Type Here to Get Search Results !

Sirlanka - இலங்கை போட்டி பரீட்சை வினாக்கள் 2020

இலங்கை போட்டி பரீட்சை வினாக்கள்

01. இலங்கையின் மையப்புள்ளியை அண்மித்த நகரம்?
02. இலங்கையின் தற்போதைய கட்டாயக் கல்வி வயதெல்லை.
03. இலங்கையில் தற்போது காணப்படும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை
04. இலங்கையில் காணப்படும் அரச பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை யாது?
05. இலங்கையின் முதலாவது ஒப்பங்கோடல் இடம்பெற்ற ஆண்டு
06. இலங்கையின் மிகப் பெரிய தானியக் களஞ்சியம் அமைந்துள்ள இடம்
07. இலங்கையின் முதலாவது ஒலிம்பிக் வெற்றி வீரர்
08. 2022 இல் ஆசிய விளையாட்டு இடம்பெறவுள்ள நாடு- நகரம்
09. 2018 ஆம் ஆண்டு இலங்கைத் தேயிலையை அதிகம் கொள்வனவு செய்த நாடு
10. உலகின் மகிழ்ச்சி மிக்க நாடுகள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் உள்ள நாடு
11. 2016 ஒலிம்பிக் போட்டியில் அதிக தங்கப் பதக்கங்களை பெற்றுள்ள நாடு
12. சார்க் நாடுகளில் பொருளாதார வளர்ச்சியில் இலங்கைக்கு மேலே அண்மையில் உள்ள நாடு எது?
13. இலங்கையில் மிகக் குறைந்த வாக்காளர்களைக் கொண்ட மாவட்டம்
14. இலங்கையின் மையப்புள்ளிக்கு அண்மையில் உள்ள இடம்?
15. எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் இலங்கையர்
16. உலகில் அதி கூடிய பெறுமதியைக் கொண்ட உலோகம்
17. அமெரிக்காவின் காந்தி என அழைக்கப்படுபவர்
18. புகைபிடிக்காதவர் வாழும் நாடு
19. 2016 மருத்துவத்திற்கான நோபல் பரிசு பெற்றவர்
20. அமெரிக்காவின் மிகப் பெரிய மாநிலம் 21. இலங்கையில் குறைந்த கல்வி வலயங்களைக் கொண்ட மாகாணம்
22. குத்துச் சண்டை வீரர் முகம்மது அலி எந்த நாட்டு வீரர்
23. அமெரிக்க ஜனாதிபதியின் பதவிக்காலம்
24. 19 ஆம் சீர் திருத்தத்தின் பின்னர் இலங்கை ஜனாதிபதி ஒருவரின் பதவிக்காலம்
25. இலங்கையின் இறுதி மன்னன்
26. இலங்கையின் இறுதி இராசதானி
27. கட்டுநாயக்க அதி வேக பாதை எந் நாட்டின் உதவியுடன் நிர்மானிக்கப்பட்டது.
28. உலக சுற்றுலா தினம்
29. மனித அபிவிருத்தி சுட்டியின் டிப்படையில் உயர்ந்த பெறுமானத்தைக் கொண்ட நாடு
30. இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான ' கச்சதீவு' ஒப்பத்தம் எத்தனையாம் ஆண்டு கைச்சாத்திடப்பட்டது.
31. யுனஸ்கோ அமைப்பினால் " உலக மரபுரிமைகளை அதிகம் கொண்ட நாடு " என பிரகடனம் செய்யப்பட்ட நாடு
32. இலங்கையில் 2016 இல் உருவாக்கப்பட்ட " ரம்புட்டான் கிராமம்" எங்கு அமைந்துள்ளது.
33. உலகில் முதல் தோன்றிய இலக்கியம்
34. அதிக நாடுகளை எல்லையாக கொண்ட நாடு
35. நாணயங்கள் இல்லாத நாடு

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad