1. இலங்கையின் அதிகாரப்பூர்வ பெயர் எது?
2. பிரிட்டிஷ் ஆட்சியின் போது சிலோன் என்ற அழைக்கப்பட்ட இலங்கை எப்போதிருந்து அதை துறந்தது?
3. சங்க இலக்கியத்தில் இலங்கை எவ்வாறு அழைக்கப்பட்டது?
4. 1953 –ம் ஆண்டில் மக்கள் நடத்திய வேலை நிறுத்தப் போராட்டத்தினால் போது பிரதமர் டட்லி சேனனாயகே பதவி விலகியதற்கு காரணம் என்ன?
5. 1959-ம் ஆண்டில் பிரதமராக இருந்த பண்டாரநாயகே யாரால் கொல்லப்பட்டார்?
6. 2004 சுனாமியால் இலங்கையில் கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கை என்ன?
7. 2009-ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் போரின் இறுதி நாட்களில் இலங்கை அரசால் கொல்லப்பட்ட தமிழ் மக்களின் எண்ணிக்கை எவ்வளவு?
8. இலங்கையின் பெரிய நதியான மகாவேலியின் நீளம் எவ்வளவு?
9. இலங்கையின் தேசிய விளையாட்டு எது?
10. இலங்கையில் எத்தனை மாகாணங்கள் (நிர்வாக அடிப்படையில்) உள்ளன?
11. கிழக்கு மாகாணத்தின் தலைநகர் எது?
11. கிழக்கு மாகாணத்தின் தலைநகர் எது?
12. இலங்கையில் நிர்வாக வசதிக்காக பிரிக்கப்பட்ட மாவட்டங்கள் எவ்வளவு?
13. ஃபிடல் காஸ்ட்ரோவின் தலைமியலான கியூபா நாட்டை இலங்கை அங்கீரித்த ஆண்டு எது?
14. 1964-ம் ஆண்டு சிரிமாவோ – சாஸ்திரி ஒப்பந்தமும், 1974 சிரிமாவோ – காந்தி ஒப்பந்தமும் என்ன பிரச்சினைக்காக போடப்பட்டது?
15. எந்த ஆண்டில் கச்சத்தீவு இலங்கையிடம் கொடுக்கப்பட்டது?
16. ரிசர்வ் படைகளையும் சேர்த்து இலங்கையின் முப்படை எண்ணிக்கை எவ்வளவு
17. எந்த நாட்டோடு இலங்கை அதிக வர்த்தக உறவைக் கொண்டிருக்கிறது?
18. இலங்கையில் சிங்கள – தமிழ் மக்களின் மக்கள் தொகை விகிதம் – கீழ்க்கண்டவற்றில் எது சரி?
19. ஐ.நா சபையின் மனித உரிமை கவுன்சிலால் பதிவு செய்யப்பட்ட – இலங்கை பாதுகாப்பு படைகளால் கைது செய்யப்பட்டு காணாமல் போனோரின் எண்ணிக்கை எவ்வளவு?
20. பொஸ்டன் தேநீர் விருந்து எந்த புரட்சியுடன் தொடர்புடையது?
21. பஸ்டீல் சிறைச்சாலை தாக்கப்படல் எந்த புரட்சி யுடன் தொடர்புடையது?
21. பஸ்டீல் சிறைச்சாலை தாக்கப்படல் எந்த புரட்சி யுடன் தொடர்புடையது?
22.1978ல் அரசியல் யாப்பில் J.R. ஜெயவர்த்தனவால் முன் வைத்த இரு பிரதானமான அம்சம் எவை?
23.ஜனநாதபுரம் என்று அழைக்கப்பட்ட நகரத்தின் புதிய பெயர் என்ன?
24.இலங்கையில் பாராளுமன்ற முறை ஏற்படுத்தப்பட்ட அரசியல் யாப்பு?
25.நல்லாட்சி அரசில் ஏற்படுத்தப்பட்ட ஜனநாயக பண்பாக எது காணப்படுகிறது?
26.ஐநா வின் நிலைத்திருக்கத்தக்க அபிவிருத்தியின் ஆரம்ப ஆண்டும் இறுதி ஆண்டும் எவை?
27.தெற்கு சூடான் ஐநாவில் எத்தனையாம் ஆண்டில் இணைந்தது.?
28.தெற்காசியா நாடுகளில் முதல் முதலாக குடிசன தொகைமதிப்பை நடாத்திய நாடு எது?
29.அதிக எண்ணை வளத்தினை கொண்ட நாடு எது?
30.இலங்கையில் எந்த ஆண்டில் முதலாவது டெங்கு நோயாளர் அடையாளம் காணப்பட்டார்?
31.உலகின் மிகச்சிறிய நாடு எது?
31.உலகின் மிகச்சிறிய நாடு எது?
32.ஆசியாவில் அதிக வயது கொண்ட பெண் யானை என்று கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த யானையின் பெயர் மற்றும் நாடு எது?
33.இலங்கைக்கு டெஸ்ட் கிரிக்கெட் அந்தஷ்த்து கிடைக்கப்பெற்ற வருடம்?
34.முதலாவது உலகக்கிண்ண காற்பந்தாட்டப் போட்டி இடம்பெற்ற ஆண்டு? இடம்?
35.இலங்கையில் VAT வரி அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு?
36.NASA எனப்படும் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிகழ்ச்சி அமைப்பின் பகுதி ஒன்றுக்கு தலைவராக கடமையாற்றிய இலங்கையர்?
37.ஐ.நா சபையின் சர்வதேச நீதிமன்றத்தில் பணியாற்றிய இலங்கை நீதிபதி யார்?
38.பியானோ வாசிப்பதில் உலகப் புகழ் ஈட்டிய இலங்கையர்?
39.இலங்கை பாராளுமன்றத்தில் தொழிலாளர்கள் தொடர்பான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த 3 திருத்தச்சட்டங்கள் கொண்டுவரப்பட்ட ஆண்டு?
40.பிரான்சில் நடைமுறையில் இருக்கும் அரசியல் யாப்பு எத்தனையாவது குடியரசு அரசியல் யாப்பாகும்?<
41.புத்தாண்டு தினத்தன்று உலகிலேயே அதிக குழந்தைகள் பிறந்த நாடு எது?
41.புத்தாண்டு தினத்தன்று உலகிலேயே அதிக குழந்தைகள் பிறந்த நாடு எது?
42.உலக சனத்தொகையில் சார்க்கின் பங்கு எத்தனை....?
43.கொலை செய்யப்பட்ட ஜமால் கசாக்கியுடைய நாடு மற்றும் அவர் கொலை செய்யப்பட்ட நாடு எது.?
44.அமெரிக்காவால் கொல்லப்பட்ட இரான் ராணுவ தளபதி யார்?
45.இலங்கையின் எந்த துறைமுகம் சீனாவுக்கு 99 வருட குத்தகைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.?
46.இந்நியாவில் காணப்படும் யூனியன் பிரதேசங்களின் எண்ணிக்கை (2019ம் ஆண்டின் தரவின் படி).?
47.மாநிலங்களுக்கும்,யூனியன் பிரதேசங்களுக்கும் இடையில் காணப்படும் வேறுபாடு என்ன?
48.ஊழல் என்பதால் கருதப்படுவது என்ன?
49.இலஞ்சம் என்றால் என்ன?
50.அண்மையில் பிலிப்பைன்ஸ் - மணிலாவை தாக்கிய சூறாவளியின் பெயர்?
51. முகம்மது நபிகள் பிறந்த இடம் எது ?
51. முகம்மது நபிகள் பிறந்த இடம் எது ?
52. குறைந்த வயதில் பத்மஸ்ரீ விருது பெற்றவர் யார் ?
53. ஆக்டோபஸுக்கு எத்தனை இதயங்கள் ?
54. சர்வதேச உணவுப்பொருள் எது ?
55. காகமே இல்லாத நாடு எது ?
56. எரிமலை இல்லாத கண்டம் எது ?
57. கிறிஸ்துமஸ் மரத்துக்கு என்ன பெயர் ?
58. உடலில் இரத்தம் பாயாத பகுதி எது ?
59. தமிழ்நாட்டின் மரம் எது ?
60. முதன்முதலில் நினைவு அஞ்சல்தலை வெளியிட்ட நாடு எது?
61. காந்திஜி உருவம் பொறித்த அஞ்சல் அட்டையை முதலில் வெளியிட்ட நாடு எது ?
61. காந்திஜி உருவம் பொறித்த அஞ்சல் அட்டையை முதலில் வெளியிட்ட நாடு எது ?
62. இலங்கையின் மலர் எது ?
63. உலகின் அகலமான நதி எது ?
64. உலகின் 17 பல்கலைகழங்களில் டாக்டர் பட்டம் பெற்ற ஒரே இந்தியர் யார் ?
65. திருப்பூர் குமரன் பிறந்த ஊர் எது ?
66. ஒளி செல்லும் வேகத்தை கண்டுபிடித்த விஞ்ஞானி யார் ?
67. தக்காளியின் பிறப்பிடம் எது ?
68. மிகச்சிறிய கோள் எது ?
69. விவசாயம் முதலில் எங்கு தொடங்கப்பட்டது ?
70. குறைந்த நேரத்தில் சூரியனை சுற்றி வரும் கோள் எது ?
71. ஒரு தேனீயால் எத்தனை முறை கொட்ட முடியும் ?
71. ஒரு தேனீயால் எத்தனை முறை கொட்ட முடியும் ?
72. மின்தடையை கண்டுபிடித்தவர் யார் ?
73. முகப்பவுடரை கண்டுபிடித்த நாடு எது ?
74. கிரிக்கெட் விளையாட்டு எங்கு தோன்றியது ?
75. கனநீரை கண்டுபிடித்தவர் யார் ?
76. வெப்பநிலை மானியை கண்டுபிடித்தவர் யார் ?
77. சட்டையை கண்டுபிடித்தவர்கள் யார் ?
78. முதல் இரும்பு கப்பலைச் செய்தவர் யார் ?
79. மெர்குரி விளக்குகள் எந்த ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது?
80. காந்த துருவங்களை கண்டுபிடித்தவர் யார் ?
81. இலங்கையின் மிக உயர்ந்த விருது என்ன ?
82. விண்வெளியில் வைரம் தயாரித்த முதல் நாடு எது ?
83. ஒமன் தலைநகரம் எது ?
84. பள்ளிக்கூடத்தை முதன் முதலில் உருவாக்கியவர்கள் யார் ?
85. சிப்பியில் முத்து விளைய எத்தனை ஆண்டுகள் ஆகும் ?
86. ஜப்பானின் சுதந்திர தினம் எந்த நாள் ?
87. ஜனவரி ஆண்டின் தொடக்கமாக எப்போது சேர்க்கப்பட்டது ?
88. இத்தாலியின் தலை நகர் எது ?
89. இலங்கையின் 2019 முதல் சபாநாயகர் யார் ?
90. தெனிந்தியாவின் உயரமான சிகரம் எது ?<
91. ஏலக்காயில் இருக்கும் எண்ணையின் பெயர் என்ன?
91. ஏலக்காயில் இருக்கும் எண்ணையின் பெயர் என்ன?
92. தன் வாழ்நாளில் நீரே அருந்தாத மிருகம் எது?
93. ஒட்டகச்சிவிங்கியின் கழுத்தில் எத்தனை எலும்புகள் உள்ளன?
94. பிரதமரும் மந்திரிகளும் இல்லாத நாடு எது ?
95. தாஜ்மஹால் எந்தவகை மார்பிளால் கட்டப்பட்டுள்ளது?
96. பனிக்கட்டிகளின் மேல் வளரும் செடிகளின் பெயர் என்ன?
97. டயாலிஸிஸ் இயந்திரத்தைக் கண்டறிந்தவர் யார்?
98. உலகில் பூக்கள் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு எது?
99. கடற்கரை மணலைச் சுத்தம் செய்யும் கருவியின் பெயர் என்ன?
100.உலகளவில் 18 வது பெரிய தொலை நோக்கி எது?
101.ஜப்பான் நாட்டில் உள்ள அதிவேக ரயிலின் பெயர் என்ன?
101.ஜப்பான் நாட்டில் உள்ள அதிவேக ரயிலின் பெயர் என்ன?
101. இலங்கையில் முதலாவது ஜனாதிபதித் தேர்தல் எப்போது நடைபெற்றது ?
102. 1919 எனும் இலக்கம் எதனுடன் தொடர்பு பெற்றது.?
103. தேர்தல் திணைக்களம் எப்போது ஸ்தாபிக்கப்பட்டது ?
104. ஜனாதிபதியிற்கு எதிராக முன்வைக்கப்படும் பிரேரணையை எவ்வாறு அழைப்பர்?
105.அன்மையில் தனது 50 ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடிய இலங்கையின் முக்கிய நிறுவனம் என்ன?
106. இலங்கையில் சத்திய மொழிபெயர்ப்பாளரை (Sworn Translator)நியமிக்கும் அதிகாரம் கொண்டவர் யார் ?
107. ஜனாதிபதியை தெரிவுசெய்யும் தேர்தல் எந்த ஆண்டு எத்தனையாம் இலக்க சட்டத்தை அடிப்படையாகக் கொண்டு நடைபெறுகின்றது ?
108.தகவலறியும் உரிமை இலங்கை அரசியலமைப்பின் எத்தனையாவது உறுப்புரையாகும் ?
109. தாமரை கோபுரத்தை நிர்மாணித்து முடிக்க 104 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவாகியுள்ளன. இதில் 80 சதவீதத்தை எந்த நாட்டின் எந்த வங்கி வழங்கியுள்ளது.?
110.தாமரைக் கோபுர நிர்மாணப்பணியில் பெரும் பங்காற்றிய ஆலோசனை வழங்கிய இலங்கைப் பேராசிரியர் யார் ?
111.தாமரை கோபுரத்தினால் அரசாங்கத்துக்கு எவ்வளவு மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக கணக்காய்வாளர் நாயக திணைக்களம் தெரிவித்தது?
111.தாமரை கோபுரத்தினால் அரசாங்கத்துக்கு எவ்வளவு மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக கணக்காய்வாளர் நாயக திணைக்களம் தெரிவித்தது?
112.கலப்பின முறையில் முதலாவது தேர்தல் எப்போது இடம்பெற்றது ?
113.இலங்கையின் தகவல் தொழில்நுட்பத்தின் தந்தை என அழைக்கப்படுபவர்?
114. இலங்கையின் தற்போதைய தேர்தல்கள் தவிசாளர் யார் ?
115.இலங்கை அரச சேவையில் எத்தனை நாடளாவிய சேவைகள் உள்ளன ?
116. மண்சரிவு ஏற்படுவதில் தாக்கம் செலுத்தும் மானிட காரணிகள் இரண்டினை தருக.
117. மண்சரிவ காரணமாக எற்டும் அனர்த்தங்களை குறைப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் இரண்டினை தருக.
118. இவ்வாறான மண்சரிவுகள் தொடர்ந்த இடம்பெறுமானால் நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்படும் என எதிர்பார்க்கும் இரு பாதிப்புக்களை தருக.
119.2019ம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டத்தில் நாட்டில் செயற்படுத்தப்படுகின்ற “13 வருட தொடர்ச்சியான கல்வி நிகழ்ச்சி” திட்டம் தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது?
120.“13 வருட தொடர்ச்சியான கல்வி நிகழ்ச்சி” திட்டத்தின் இரு நோக்கங்களை தருக.?
121.“13 வருட தொடர்ச்சியான கல்வி நிகழ்ச்சி” திட்டத்தினை செயற்படுத்துவதன் இரு முக்கியத்துவங்களை குறிப்பிடுக.?
121.“13 வருட தொடர்ச்சியான கல்வி நிகழ்ச்சி” திட்டத்தினை செயற்படுத்துவதன் இரு முக்கியத்துவங்களை குறிப்பிடுக.?
122“13 வருட தொடர்ச்சியான கல்வி நிகழ்ச்சி” திட்டத்தின் எதிர்பார்த்த இலக்கினை அடைவதில் எற்படும் என எதிர்பார்க்கும் இரு தடைகளை குறிப்பிடுக.?
124. இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் 2019 ஆம் திகதி நடைபெற உள்ளது?
125. இலங்கையின் சுங்க திணைக்களம் அமைந்துள்ள மாவட்டம் எது?
126. இலங்கை மிகப்பெரிய ஆறு இது?
127. இலங்கை நிர்வாக சேவை பணிப்பாளர் என் பெயர் என்ன?
128. இலங்கை கல்வி நிர்வாக சேவை ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது?
129. தேவாலயம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் எந்த தினத்தில் நடைபெற்றது?
130. இலங்கை சுற்றுலாத்துறை குறைவதற்கான காரணம் என்ன?
131. இலங்கையில் பெரிய சரணாலயம் எங்கு அமைந்துள்ளது?
132.இலங்கையில் இலஞ்ச ஆணைக்குழு எத்தனையாம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது?
133. இலங்கை மிகப் பெரிய குளம் எது? இது அமைந்துள்ள மாவட்டம் எது?
134.இலங்கை பாதுகாப்பு சபையில் உறுப்புரிமை பெற்றது எந்த ஆண்டில்?
135.இலங்கையில் 18 மாவட்டங்களை உள்ளடக்கியதாக (வடக்கு கிழக்கு தவிர்ந்த ) குடிசன மதிப்பீடு இடம்பெற்ற ஆண்டு?
136.இலங்கை சனத்தொகை வளர்ச்சி வீதம் என்ன?
137 உலக சனத்தொகை வளர்ச்சி வீதம் என்ன?
138.இலங்கையில் அண்மையில் இராணுவ முகாமில் வெடி மருந்துக்களால் பாரிய வெடிப்பு இடம்பெற்றது. அம்முகாம் எங்கே அமைந்திருக்கின்றது?
139.ஆசிய நாடுகளில் வருடம் ஒன்றிற்கு அதிக பொது விடுமுறைகள் வழங்கப்படும் நாடு எது?
140.இலங்கையில் 2020ம் ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்கள் எத்தனை?
141.19வது திருத்தம் மூலம் உருவாக்கப்பட்ட சட்டங்கள் எவை?
141.19வது திருத்தம் மூலம் உருவாக்கப்பட்ட சட்டங்கள் எவை?
142.இலங்கையில் சமூக வலைத்தளங்கள் அண்மையில் முடக்கபட்ட இரு நிகழ்வுகளை குறிப்பிடுக?
143.பிரதான ஊடகங்கள் சமூக ஊடகங்களில் இருந்து எவ்வாறு வேறுபடுகின்றது என்பதை குறிப்பிடுக?
144.இலங்கையில் பிரதான ஊடகங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் யாது?
145. வன்ஆயுதங்கள்,மென் ஆயுதங்கள் என்பதால் நீர் விளங்கிக் கொள்வது யாது?
146. 2018 இல் நடைபெற்று முடிந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் ஒரே தேசிய கொடியின் கீழ் பங்கு பற்றிய இரு நாடுகளும் எவை?
147. 2018 பொதுநலவாய விளையாட்டுப்போட்டியில் இலங்கை குழாமை தலைமை தாங்கியவர்??
148. 2019 உலக கிண்ண கிரிக்கட் இறுதிப் போட்டியில் சுப்பர் ஓவரின் மூலம் நிர்ணயிக்கப்பட்டவெற்றி இலக்கு?
149. அண்மையில் ஜனாதிபதி பதவிக்கு இருவர் உரிமை கோரிய நாடு?
150. எதிர் வேட்பாளரே இல்லாமல் வெற்றி பெற்ற ஜனாதிபதியைக் கொண்ட நாடு??
151. சுதந்திரத்தின் பின் இலங்கை அரசியல் வரலாற்றில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணைகளின் எண்ணிக்கை??
152. இறைவரித்திணைக்களத்தின் துரித அழைப்பு இலக்கம்??
153. யாழ் நூலகம் எரிக்கப்பட்ட ஆண்டு??
154. முதலாம் உலக மகாயுத்திற்கு முன்பாக உலக சமாதனத்தை நிலைநாட்ட உருவாக்கப்பட்ட அமைப்பு??
155. வித்தியோதயா எனும் பிரிவெனா 1959 இல் எந்த பல்கலைகழகமாக மாற்றமடைந்து??
156. பாரிஸ் உடன்படிக்கை எத்தணை பக்கங்களை கொண்டது?
157.முன்னால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எத்தனை பேருக்கு மரணதண்டனை வழங்க வேண்டும் என உத்தியோ பூர்வமாக கையொப்பமிட்டார்?
158.நாட்டில் காணி உச்சவரம்பு சட்டம் கொண்டுவரப்பட்ட வருடம்?
159.மொத்த தேசிய உட்பத்தியில் ராணுவத்திட்கு அதிகம் செலவிடும் நாடு எது?
160.கருடா என்ற பெயர் கொண்ட விமானசேவை எந்த நாட்டில் இருந்து இயங்குகிறது?
161.சதுரமொன்றின் சுற்றளவும் பரப்பளவும் சமமாக உள்ள ஒரேயொரு பெறுமானம் எது?
161.சதுரமொன்றின் சுற்றளவும் பரப்பளவும் சமமாக உள்ள ஒரேயொரு பெறுமானம் எது?
162.இந்தியாவின் ஆட்சி முறை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
163. இலங்கையின் பணவீக்க வீதம்?
164. இலங்கையில் பணவீக்க வீதத்தை அளவிடுவது?
165. உலகில் அதிக பணவீக்கம் கொண்ட நாடு?
166. தொழில் நியாய சபை உருவாக்கம்?
167. இலங்கையில் அதிக காலம் மக்கள் வாழும் மாவட்டங்கள்?
168. 2019 இல் உலகின் தனியார் நிறுவனத்தில் வருமானத்தில் முன்னணி வகிக்கும் நிறுவனம் யாது?
169. 2019இல் உலகின் குறைந்த வயது பிரதமராக தெரிவு செய்யப்பட்ட பிரதமர் யார்? அவர் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
170. 2019இல் உலகில் அதிகமான சுற்றுலாப் பயணிகள் பார்வையிட்ட (யூரோமொனிட்டர் வெளியிட்ட) பட்டியலில் முதல் நிலையிலுள்ள நாடு?
171. 2019 இல் யுனிசெப் நிறுவனம் சார்பில் மனித நேயத்திற்கான விருது யாரிற்கு வழங்கப்பட்டது?
171. 2019 இல் யுனிசெப் நிறுவனம் சார்பில் மனித நேயத்திற்கான விருது யாரிற்கு வழங்கப்பட்டது?
172. 2020 இல் G- 20 மாநாட்டை நடாத்த உள்ள முதல் அரபிய நாடு யாது?
173.பிணைகள் முறிகளுடன் தொடர்புபட்டதும் அண்மையில் மூடப்பட்டதுமான நிறுவனம்?
174.தற்போதைய ஜனாதிபதி எந்த வழக்குடன் கடந்த காலங்களில் தொடர்பு பட்டு இருந்தார்?
175.அமெரிக்காவின் தொழில் முறைக்குறியீடு?
176.மலேசிய விமான நிலையத்தில் கொலை செய்யப்பட்ட வடகொரிய அதிபரின் தம்பியின் பெயர்??
177 பூங்காவாக மாற்றப்பட்ட இலங்கையின் சிறைச்சாலை?
178.போதைப்பொருளில் கைதுசெய்யப்பட்ட மரண தண்டனை கைதிகள் வெலிகடயிலிருந்து எந்த சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர்??
179.அதிகளவு வெளிநாட்டு கால்பந்து வீர்ரகளுக்கு குடியரிமை வழங்கி தன்நாட்டுக்காக விளையாட வைக்கும் நாடு??
180.ட்ரம்ப் மற்றும் கிம் ஜாங் உன் ஆகியோரது சந்திப்பிற்கான செலவை ஏற்றுக் கொண்ட அமைப்பு?
181.கட்டாரில் நடை பெற இருக்கும் உலக கிண்ண கால் பந்தாட்ட போட்டியின் இறுதிப்போட்டி நடைபெற உள்ள இடம்??
181.கட்டாரில் நடை பெற இருக்கும் உலக கிண்ண கால் பந்தாட்ட போட்டியின் இறுதிப்போட்டி நடைபெற உள்ள இடம்??
182.எதிர்காலத்தில் உலகத்தில் முதலில் நீர் அற்றுப்போகும் அபாயம் உள்ள நகரம்?
183.மகாவலி வலயங்களில் அதிக குடியேற்றங்கள் மற்றும் அதிக நெல் உற்பத்தி நடைபெறுவது?
184.இலங்கையின் முதலாவது தோட்ட தொழிலாளர்களுக்கான சங்கம் ஆரம்பிக்கப்பட்ட வருடம்?
185.இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு எத்தனையாம் ஆண்டு உருவாக்கப்பட்டது.?
186. இலங்கையர் அல்லாதவர்களுக்கு இலங்கையால் வழங்கும் விருது? 2019 இவ் விருதை பெற்றவர் யார்?
187.கர்ப்ப வாய் புற்றுநோயில் இருந்து பாதுகாக்க பாடசாலைகளில் பயன்படுத்திய தடுப்பூசி?
188.இலங்கையில் பொலித்தீன்கள் அற்ற பிரதேசமாக பிரகடனம் செய்த இடம்?
189. 2018ல் உலக சனத்தொகை வளரச்சி வீதம்??
189.நோபல் பரிசுக்காக பரிந்துரை செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை?
190.மலாலா யூசுபின் வாழ்கையை மையமாகக் கொண்ட திரைப்படம்?
191.அதிகளவு அகதிகள் தஞ்சம் கோர விண்ணப்பிக்கும் நாடு?
192.விண்வெளி தொடர்பாக ஐ.நா வின் துணை நிறுவனம் யாது?
193.மரணதண்டனைக்கு எதிராக பிரச்சாரம் செய்யும் சபை எது?
194.இலங்கையில் அதிக சிறுவர் துஷ்பிரயோகம் பதிவு செய்யப்படும் 2 மாவட்டங்கள்??
194.இலங்கையில் அதிக சிறுவர் துஷ்பிரயோகம் பதிவு செய்யப்படும் 2 மாவட்டங்கள்??
195.இலங்கை அரசாங்கம் மத்திய வங்கியை ஏற்படுத்துவதற்கான தொழில்நுட்ப நிபுணத்துவத்திற்கு எந்த நாட்டிடம் கோரிக்கை விடுத்தது?
196.35 வருடங்களின் பின்னர் சினிமாவிக்கான தடை நீக்கப்பட்ட சவுதிஅரேபியாவில் திரையிடப்பட்ட முதல் படம் எது?
197.2019 ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்க தகுதியானோர் எண்ணிக்கை யாது?
198.2015 ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்றோரை விட 2019 ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்றோர் எத்தனை பேர்?
199. இலங்கையில் 2019 ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்றோர் மொத்த சனத்தொகையில் எத்தனை சத வீதத்தினர்?
200.ஒல்லாந்தர் காலத்தில் வரியை சேகரிப்பதற்கான பதிவேடுகள் எவ்வாறு அழைக்கப்பட்டன?
201.இலங்கையில் முதலில் அமைக்கப்பட்ட நெல் ஆராய்ச்சி நிலையம்?
202.நீர்பாசன திணைக்களத்தை ஆரம்பித்த ஆளுநர்?
203.உரிமம் பெற்ற சிறப்பியல்பு வாய்ந்த வங்கியாக செயற்பட்டு 2015 முதல் உரிமம் பெற்ற வர்த்தக வங்கியான வங்கி?
204.அதிகமான பெண் பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்ட நாடு எது?
205.G7 மகாநாடு 2020ம் ஆண்டு நடைபெறவுள்ள நாடு எது.?
206 G7 மகாநாடு 2018ல் ஆண்டு நடைபெற்ற நாடு எது.?
207.இலங்கையிலுள்ள சர்வதேச கிரிக்கட் அரங்குகளின் எண்ணிக்கை?
207.இலங்கையிலுள்ள சர்வதேச கிரிக்கட் அரங்குகளின் எண்ணிக்கை?
209.1978-1802 வரையிலான காலப்பகுதியில் நாட்டில் நடைபெற்ற இரட்டை ஆட்சி காலத்தில் நிர்வாக மத்திய நிலையம் எவ்வாறு அழைக்கப்பட்டது?
210.பூரண சுகாதாரம் என்றால் என்ன?
211.பூரண சுகாதாரத்தில் செல்வாக்கு செலுத்தும் காரணிகள் 4 தருக?
212.இலங்கை சுகாதாரத்துறை எதிர்நோக்கும் சவால்கள் 4 தருக?
213.அச்சவால்களை வெற்றி கொள்ளத்தக்க வழிகள் 4 தருக?
214.இலங்கையின் சனத்தொகையில் 25% வீதத்திற்கு மேற்பட்டவர்கள் பரந்து வாழும் மாகாணம் எது ?
214.இலங்கையின் சனத்தொகையில் 25% வீதத்திற்கு மேற்பட்டவர்கள் பரந்து வாழும் மாகாணம் எது ?
215.IMF இன் சிறப்பு எடுப்பனவு உரிமை கூடையில் அண்மையில் சேர்க்கப்பட்ட நாணயம் எது?
216.மருத்துவ பயன் பாட்டுக்காக கஞ்சாவினை வளர்ப்பது சட்டபூர்வமாக்கிய இந்திய மாநிலம் எது?
217.அண்மையில் (2019) பிரதேச சபை தேர்தல் நடைபெற்ற பிரதேச சபை எது?
218.சுந்தர் பிச்சை தற்போது தலமை செயல் அதிகாரியாக செயற்படும் நிறுவனம் எது?
219.மண்சரிவு தொடர்பான எச்சரிக்கை விடும் அரச நிறுவனம் எது?
220.தலை தாழ்த்தி வணக்கம் தெரிவிக்கும் கலாச்சார முறையை அறிமுகப்படுத்திய நாடு?
221.ஐ .நா .அபிவிருத்தி திட்டத்தினால் அண்மையில் 2019 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட மானிட அபிவிருத்தி சுட்டெண்ணின் படி இலங்கையின் சராசரி எழுத்தறிவு வீதம் யாது ?
222.2019 ஆம் ஆண்டில் உலகில் இலஞ்சம் மோசடி ஆகியன கூடுதலாகக் காணப்படும் நாடு எது ?
223. எந்த நாடுகளின் தேசிய கொடியில் சூரியன் உள்ளது?
224. ஆசியாவில் தற்போது உள்ள எந்த ஒரு நகரம் மிகவும் பழமையான நகரம்?
225. இயேசு கிறிஸ்துவின் தாய் மொழி என்ன?
226. பாகிஸ்தான் என்ற பெயர் கொடுக்க காரணம் யார்?
227. ஏது உலகின் மிகப்பெரிய நன்னீர் தீவு?
227. ஏது உலகின் மிகப்பெரிய நன்னீர் தீவு?
228. அடால்ஃப் ஹிட்லரின் விமானப்படையின் பெயர் என்ன?
229. இரண்டாம் உலக போரின் போது அமெரிக்க மற்றும் நேச நாடுகள் இடையே ஏற்றப்பட்ட ஒப்பந்த்தின் பெயர் என்ன?
230.சமூகவியலை உலகிற்கு அறிமுகம் செய்த பிரான்ஸின் தத்துவவியலாளர் யார் ?
231.இலங்கையில் உருவாக்கப்பட்ட முதலாவது Highway இன் நீளம் எவ்வளவு?எந்தெந்த நகரங்களுக்கிடையில் அமைந்துள்ளது?
232.உலகில் கோதுமை உற்பத்தியில் ஈடுபடும் பிரதான ஆசிய நாடு எது ?
233. இலங்கை நிர்வாக சேவை எத்தனையாம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது?
234. இலங்கை நிர்வாக சபையின் பழமை பெயர் என்ன?
234. இலங்கை நிர்வாக சபையின் பழமை பெயர் என்ன?
235.இலங்கையில் முதன் முறையாக 2019 இல் கடைப்பிடிக்கப்பட்ட அனைத்துலக நாள் எது?
236.இலங்கையில் பெருங்கற்கால மனிதன் வாழ்ந்த இடங்கள் எவை?
237.இலங்கையின் சுற்றுப்புற காற்றுத் தரத்தினை மாவட்ட ரீதியாக வெளியிடும் அரச நிறுவனம் எது?
238.விவசாயத்துறைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் அர்ப்பணிப்பை பாராட்டும் வகையில் ஜனாதிபதியின் பெயர் எங்கே சூட்டப்பட்டுள்ளது....?
239.இலங்கையின் மிகப்பெரிய தனியார் சீனித் தொழிற்சாலை அமைந்துள்ள இடம் எது?
240.சுற்றுலாத் துறை ஊக்குவிப்பாக அண்மையில் இலங்கை அறுகம்பேயில் இடம்பெற்ற சர்வதேச கடல்சறுக்கல் போட்டியில் தெரிவானவர் யார்? எந்த நாடு?
241.சுதந்திர இலங்கையின் முதலாவது பொதுத்தேர்தல் எத்தனை நாட்கள் இடம்பெற்றன?
242.இலங்கை வாழ்க்கைச் செலலுவுச் சுட்டெண்ணை கணிப்பிடும் நிறுவனம் யாது?
243.இலங்கையின் கல்விக் கொள்கைகளினை உருவாக்கும் நியம முறைசார் பொறுப்பினைக் கொண்டுள்ள நிறுவனம் யாது?
244.இலங்கையின் முதலாவது பௌத்த கல்வி நிலையம் யாது?
245.இலங்கையில் நீர் மின் சக்தியை முதன் முதலில் உருவாக்கியவர் யார்?
246.இலங்கையின் கூட்டுறவு இயக்கத்தின் முன்னோடியாக விளங்கியவர் யார்?
246.இலங்கையின் கூட்டுறவு இயக்கத்தின் முன்னோடியாக விளங்கியவர் யார்?
247.இலங்கை அரசியலமைப்பு சீர்திருத்தங்களில் இடம்பெற்ற முதல் முஸ்லிம் பிரதிநிதி யார்?
248.இலங்கையில் மண்ணைத் தொற்று நீக்க பயன்பாட்டிலிருந்து தடை செய்யப்பட்ட இரசாயனப் பொருள் எது ?
249.இலங்கையில் உருவாக்கப்பட்ட முதலாவது பல்கலைக்கழகம் எது?
250.இலங்கையில் தோற்றம் பெற்ற முதலாவது அரசியல் கட்சி, ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு?