அலகு 9 : இலத்திரனியல்
அலகு இலத்திரனிலானது 30 பாடவேளைகளைக் கொண்டது.
- சந்தி இருவாயி (06 பாடவேளைகள்)
- உள்ளீட்டு குறைகடத்தி வகை
- வெளியீட்டு குறைகடத்தி வகை
- p - n சந்தி இருவாயி
- இருவாயியின் சிறப்பியல்புகள்
- இருவாயியை சீராக்கியாகப் பயன்படுத்தல்
- சீராக்கலை கதோட்டுக்கதிர் அலைவுகாட்டி மூலம் செய்து காட்டல் (CRO)
- இருவாயியை ஆளியாகப் பயன்படுத்தல்
- பல்வேறு வகையான இருவாயிகள்
- திரான்சிஸ்றர் (12 பாடவேளைகள்)
- இருமை முனைவுக்குரிய திரான்சிஸ்றர் (pnp, npn)
- npn, pnp திரான்சிஸ்றரின் கட்டமைப்பும் சுற்றுக் குறியீடும்
- npn திரான்சிஸ்றர் சுற்று
- திரான்சிஸ்றரின் தொழிற்பாடு
- சுற்று உருவமைப்பு
- பொது - காலி உருவமைப்பில் திரான்சிஸ்றரின் சிறப்பு இயல்புகளை நுணுகி ஆராய்தல்
- திரான்சிஸ்றரை கோடலுறச் செய்தல்
- பொதுக் காலி திரான்சிஸ்றர் விரியலாக்கி
- பொதுக் காலி திரான்சிஸ்றர் ஆளி
- ஒருமுனைவு திரான்சிஸ்றர்
- செயற்பாட்டு விரியலாக்கி (06 பாடவேளைகள்)
- செயற்பாட்டு விரியலாக்கி ஒரு ஒன்றிணைந்த சுற்றாக (IC)
- முடிவிடங்களை இனங்கண்டு கொள்ளல்
- செயற்பாட்டு விரியலாக்கல் தொழிற்பாடு
- திறந்த தடச் சந்தர்ப்பத்திற்கான சிறப்பியல்புகள்
- செயற்பாட்டு விரியலாக்கியை அழுத்த விரியலாக்கியாக பயன்படுத்தல்
- செயற்பாட்டு விரியலாக்கியை அழுத்த ஒப்பாளியாக (Voltage comparator) பயன்படுத்தல்
- இலக்க இலத்திரனியல் (06 பாடவேளைகள்)
- தர்க்கப்படலைகளில் பூலியன் கோவையும் (Boolean algebra) மெய் அட்டவணையும்
- NOT படலை
- AND படலை
- OR படலை
- NAND படலை
- NOR படலை
- EXOR படலை
- EXNOR படலை
- அடிப்படைத் தர்க்கப்படலைகளின் உண்மை அட்டவணைகளை நுணுகி ஆராய்தல்
- எளிய இலக்கச் சுற்றிற்கான தர்க்கக் கோவை (கூடியது மூன்று பெயர்ப்புகள்)
- தரப்பட்டுள்ள தர்க்கக்கூற்றை தர்க்கப்படலையாக மாற்றல்
- உண்மை அட்டவணையை தர்க்கக் கோவையாக காட்டல்
- எளிய தர்க்க சுற்றுகளை வடிவமைத்தல்
- இலத்திரனியல் நினைவகம் (Electronic memory)