Type Here to Get Search Results !

Sri Lanka Administrative Service Grade [Limited Competitive Exam] Questions

இலங்கை நிர்வாக சேவை தரம் [வரையறுக்கப்பட்ட போட்டித் தேர்வு] வினாக்கள்

1. ராஜரட்ட ரஜனி ஏந்த நிலையங்களிடையில் பயணிக்கிறது ?

2. இலங்கையில் மிக உயரத்தில் அமைந்த புகையிரத நிலையம் எது?

3. சுனாமியால் முற்றாக சேதமடைந்த நிலையம் எது?

4. முதலாவது புகையிரதம் ஏந்த நகர்களுக்கிடையில் பயணித்தது?

5. ரயில்வேயின் பொற்காலம் எனப்பட்ட காலத்தில் பொது முகாமையாளர் யார் ?
6. மிக நீண்ட சுரங்க புகையிரத பாதை எது?

7. 2019ல் புதிதாக திறக்க ஏதிர்பார்க்கும் புகையிரத நிலையம் எது?

8. களனிவெளி மார்க்கத்தில் இறுதி புகையிரத நிலையம் எது?

9. புகையிரத பாதைகளை நிர்மாணித்த ஆளுநர் யார்?

10. தேவையற்ற முறையில் அபாயசங்கிலியை இழுக்கும் ஒருவருக்கான தண்டம் எவ்வளவு?
11. கணக்காய்வு உத்தியோகத்தாரால் பாவிக்கப்படும் பேனாவின் நிறம்?

12. இலங்கையின் தற்போதய பிரதம நீதியரசர் யார்?

13. ரூபாவாகினி இலச்சினையில் உள்ள பறவை எது?

14. அண்மையில் சவுதி தூதரகத்தில் கொலை செய்யப்படடவர் பெயர்?

15. இலங்கையின் முதலாவது ஜனாதிபதி?
16. இலங்கை அமைவிடம் அகலாங்கு நெட்டாங்கில்?

17. அரசர் அல்லாமல் உலகில் நீண்ட காலம் ஆட்சி செய்த தலைவர் யார்?

18, 2018 உலக அழகி ஏந்த நாட்டை சேர்ந்தவர்?

19. நுரைச்சோலை திட்டதை செயல்படுத்திய நாடு?

20, இலங்கையின் அரச இலச்சினை உருவாக்கப்படட அரசியலமைப்பு எது?
21. ஜப்பானின் விளையாட்டு?

22. கிழக்கு மேற்காக சுழலும் கோள்?

23. செவ்வாயின் நிறம் ஏன்ன?

24. இறுதியாக செவ்வாயில் தரையிறங்கிய விண்கலம் எது?

25. நீராவி இயந்திரத்தை கண்டு பிடித்தவர்?
26. Mr பீன் கதாநாயகனின் உண்மை பெயர்?

27. பொதுநலவாய விளையாட்டு 2018 இடம்பெற்ற இடம்?

28. அதில் அதிக பதக்கங்களை வென்ற நாடு?

29. 49 உரோமன் இலக்கத்தில் ஏழுதுக?

30, இந்திராகாந்தியின் தந்தை யார்?
32. கோட்சே சுட்டு கொன்ற இந்தியாவின் தலைவர் யார்?

33. BREXIT எனறால் என்ன?

34. இலங்கையின் மிகப்பெரிய குளம் எது?

35. "எதிரியின் கோபத்தை விட நண்பனின் மௌனம் ஆபத்தானது" இதனை கூறியவர்?

36. இலங்கையில் அதிக மழை வீழ்ச்சி பெரும் இடம்?

37. பணிஸ் மாமா என அழைக்கப்படும் அரசியல்வாதி?

38. கண்டியின் இறுதி மன்னன் ஏந்த வம்சத்தை சேர்ந்தவன்?

39. இலங்கையின் தேர்தல் மாவட்டங்கள் எத்தனை?

40. குளோனிங் மூலம் முதலாவதாக உருவாக்கப்பட்ட உயிரினம் எது?
41. குளோனிங் முறை எனறால் ஏன்ன?

42 .இலங்கையில் புதிய வரிச்சட்டம் அமுல்படுத்தப்பட்ட எதிர்பார்க்கும் ஆண்டு?

43. சர்வதேச பொலிஸ் பிரிவின் பெயர்?

44. இலங்கையின் ஆளூனர் ஒருவரின் பதவிக்காலம்?

45. 'bureaucracy'கோட்பாட்டை முன்வைத்தவர்?

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad