Type Here to Get Search Results !

இலங்கை கல்வி நிர்வாக சேவை [ SLEAS ] பரீட்சை வினாத்தாள்

இலங்கை கல்வி நிர்வாக சேவை [ SLEAS  ] பரீட்சை வினாத்தாள் 
Examination of the Sri Lanka Education Administration Service [SLEAS]

1.இலங்கையில் கட்டாயக்கல்வி சட்டமூலமாக்கப்பட்ட  ஆண்டு எது?   
                    1997
2.இலங்கையில் கட்டாயக்கல்வி நடைமுறைப்படுத்தப்பட்ட ஆண்டு     எது?
                    1998

3.இலங்கையின் முதலாவது கல்வி அமைச்சர் யார் ?
                       C.W.W கன்னங்கரா
4.சுதந்திர இலங்கையின் முதலாவது கல்வி அமைச்சர் யார் ?  
            E.A நுகேவெல
5.இலங்கையில் மத்திய மகா வித்தியாலயங்களை நிறுவியவர்    யார்?  
                C.W.W கன்னங்கரா                 
6.இலங்கையில் இலவச சீருடை அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு  எது?      
                          1993
7.இலங்கையில் கல்விப்பீடமுள்ள பல்கலைக்கழகம் எது ?     
                        கொழும்புதிறந்தபல்கலைக்கழகம்   
8.இலங்கையில் நனோ தொழிநுட்ப நிறுவனம் அமைந்துள்ள இடம்  எது ?  
                                                     மல்வானை 

9.இலங்கையில் முதலாவது மத்திய மகா வித்தியாலயம் அமைக்கப்பட்ட இடம் எது ?  
                           மத்துகம 
1௦.இலங்கையில் நனோ தொழிநுட்ப பூங்கா அமைந்துள்ள இடம் எது?   
                                                        ஹோமாகம

11.இலங்கையில் தெற்காசிய ஆசிரியர் பயிற்சி நிலையம்  அமைந்துள்ள இடம் எது ?  
                                                     மீபே
12.இலங்கையில் சிறந்த ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் விருது எது?
                                                  குரு பிரதீபா பிரபா 
13.இலங்கையில் அறிவியல் துறைக்காக வழங்கப்படும் விருது எது?
                                                      வித்யா ஜோதி 
14.இலங்கையில் ஆரம்பிக்கப்பட்ட முதலாவது  பாடசாலை எது ?
                                                 காலி ரிச்மன்ட் கல்லூரி (1814) 

15.இலங்கையில் ஆரம்பிக்கப்பட்ட முதலாவது சிறைச்சாலைப் பாடசாலை எது ?    
                            ஹோமாகம சுனிதா வித்தியாலயம்
16.இலங்கையில் ஆரம்பிக்கப்பட்ட முதலாவது பல்கலைக்கழகம் எது ? 
                                          சிலோன் பல்கலைக்கழகம் (1921)
17.இலங்கையில் சர்வதேசப் பாடசாலைகளைப் பதிவு செய்வது எது ?
                                      கம்பனிகள் பதிவாளர் திணைக்களம் 
18.இலங்கைப் பாடசாலைகளில் சாரணர் இயக்கம் கொண்டு    வரப்பட்ட ஆண்டு எது ?   
                                  ( 1912 )  
19.இலங்கையில் சிறுவர்களின் நலன்களை மேம்படுத்துவதற்காக ஏற்படுத்தப்பட்ட நிறுவனம் எது? 
                                   சிறுவர் பாதுகாப்புஅதிகாரசபை 
20.இலங்கையில் உருவாக்கப்பட்ட முதலாவது சிறுவர் நட்புறவுப்  பாடசாலை எது ?      
          ஹோமாகம பாடசாலை (2002)
21.இலங்கையில் கல்விக் கொள்கைகளை வகுக்கும் நிறுவனம் எது ?
                             தேசிய கல்வி ஆணைக்குழு (1991)
22.இலங்கையில் நூலக அபிவிருத்திக்காக அரசினால் நிறுவப்பட்ட நிறுவனம் எது ?     
                             தேசிய நூலக ஆவணமாக்கல் சபை

23.இலங்கையில் உள்ள ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைகள் எத்தனை ?           
                                   10
24.இலங்கையில்  முதலாவது    ''SMART  CLASS   ROOM''   எந்தப்  பாடசாலையில் ஆரம்பிக்கப்பட்டது ?                                                                                                                                             கோட்டை ஆனந்தவித்தியாலயம் 

25.இலங்கையில் பாடசாலைகளுக்கான தேர்ச்சி  மட்ட   கலைத்திட்டம்      எப்போது அறிமுகப்படுத்தப்பட்டது ?
                                                                           2007
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad