இலங்கை நிர்வாக சேவை
இலங்கை நிர்வாக சேவை பரீட்சை வினாக்கள் 2018-2019-2020.
01.2019 ஆம் ஆண்டு புத்தாண்டு தினத்தன்று அதிக குழந்தைகள் பிறந்த நாடு எனும் சாதனை கிடைத்த நாடு?
02.நல்லாட்சி அரசில் ஏற்படுத்தப்பட்ட ஜனநாயக பண்பாக எது காணப்படுகிறது?
03.ஜனநாதபுரம் என்று அழைக்கப்பட்ட நகரத்தின் புதிய பெயர் என்ன?
04.ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாசார அமைப்பான UNESCO இல் இருந்து 2019 ஆம் ஆண்டின் புத்தாண்டின் நள்ளிரவுடன் உத்தியோக பூர்வமாக விலகிய நாடுகள்?
06.இலங்கையில் மாகாண சிவில் நிர்வாக முறையை அறிமுகப்படுத்தியவர்கள் யார்.....?
07.மத்திய வங்கியை ஏற்படுத்துவதற்கான தொழில்நுட்ப நிபுணத்துவத்திற்கு எந்த நாட்டிடம் கோரிக்கை விடுத்தது......?
08.பங்களாதேஷில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் மூன்றாவது முறையாகவும் பிரதமராக தெரிவுசெய்யப்பட்டவர்?
09.2019 ஆம் ஆண்டு புத்தாண்டு தினத்தன்று அதிக குழந்தைகள் பிறந்த நாடு எனும் சாதனை கிடைத்த நாடு?
10.போதைப்பொருள் ஒழிப்புக்கு தொழில்நுட்ப அறிவை இலங்கைக்கு வழங்க முன் வந்த நாடு?
11.கடந்த ஆண்டின் சிறந்த நடுவராக சர்வதேச கிரிக்கெட் சபையால் இலங்கையில் இருந்து தெரிவுசெய்யப்பட்டவர்?
12.சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிவிரைவாக 27 சதங்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை படைத்த வீரர்?அவர் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
13.உலகின் 7 கண்டங்களிலும் மரதன் ஓடிய இலங்கையர்?
14.உலகின் மிக வயதான மனிதர் என்ற கின்னஸ் சாதனைபடைத்த மனிதர் அண்மையில் மரணமடைந்தார்.அவர் யார்? எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
15.உலகின் 10 சிறந்த ஆசிரியர்கள் பட்டியலில் இலங்கையை பூர்வீகமாகக் ஒருவர் தெரிவுசெய்ப்பட்டர் அவர் யார்?
16.கொரியாவில் 2018 இல் அறிவிக்கப்பட்ட "சியோல் அமைதிக்கான விருதை" பெற்றவர் யார்?விருது வழங்கப்பட்ட தினம்?
17.பொதுநலவாயத்தின் முதலாவது மாகாநாடு நடைபெற்ற நாடு எது.? 2020ல் எங்கே நடக்கபோகிறது?
18.இலங்கையில் சைபர் தாக்குதல் நடத்தப்பட்ட முக்கிய இணையத்தளங்கள் எவை.?
19.மொத்த தேசிய உட்பத்தியில் ராணுவத்திட்கு அதிகம் செலவிடும் நாடு எது?
20.2019ல் INX வழக்கில் கைது செய்யப்பட்ட இந்தியர் யார்.?
21.முன்னால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எத்தனை பேருக்கு மரணதண்டனை வழங்க வேண்டும் என உத்தியோ பூர்வமாக கையொப்பமிட்டார்?
22.இலங்கைக்கு GSP+ கிடைக்கப் பெற்ற ஆண்டு?? அது எத்தனை பொருட்களுக்கு வழங்கப்படுகிறது?
23.2019 ஆம் ஆண்டு GSP+ வரிச்சலுகை மீண்டும் இரத்து செய்யப்படுவதற்கு காரணமாக அமையவிருந்த அரசின் செயற்பாடு???
24.BREXIT உடன்படிக்கையானது இலங்கைக்கு எந்த வகையில் பொருளாதார தாக்கத்தை ஏற்படுத்தும் ஆராய்க?
Can I get Answers for above questions
ReplyDelete