின்னோட்ட திசை
- பல்வேறு மின் இயக்க விசை முதல்களில் சக்திப் பரிமாற்றம்
- மின் இயக்க விசையை வரைவிலக்கணப்படுத்தல்
- அகத்தடையை அறிமுகப்படுத்தல்
- மின்னியக்கவிசை முதல் ஒன்றைக்கொண்ட சுற்றிற்கான சக்திக் காப்பு விதியை பயன்படுத்தல்
- மூடிய சுற்றில் கலத்தின் முனைகளுக்கான அழுத்த வேறுபாட்டிற்கான கோவையை விபரித்தல்
- கலமொன்றின் மின்னியக்க விசையையும் அகத்தடையையும் தீர்மானித்தல் (வரைபு முறை மூலம்)
- மின் இயக்க விசை முதல்களின் சேர்மானம்
- தடைக்கும் வலுவுக்கும் இடையிலான தொடர்பு
- மின்இயக்கவிசை முதல்களிலிருந்து உச்ச வலுவைப் பெற்றுக்கொள்வதன் முக்கியத்துவம் (நிறுவல் அவசியமன்று)
- மின்சுற்றுக்கள் (10 பாடவேளைகள்)
- கல்வனோமானியை அடிப்படையாகக் கொண்ட மின் அளவிட்டுக் கருவிகள் (04 பாடவேளைகள்)
- அழுத்தமானி (10 பாடவேளைகள்)
- அழுத்தமானியின் தத்துவம்
- அழுத்தமானியை அளவுகோடிடல்
- அழுத்தமானியை பயன்படுத்தும்போது கவனத்திற் கொள்ள வேண்டிய காரணிகள்
- அழுத்தமானியின் பயன்பாடு
- மின் இயக்க விசைகளை ஒப்பிடல்
- தடைகளை ஒப்பிடல்
- கலம் ஒன்றின் அகத்தடையை அளவிடல்
- மிகச்சிறிய மின் இயக்க விசையை அளவிடல்
- அழுத்தமானியின் பயன்பாட்டின் அனுகூலங்களும் பிரதிகூலங்களும்