- லைக்கா நாயை விண்ணுக்கு அணுப்பிய நாடு எது?
- 2019ல் இலங்கையில் ஒழிக்கப்பட்ட நோய் எது.?
- நல்லாட்சி அரசில் ஏற்படுத்தப்பட்ட ஜனநாயக பண்பாக எது காணப்படுகிறது.?
- சென்தோசா தீவு காணப்படும் நாடு எது.?
- ஐநா வின் நிலைத்திருக்கத்தக்க அபிவிருத்தியின் ஆரம்ப ஆண்டும் இறுதி ஆண்டும் எவை.?
- கொலை செய்யப்பட்ட ஜமால் கசாக்கியுடைய நாடு மற்றும் அவர் கொலை செய்யப்பட்ட நாடு எது?.
- இலங்கையில் பாராளுமன்ற முறை ஏற்படுத்தப்பட்ட அரசியல் யாப்பு.?
- 32 வது ஒலிம்பிக் (Japan ,Tokyo 2020) இல் புதிதாக 5 விளையாட்டுக்கள் இணைக்கப்பட்டுள்ளன, அவை எவை?
- இலங்கையில் தற்போது பதிவு செய்யப்பட்டுள்ள IP முகவரிகளின் எண்ணிக்கை?
- வாழ்நாள் முழுவதும் ஜனாதிபதி என்ற சட்டத்தை இயற்றிய நாடும் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியும் யார்....?
- பிரான்சின் 950 ஆண்டு பழமை வாய்ந்த தேவாலயம் எது??
- நீதிப்புணராய்வு அதிகாரம் எந்த ஆண்டு இலங்கையில் நடைமுறைக்கு வந்தது??
- 2015 இல் நடந்த கனேடிய பாராளுமன்ற தேர்தலில் இலங்கையை சேர்ந்த V. ஆனந்த சங்கரி என்பவர் வெற்றி பெற்றார். இவர் பிரதிநிதித்துவப்படுத்திய கனேடிய மாநிலம் எது?
- 2019/january ல் மசிடோனியா தனது பெயரை எவ்வாறு மாற்றம் செய்தது?
- அண்மையில் குறித்த ஒரு நாட்டினுடைய அமைச்சரவை கூட்டம் இலங்கையில் இடம்பெற்றது. அந்த நாடு எது?
- 2019ல் Bahamas தீவை தாக்கிய சூறாவளி எது?
- போலந்து மோனாலிசா எனப்படும் Girl with a pearl ஓவியத்தை 1665 இல் வரைந்த போலந்து நாட்டு ஓவியர் யார்?
- 1976ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட மரணதண்டணைக்கு எந்த ஜனாதிபதி கையொப்பம் இட்டார்.....?
- தெற்கு சூடான் ஐநாவில் எத்தனையாம் ஆண்டில் இணைந்தது.....?
- பிரித்தானியாவின் உண்மை நிர்வாகம் மற்றும் நாம நிர்வாகம் இருவர்களின் பதவி எவை....?
- தெற்காசியா நாடுகளில் முதல் முதலாக குடிசன தொகைமதிப்பை நடாத்திய நாடு எது......?
- இலங்கைக்கு டெஸ்ட் கிரிக்கெட் அந்தஷ்த்து கிடைக்கப்பெற்ற வருடம்?
- முதலாவது உலகக்கிண்ண காற்பந்தாட்டப் போட்டி இடம்பெற்ற ஆண்டு? இடம்?
- இலங்கையில் VAT வரி அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு?
- NASA எனப்படும் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிகழ்ச்சி அமைப்பின் பகுதி ஒன்றுக்கு தலைவராக கடமையாற்றிய இலங்கையர்?
- ஐ.நா சபையின் சர்வதேச நீதிமன்றத்தில் பணியாற்றிய இலங்கை நீதிபதி யார்?
- பியானோ வாசிப்பதில் உலகப் புகழ் ஈட்டிய இலங்கையர்?
- இலங்கை பாராளுமன்றத்தில் தொழிலாளர்கள் தொடர்பான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த 3 திருத்தச்சட்டங்கள் கொண்டுவரப்பட்ட ஆண்டு?
- இலங்கையின் பணவீக்க வீதம்?
- இலங்கையில் பணவீக்க வீதத்தை அளவிடுவது?
- உலகில் அதிக பணவீக்கம் கொண்ட நாடு?
- தொழில் நியாய சபை உருவாக்கம்?
- இலங்கையில் அதிக காலம் மக்கள் வாழும் மாவட்டங்கள்?
Sri Lanka Administrative Service Exam - 2020 GK
Monday, January 06, 2020
0
Tags