அலகு 8 : மின்காந்தவியல் தோற்றப்பாடுகள்
அலகு மின்காந்தத் தோற்றப்பாடுகள் 34 பாடவேளைகளைக் கொண்டது.
- காந்த விசை (10 பாடவேளைகள்)
- காந்தப்புலம் ஒன்றில் மின்னோட்டம் பாயும் கடத்தியில் தொழிற்படும் விசை
- மின்னோட்டத் தராசை உபயோகித்து மின்காந்த விசையின் இயல்புகளை வாய்ப்புப் பார்த்தல்
- காந்தவிசையின் பருமனிற்கான கோவை
- காந்தப்பாய அடர்த்தி
- பிளமிங்கின் இடக்கை விதி
- காந்தப்புலத்தில் இயங்கும் ஏற்றத்தில் தொழிற்படும் விசை
- ஹோல் விளைவு
- ஹோலின் விளைவின் பிரயோகம்
- காந்தப்புலச் செறிவு (06 பாடவேளைகள்)
- பியோ - சாவா விதி (Biot and Savart law)
- மின்னைக் கொண்டு செல்லும் முடிவிலிக் கடத்தியின் அருகே காந்தப்பாய அடர்த்தி (நிறுவல் அவசியமன்று)
- மின்னைக் கொண்டு செல்லும் வட்டச்சுருளின் மையத்தில் காந்தப்பாய அடர்த்தி
- மின்னைக் கொண்டு செல்லும் நீளமான வரிச்சுருளின் அச்சில் காந்தப்பாய அடர்த்தி (நிறுவல் அவசியமன்று)
- மின்னைக் கொண்டு செல்லும் முடிவிலி நீளமுடைய சமாந்தரக் கடத்திகள் இரண்டிற்கிடையே தோன்றும் விசையின் பருமன்
- அம்பியரை வரைவிலக்கணப்படுத்தல்
- மின்னோட்டத் தடத்தில் தொழிற்படும் முறுக்கம் (06 பாடவேளைகள்)
- சீரான காந்தப்புலமொன்றில் வைக்கப்பட்ட மின் ஓடும் செவ்வக வடிவமான சுருள்
- ஆரையன் காந்தப்புலமொன்றில் வைக்கப்பட்ட மின் ஓடும் செவ்வக வடிவமான சுருள்
- அசையுஞ்சுருள் கல்வனோமானி
- நேர் ஓட்ட மோட்டார்
- மின்காந்தத் தூண்டல் (12 பாடவேளைகள்)
- மின்காந்தத் தூண்டல் விதிகள்
- மின்காந்தத் தூண்டலைச் செய்துகாட்டல்
- காந்தப்புலமொன்றில் இயங்கும் நேரான கடத்தியொன்றில் தூண்டப்படும் மின்னியக்க விசை
- காந்தப்புலமொன்றில் சுழலும் கோலில் தூண்டப்படும் மின்னியக்க விசை
- காந்தப்புலமொன்றில் சுழலும் தட்டில் தூண்டப்படும் மின்னியக்க விசை
- காந்தப்புலமொன்றில் சுழலும் செவ்வகச் சுருளில் தூண்டப்படும் மின்னியக்க விசை, உயர் பெறுமானத்திற்கான கோவை
- ஆடலோட்ட மின்பிறப்பாக்கி
- நேரோட்ட மின்பிறப்பாக்கி
- சுழியலோட்டமும் உபயோகமும்
- மோட்டார் ஒன்றின் பின் மின் இயக்க விசை
- ஆமேச்சரின் ஊடான மின்னோட்டத்தில் பின் மின்னியக்க விசையின் விளைவு
- ஆரம்ப ஓட்டத்தைக் கட்டுப்படுத்தல் (Starter Switch)
- மாற்றிகள்
- அமைப்பு
- முதல் சுற்றிலும் துணைச்சுற்றிலும் உள்ள சுற்றுக்களுக்கும் அழுத்த வித்தியாசத்திற்கும் இடையிலான தொடர்பு
- படிகுறை, படிகூட்டி மாற்றி
- நிலைமாற்றியின் VI விளைவு, பெயப்பு / பயப்பு சக்தியாக
- மாற்றியல் சக்தி விரயம்
- மாற்றிகளின் பயன்பாடு
- மின்சக்தி ஊடுகடத்தல்